Home » Lyrics under Vijayakanth
Showing posts with label Vijayakanth. Show all posts
Monday, April 20, 2020
Un Paarvaiyil Oraayiram Song Lyrics in Tamil
Un Paarvaiyil Oraayiram Song Lyrics in Tamil KSC : உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை ந...
By
தமிழன்
@
4/20/2020
Un Paarvaiyil Oraayiram Song Lyrics in Tamil
KSC: உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
KSC: அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்
KJY: இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்
KSC: சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
KJY: கழுத்தில் இருப்பது வலம்புரிதான் இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
KSC: இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
KJY: மனதை மயிலிடம் இழந்தேனே
KSC: மயங்கி தினம் தினம் விழுந்தேனே
KJY: மறந்து
KSC: இருந்து
KJY: பறந்து தினம் மகிழ
KSC: உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
KSC: அணைத்து நனைந்தது தலையணைதான் அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகசிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
Lyrics in English
KSC: Un paarvaiyil oraayiram Un paarvaiyil oraayiram
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
KSC: Asaithu isaiththathu valaikaramdhaan
KJY: Isaindhu isaiththathu pudhu swaramdhaan
KSC: Siritha sirippoli silambolidhaan
KJY: Kazhuthil irupadhu valampuridhaan Irukum varaikum yeduthukodukkum
KSC: Irukum varaikum yeduthukodukkum
KJY: Manadhai mayilidam izhanthenae
KSC: Mayangi thinam thinam vizhunthenae
KJY: Marandhu
KSC: Irundhu
KJY: Parandhu thinam magizha
KSC: Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae
KSC: Anaithu nanaindhadhu thalaiyanaithaan Adutha adi enna yedupadhu naan
Padukkai virithathu unakenathaan Iduppai valaithenai anaithidathaan
Ninaika marandhaai thanithu paranthen Ninaika marandhaai thanithu paranthen
Maraitha mughathirai thirapaayo Thirandhu aghasirai iruppaayo
Irundhu virundhu irandu manam inaiya
Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | K.J. Jesudass, K.S. Chitra |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Poova Eduthu Oru Song Lyrics in Tamil
Poova Eduthu Oru Song Lyrics in Tamil PJ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சே...
By
தமிழன்
@
4/20/2020
Poova Eduthu Oru Song Lyrics in Tamil
PJ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
SJ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
PJ: காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால
SJ: காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
PJ: சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்
SJ: கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
PJ: வாடையா வீசும் காத்து வளைக்குதே எனப்பாத்து
SJ: வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என கொத்தாக அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
PJ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
Lyrics in English
PJ: Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
SJ: Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
PJ: Kaathula soodam pola karaiyiren unnaala
SJ: Kaathula soodam pola karaiyiren unnaala
Kannaadi vala munnaadi vizha Yen dhegham melinjaachu
Kalyaana varam unnaala perum Nannaala nenachachu
PJ: Chinna vayasupulla kanni manasukulla Vannakanavu vandhadhen
SJ: Kalyaanam kacheri yeppodhu Unnaku
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
PJ: Vaadaiyaa veesum kaathu Valaikudhae yennapaathu
SJ: Vaanghalaen neram paathu Vandhu yena kaapaathu
Kuthaala mazha yenmela vizha Appodhum soodaachu
Yepodhum yena kothaagha ana Yen dhegham edaachu
Manja kulikaiyila nenju yeriyudhunga Konjam anachi kollaiyaa
Kalyaanam kacheri yeppodhu Unnaku
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
PJ: Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | P. Jayachandran, S. Janaki |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Sunday, April 19, 2020
Oru Moonu Mudichala Song Lyrics in Tamil
Oru Moonu Mudichala Song Lyrics in Tamil Chorus : இந்திரன் கெட்டதும் பொண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே நம்ம அண்ணனும் கெட்...
