Showing posts with label Venniradai Nirmala. Show all posts

Tuesday, August 3, 2021

Ponnum Mayangum Song lyrics in Tamil

 Ponnum Mayangum Song lyrics in Tamil KJY : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பொன்னும் மயங்கும் பூவும...

Full Lyrics

 Ponnum Mayangum Song lyrics in Tamil

KJY: பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
PS: என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
KJY: உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு
PS: என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
KJY: உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

KJY: ஒரு புது மாளிகை அதில் ஒரு மேனகை தேவனைத் தேடுகின்றாள்
PS: அதிசய மேனகை இடையினில் மேகலை ஆடிட வாடுகின்றாள்
ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள்
KJY: ஆஹா ஆஹாஹ்ஹா
PS: ஓஓஓ ஓஹா

PS: சங்கொலி முழங்கிடும் மங்களத் திருநாள் சந்திக்க ஓடிவந்தேன்
சங்கொலி முழங்கிடும் மங்களத் திருநாள் சந்திக்க ஓடிவந்தேன்
KJY: சாமத்து பூஜையின் ஆரம்ப தினத்தை சிந்தித்து தேடி வந்தேன்
சிந்தித்து தேடி வந்தேன்

PS: பால் நிலவில் இளம் பருவத்து மேனி பளிங்கினைப் போலாட
பால் நிலவில் இளம் பருவத்து மேனி பளிங்கினைப் போலாட
KJY: பகலோ PS: ம்ம்ம்ம்
KJY: இரவோ PS: ஓஓ
KJY: பகலோ இரவோ எதுவோ அறியோம் பஞ்சணை உறவாட
பஞ்சணை உறவாட
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
PS: என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
KJY: உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

Lyrics in English

KJY: Ponnum Mayangum Poovum Vanangum Kannin Paarvaithanil Deivam Vilangum
Ponnum Mayangum Poovum Vanangum Kannin Paarvaithanil Deivam Vilangum
PS: En Kannil En Kannil Pon Muthu Pol Thondrum Anbu Vilakku
KJY: Un Nenjil Un Nenjil Then Chittu Pol Aadum Sontham Enaku
PS: En Kannil En Kannil Pon Muthu Pol Thondrum Anbu Vilakku
KJY: Un Nenjil Un Nenjil Then Chittu Pol Aadum Sontham Enaku

KJY: Oru Puthu Maaligai Athil Oru Menagai Devanai Thedugintral
PS: Athisaya Menagai Idaiyinil Megalai Adita Vaadugintral Oh Adita Vaadugintral
KJY: Aah Aha ahha
PS: Ooo Oho

PS: Sangoli Muzhangidum Mangala Thirunal Santhika Odivanthen
Sangoli Muzhangidum Mangala Thirunal Santhika Odivanthen
KJY: Samathu Poojaiyil Aramba Thinathai Sinthithu Thedi Vanthen
Sinthithu Thedi Vanthen

PS: Paal Nilavil Ilam Paruvathu Meni Palinginai Polata
Paal Nilavil Ilam Paruvathu Meni Palinginai Polata
KJY: Pagalo PS: Mmmm
KJY: Iravo PS: Ooo
KJY: Pagalo Iravo Edhuvo Ariyom Panjanai Uravada Panjanai Uravada
Ponnum Mayangum Poovum Vanangum Kannin Paarvaithanil Deivam Vilangum
PS: En Kannil En Kannil Pon Muthu Pol Thondrum Anbu Vilakku
KJY: Un Nenjil Un Nenjil Then Chittu Pol Aadum Sontham Enaku

Song Details

Movie Name Eduppar Kai Pillai
Director K. Vijayan
Stars Jaishankar, P. Bhanumathi, Vennira Aadai Nirmala, Kumari Manjula, Major Sundarrajan, Srikanth, Shubha
Singers P. Susheela, K.J. Yesudass
Lyricist Kannadasan
Musician M.B. Sreenivasan
Year 1975

Saturday, February 13, 2021

Unakkoru Vishayam Song lyrics in Tamil

 Unakkoru Vishayam Song lyrics in Tamil PS : உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ சொல்லவோ என்...

