Showing posts with label Year-1949. Show all posts

Wednesday, February 26, 2020

Innamum Paara Mugam Yenamma Old Tamil Song Lyrics in Tamil

பாரா முகம் ஏனம்மா இன்னமும் பாரா முகம் ஏனம்மா ஏழை இடர் தவிர்ப்பது பாரம்மா அம்மா இன்னமும் பாரா முகம் ஏனம்மா ஏழை இடர் தவிர்ப்பது பாரம்மா அம...

Full Lyrics

பாரா முகம் ஏனம்மா
இன்னமும் பாரா முகம் ஏனம்மா ஏழை இடர் தவிர்ப்பது பாரம்மா அம்மா
இன்னமும் பாரா முகம் ஏனம்மா ஏழை இடர் தவிர்ப்பது பாரம்மா அம்மா
இன்னமும் பாரா முகம் ஏனம்மா

கண்ணில்லையோ உனது காதென்ன செவிடோ
கண்ணில்லையோ உனது காதென்ன செவிடோ
என் குறையை என்னிலையை நீ அறியாயோ
கண்ணில்லையோ உனது காதென்ன செவிடோ
என் குறையை என்னிலையை நீ அறியாயோ
இன்னமும் பாரா முகம் ஏனம்மா ஏழை இடர் தவிர்ப்பது பாரம்மா அம்மா

தாயிருக்கப் பிள்ளை ஏங்கலாம பெற்ற தாயிருக்க பிள்ளை ஏங்கலாம என்றும் நீ இருக்க நானும் நோகலாம
பெற்ற தாயிருக்க பிள்ளை ஏங்கலாம என்றும் நீ இருக்க நானும் நோகலாம
ஆயிரம் கண்தான் உடையவளே ஓராயிரம் கண்தான் உடையவளே
ஆயிமகமாயி பத்ரகாளி உமையானவளே
இன்னமும் பாராமுகம் ஏனம்மா ஏழை இடர் தவிர்ப்பது பாரம்மா அம்மா
இன்னமும் பாரா முகம் ஏனம்மா

Lyrics in English

Paara Mugam Yenamma
Innamum Paara Mugam Yenamma Yelai Idar Thavipathu Paaramma Amma
Innamum Paara Mugam Yenamma Yelai Idar Thavipathu Paaramma Amma
Innamum Paara Mugam Yenamma

Kannillaiyo Unathu Kadhenna Sevido
Kannillaiyo Unathu Kadhenna Sevido
En Kuraiyai Ennilaiyai Nee Ariyaayo
Kannillaiyo Unathu Kadhenna Sevido
En Kuraiyai Ennilaiyai Nee Ariyaayo
Innamum Paara Mugam Yenamma Yelai Idar Thavipathu Paaramma Amma

Thaaieruka Pillai Yengalama Petra Thaaieruka Pillai Yengalama
Entrum Nee Iruka Naanum Nogalama
Petra Thaaieruka Pillai Yengalama Entrum Nee Iruka Naanum Nogalama
Ayiram Kannthaan Udaiyavale Orayiram Kannthaan Udaiyavale
Ayimagamayi Pathirakaali Umaiyanavale
Innamum Paara Mugam Yenamma Yelai Idar Thavipathu Paaramma Amma
Innamum Paara Mugam Yenamma

Song Details

Movie Velaikkari
Hero K. R. Ramasami
Singers K.R. Ramasamy
Lyrics Udumalai Narayanakavi
Musician C.R. Subbaraman
Year 1949

Ooridam Thanile Old Tamil Song Lyrics in Tamil

ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணங்காசெனும் உர...

Full Lyrics

ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே
உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே
ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே
உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே

ஊரும் பேரும் தெரியாதவரை உயர்ந்தோராக்கிடுமே
அது உயர்ந்தோராக்கிடுமே
ஊரும் பேரும் தெரியாதவரை உயர்ந்தோராக்கிடுமே
அது உயர்ந்தோராக்கிடுமே
உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே
ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே
உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே

காசு நல்ல காரியம் செய்யாது கண் மூடித்தூங்கக் கருணை காட்டாது
காசு நல்ல காரியம் செய்யாது கண் மூடித்தூங்கக் கருணை காட்டாது
களவு கொலையுண்டாக்கும் கவலை மிகவும் சேர்க்கும்
களவு கொலையுண்டாக்கும் கவலை மிகவும் சேர்க்கும்
காமுறும் இன்பமும் சொந்தமும் எல்லாமே நீக்கும்
ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே
உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே

Lyrics in English

Ooridam Thanile Nilai illathulaginile
Uruntodidum Panangkasenum Uruvama Porule
Ooridam Thanile Nilai illathulaginile
Uruntodidum Panangkasenum Uruvama Porule

Orum Perum Theriyathavarai Uyarthoraakidume
Adhu Uyarthoraakidume
Orum Perum Theriyathavarai Uyarthoraakidume
Adhu Uyarthoraakidume
Uruntodidum Panangkasenum Uruvama Porule
Ooridam Thanile Nilai illathulaginile
Uruntodidum Panangkasenum Uruvama Porule

Kaasu Nalla Kaariyam Seiyathu Kann Moodi Thoonga Karunai Kaatathu
Kaasu Nalla Kaariyam Seiyathu Kann Moodi Thoonga Karunai Kaatathu
Kalavu Kolaiyundaakum Kavalai Migavum Serkum
Kalavu Kolaiyundaakum Kavalai Migavum Serkum
Kaamurum Inbamum Sonthamum Ellame Neekum
Ooridam Thanile Nilai illathulaginile
Uruntodidum Panangkasenum Uruvama Porule

Song Details

Movie Velaikkari
Hero K. R. Ramasami
Singers P. Leela, K.V. Janaki
Lyrics Udumalai Narayanakavi
Musician C.R. Subbaraman
Year 1949