By
தமிழன்
@
4/19/2020
Oru Moonu Mudichala Song Lyrics in Tamil
Chorus: இந்திரன் கெட்டதும் பொண்ணாலே
அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே
நம்ம அண்ணனும் கெட்டது எதனால எதனால ஏன்டா அப்டி கேக்குற
பின்ன அண்ணன் ஏன்டா எட்டா நம்பர் கடைய தேடி வரனும்
MV: அதுவா Chorus: ஆமானே
MV: இங்க பக்கத்தில வாங்கடா சொல்றேன்
MV: ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Chorus: கேக்குறோம் கேக்குறோம்
MV: ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Chorus: கேக்குறோம் கேக்குறோம்
MV: நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
Chorus: அப்பிடியா
MV: நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Chorus: கேக்குறோம் கேக்குறோம்
MV: ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Chorus: கேக்குறோம் கேக்குறோம்
MV: கண்டு மயங்கவில்ல அவ முகத்த கண்டா பிடிக்கவில்ல
Chorus: அப்படியா
MV: இன்னும் புரியவில்ல அவ நெனப்பு என்ன தெரியவில்ல
Chorus: ஓ ஓ
MV: வெளியில ஓனானத்தான் வீட்டுக்குள்ள விட்டுப்புட்டேன்
வேணான்டா சம்சாரம்
Chorus: ஆமான்னே ஆமான்னே
MV: நான் போறேன் சன்யாசம்
Chorus: வேணானே வேணானே
MV: நீ விடுடா அத தான் எடுடா
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
MV: வலைய விரிச்சி வச்சு அதுல போய் நானே தான் மாட்டிக்கிட்டேன்
Chorus: ஹீ
MV: தேடி விலங்கெடுத்து வசமாக நானே தான் பூட்டிக்கிட்டேன்
Chorus: அவள
MV: வாசலில்ல வழியுமில்ல வழக்கு இப்போ முடியவில்ல
Chorus: வேணான்னே சம்சாரம்
MV: ஆமான்டா ஆமான்டா
Chorus: நீ போனேன் சன்யாசம்
MV: ஆமான்டா ஆமான்டா ஏன் வழிய நீ விடுடா
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Lyrics in English
Chorus: Indhiran kettadhum ponnaalae Andha chandhiran kettadhum ponnaalae
Namma annanum kettadhu Yedhanaala yedhanaala Yenda appidi kekkura
Pinna annan yenda Yettaa number kadaiya thedi varanum
MV: Adhuvaa Chorus: Aamaannae
MV: Inga pakkathla vaangadaa solren
MV: Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Chorus: Kekkurom kekkurom
MV: Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Chorus: Kekkurom kekkurom
MV: Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Chorus: Appidiyaa
MV: Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Chorus: Kekkurom kekkurom
MV: Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Chorus: Kekkurom kekkurom
MV: Kandu mayangavilla Ava mughatha kanda pudikkavilla
Chorus: Appadiyaa
MV: Innum puriyavilla Ava nenappu yenna theriyavilla
Chorus: Oh oh
MV: Veliyila Onaanaththaan Veettukkulla vittupputten
Venaandaa samsaaram
Chorus: Aamaannae aamaannae
MV: Naan poren sanyaasam
Chorus: Venaannae venaannae
MV: Nee vidudaa Adha thaan yedudaaa
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
MV: Valaiya virichi vachu Adhula poi naanae dhaan Maattikkitten
Chorus: Uh
MV: Thedi vilangu eduthu Vasamaaga naanae dhaan Poottikkitten
Chorus: Avala
MV: Vaasalilla vazhiyumilla Vazhakku ippo mudiyavilla
Chorus: Venaannae samsaaram
MV: Aamaanda aamaanda
Chorus: Nee ponnae sanyaasam
MV: Aamaanda aamaanda Yen vazhiya nee vidudaa
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | Malaysia Vasudevan |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Kaalai Nera Poonguyil Song Lyrics in Tamil
Kaalai Nera Poonguyil Song Lyrics in Tamil SJ : காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது கேட...
By
தமிழன்
@
4/19/2020
Kaalai Nera Poonguyil Song Lyrics in Tamil
SJ: காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாக போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆஆஆ
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
SJ: மேடை போடும் பௌர்ணமி ஆடி பாடும் ஓர் நதி
மேடை போடும் பௌர்ணமி ஆடி பாடும் ஓர் நதி
வெள்ள ஒளியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும் புதிய மேகம் கவிதை பாடும்
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது
SPB: இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
SJ: இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
SPB: பட்டு விரித்தது புல்வெளி
SJ: பட்டு தெறித்தது விண்ணொளி
SPB: தினமும் பாடும் எனது பாடல் தினமும் பாடும் எனது பாடல்
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்
SJ: காலை நேரப் பூங்குயில் SPB: கவிதை பாட போகுது
SJ: கலைந்து போகும் மேகங்கள் SPB: கவனமாக கேட்குது
SJ: கேட்ட பாடல் காற்றிலே SPB: கேள்வியாக போகுமோ
SJ: எங்கே SPB: உன் ராகம்
SJ: ஸ்வரம்
SPB: ஆஹா காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
Lyrics in English
SJ: Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu
Ketta paadal kaattrilae kelviyaaga poghumo
Yenghae un raagham swaram aa aah
Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
SJ: Medai podum pournami aadi paadum orr nadhi
Medai podum pournami aadi paadum orr nadhi
Vella oliyinil meghalai Mella mayanghudhu en nilai
Pudhiya megham kavidhai paadum Pudhiya megham kavidhai paadum
Bhoopaalam paadaamal yendhan kaalai Thondrum yennaalum
Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu
SPB: Ilamai yennum moghanam Inaindhu paadum yen manam
SJ: Ilamai yennum moghanam Inaindhu paadum yen manam
SPB: Pattu virithadhu pulveli
SJ: Pattu theriththadhu vinnoli
SPB: Dhinamum paadum yenadhu paadal Dhinamum paadum yenadhu paadal
Kaattrodum aattrodum indrum yendrum Ketkkum yendrendrum
SJ: Kaalai naera poonghuyil SPB: Kavidhai paada poghudhu
SJ: Kalaindhu poghum meghangal SPB: Gavanamaagha ketkudhu
SJ: Ketta paadal kaattrilae SPB: Kelviyaaga poghumo
SJ: Yenghae SPB: Un raagham
SJ: Swaramm
SPB: Aa ahaa Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | S.P. Balasubramaniam, S. Janaki |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Chinnamani Kuyile Song Lyrics in Tamil
Chinnamani Kuyile Song Lyrics in Tamil சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான்...
By
தமிழன்
@
4/19/2020
Chinnamani Kuyile Song Lyrics in Tamil
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
Lyrics in English
Chinna mani kuyilae Mella varum mayilae
Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee sollu nee
Chinna mani kuyilae Mella varum mayilae
Nillaadha vaigaiyilae neeraada poghayilae
Sollaadha saigaiyilae nee jaada seigaiyilae
Kallaagi ponen naanum kan paarthaa aalaaven
Kaiserum kaalam vandhaa tholoodu tholaaven
Ulla ganathadhadi raagam paadi naalum thedi
Nee adikadi anaikanum kanmani kanmani Badhil sollu nee sollu nee
Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee sollu nee
Pattu thuniyuduthi uchchi mudi thiruthi
Thottu adiyeduthu etti nadandha pulla
Un selaa kaathil aada en nenjum serndhaada
Un koondhal vaasam paathu en ennam koothaada
Maaraappu selaiyila noolapola naanirukka
Naan saamiya venduren kanmani kanmani Badhil sollu nee sollu nee
Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee sollu nee
Adi thannan naa thaanan naaa Naana thannan naa thaanan naaa
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | SP. Balasubramaniam |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Kada Veethi Kalakalakum Song Lyrics in Tamil
Kada Veethi Kalakalakum Song Lyrics in Tamil SPB : நம்ம கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா Chorus : ஆமாம் சொல்லு ...
By
தமிழன்
@
4/19/2020
Kada Veethi Kalakalakum Song Lyrics in Tamil
SPB: நம்ம கடை வீதி கல கலகலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
Chorus: ஆமாம் சொல்லு
SPB: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
Chorus: அப்படி சொல்லு
SPB: ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டத போல் சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
Chorus: அவ நடந்து வந்தா
SPB: ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட தானெடுத்து
அவ சில்லுன்னு சிரிக்கையிலே
Chorus: அடி ஐயடி ஐயா
SPB: ஒரு வெள்ளி கொழுசு எதுக்கு
Chorus: அடி ஐயடி ஐயா
SPB: கண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா
வேறெதும் சங்கடமில்ல சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா
வெட்ட வெளியில்
Chorus: அய்யையோ
SPB: ஒரு மெத்தை விரிச்சேன்
Chorus: அய்யய்யோ
SPB: மொட்டு மலர தொட்டு பறிச்சேன் மெல்ல சிரிச்சா
ககக கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
Chorus: அவ நடந்து வந்தா
SPB: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி
Chorus: அது பறந்து வந்தா
SPB: அடி முக்காலும் காலும் ஒன்னு இனி உன்னோட நானும் ஒன்னு
அடி என்னோடு வாடிப்பொண்ணு
Chorus: அடி ஐயாடி அய்யா
SPB: சிறு செம்மீனை போல கண்ணு
Chorus: அடி ஐயாடி அய்யா
SPB: ஹோய் ஒன்னாக கும்மியடிப்போம் ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனச கொள்ளையடிப்பேன்
கல்யாணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்
தங்கக் குடமே
Chorus: ஐயய்யோ
SPB: புது நந்தவனமே
Chorus: ஐய்யய்யோ
SPB: சம்மதம் சொல்லு இந்த இடமே இன்பச் சுகமே
Chorus: அடடா கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
எப்பா எண்ணான்னே இந்த அடி அடிச்சிட்டீங்க
SPB: யாரோட அக்கா மகடா டாய்
Chorus: அண்ணனோட அக்கா மக ஆன் அவ நடந்து வந்தா
SPB: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும்
Chorus: அண்ணனோட பச்சைக்கிளி அது பறந்து வந்தா
SPB: ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டத போல் சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
Chorus: அவ நடந்து வந்தா
SPB: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி
Chorus: அது பறந்து வந்தா
Lyrics in English
SPB: Namma kadai veedhi Kala kalakalakkum
En akka maga Ava nadandhu vandha
Chorus: Amaam sollu
SPB: Namma bus standu Pala palapalakkum
Oru pachai kili Adhu parandhu vandha
Chorus: Appadi sollu
SPB: Ahaa pinni mudichcha Ava rettai sadaiyum
Nalla ettu eduththu Ava vachcha nadaiyum
Thoondil onnu pottadha pol Sundi sundi vandhizhukkum
Namma kadai veedhi Kala kalakalakkum En akka maga
Chorus: Ava nadandhu vandha
SPB: Oru singaara poonkodikku Oru siththaada thaan eduththu
Ava sillunnu sirikkaiyilae
Chorus: Adi aiyyadi ayya
SPB: Oru velli kolusu edhukku
Chorus: Adi aiyyadi ayya
SPB: Kannaalae sammadham sonna Kaiya pudichcha oththukkuva
Kalyaanam pannanuminna Vetkappaduvaa
Veraedhum sangadamilla Sangadhi ellaam Kathukuvaa
Vittu vilagi ninnaa Kattippudippaa
Vetta veliyil
Chorus: Aiyyaiyyo
SPB: Oru meththai virichen
Chorus: Aiyyaiyyaiyo
SPB: Mottu malara Thottu parichen Mella sirichcha
Ka ka ka kadai veedhi Kala kalakalakkum En akka maga
Chorus: Ava nadandhu vandha
SPB: Namma bus standu Pala palapalakkum Oru pachai kili
Chorus: Adhu parandhu vandha
SPB: Adi mukkaalum kaalum onnu Ini unnoda naanum onnu
Adi ennodu vaadi ponnu
Chorus: Adi aiyyadi ayya
SPB: Siru semmeenai pola kannu
Chorus: Adi aiyyadi ayya
SPB: Hoi onnaaga kummiyadippom Oththu uzhaicha mechikkuvom
Vittaakka ummanasa Kollaiyadippen
Kalyaana pandhala katti Pathirikkaiyum vachukkuvom
Ippodhu sonnadhai ellaam Senju mudippom
Thanga kudamae
Chorus: Aiyyaiyyo
SPB: Pudhu nandhavanamae
Chorus: Aiyyaiyyaiyo
SPB: Sammadham sollu Indha idamae Inba sugamae
Chorus: Adadada kadai veedhi Kala kalakalakkum En akka maga
Chorus: Yeppaa ennannae Indha adi adichitteenga
SPB: Yaaroda akka magada daai
Chorus: Annanoda akka maga aaan Ava nadandhu vandha
SPB: Namma bus standu Pala palapalakkum
Chorus: Annanoda pachai kili Adhu parandhu vandha
SPB: Ahaa pinni mudichcha Ava rettai sadaiyum
Nalla ettu eduththu Ava vachcha nadaiyum
Thoondil onnu pottadha pol Sundi sundi vandhizhukkum
Kadai veedhi Kala kalakalakkum En akka maga
Chorus: Ava nadandhu vandha
SPB: Namma bus standu Pala palapalakkum Oru pachai kili
Chorus: Adhu parandhu vandha
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | S.P. Balasubramaniam |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Subscribe to:
Posts
(
Atom
)