Full Lyrics

 Unakkoru Vishayam Song lyrics in Tamil

PS: உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ என்னென்று சொல்லவோ ஓஓஓ ஓஓஓ

PS: பல்லாக்கு என் மேனி பட்டத்து ராஜா நீ பக்கம் வந்தாடவோ
பொன் மஞ்சம் என் நெஞ்சம் பூங்கன்னம் தேன் கிண்ணம் சொந்தம் கொண்டாடவோ வா வா
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ என்னென்று சொல்லவோ ஓஓஓ ஓஓஓ

PS: என் வாழ்வுக்கு நீதான் வெண்ணிலவு
TMS: வெண்ணிலவுக்கு வானம்தான் உறவு
PS: இந்த தாமரை பூவிதழ் மலராதோ
TMS: அந்த சூரியன் சுடர் வந்து தழுவாதோ
PS: உடல் கொதிக்குது குளிர்ந்திட வழி சொல்லு
TMS: குளிர் நதியினில் போய் கொஞ்சம் நீராடு
PS: நீ ஆசையில்லாத ஆண் மகனோ
TMS: உன் ஆசைக்கு காரணம் நான்தானோ
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ என்னென்று சொல்லவோ ஓஓஓ

TMS: மாணிக்கம் வைடூர்யம் ஆணிப்பொன் எல்லாம் உன் அங்கம் என்றானதோ
பவளத்தின் பெட்டிக்குள் தவழும் நல்முத்துக்கள் பற்கள் என்றானதோ

TMS: இந்த மைவிழி பாண்டியன் மீன் கொடியோ
PS: இளம் மீன் வந்து முகத்தினில் மிதப்பதுண்டோ
TMS: இந்த புருவங்கள் சேரனின் வில் கொடியோ
PS: இதை வீரர்கள் கைகளில் வளைப்பதுண்டோ
TMS: உன் எழில்நடை சோழனின் புலிக்கொடியோ
PS: என் இனத்தவள் புலியையும் விரட்டலையோ
TMS: நீ ஆசையில்லாத பெண் மகளோ
PS: உன் ஆசைக்கு காரணம் என் அழகோ
TMS: உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
PS: உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
Both: சொல்லவோ என்னென்று சொல்லவோ ஓஓஓ

Lyrics in English

PS: Unakkoru Vishayam Therivikavo
Unakkoru Vishayam Therivikavo Ullathin Asaiyai Arivikkavo
Sollavo Ennendru Sollavo Oooo

PS: Pallaaku En Meni Pattathu Raja Nee Pakkam Vanthatavo
Pon Manjam En Nenjam Poonkinnam Thenkinnam Sontham Kondadavo Va Va
Unakkoru Vishayam Therivikavo Ullathin Asaiyai Arivikkavo
Sollavo Ennendru Sollavo Oooo

PS: En Vazhvuku Neethan Vennilavu
TMS: Vennilavuku Vanamthan Uravu
PS: Intha Thamarai Poovithal Malaratho
TMS: Antha Sooriyam Sudar Vanthu Thazhuvatho
PS: Udal Kothikuthu Kulirnthida Vazhi Sollu
TMS: Kulir Nathiyinil Poi Konjam Neeradu
PS: Nee Asaiyillatha Aan Mahano
TMS: Un Asaiku Karanam Naanthanno
Unakkoru Vishayam Therivikavo Ullathin Asaiyai Arivikkavo
Sollavo Ennendru Sollavo Oooo

TMS: Manikam Vaiduryam Aanipon Ellam Un Angam Endranatho
Bavalathin Pettikul Thavalum Nalmuthukal Parkal Endranatho

TMS: Intha Maivizhi Pandian Meen Kodiyo
PS: Ilam Meen Vanthu Mugathinil Mithapathundo
TMS: Intha Puruvangal Cheranin Vil Kodiyo
PS: Ithai Veerargal Kaigalil Valaipathundo
TMS: Un Ezhilnadai Chozhanin Puli Kodiyo
PS: En Inathaval Puliyaiyum Viratalaiyo
TMS: Nee Asaiyillatha Penn Magalo
PS: Un Asaiku Karanam En Azhako
TMS: Unakkoru Vishayam Therivikavo
PS: Ullathin Asaiyai Arivikkavo
Both: Sollavo Ennendru Sollavo Oooo

Song Details

Movie Name Samayalkaran
Director Thirumalai, Mahalingam
Stars M.K. Muthu, Vennira Aadai Nirmala, Thengai Srinivasan, M. Bhanumathi
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1974

Sunday, February 7, 2021

Poomalai Ondru Poovo Song lyrics in Tamil

 Poomalai Ondru Poovo Song lyrics in Tamil PS : பூமாலை இன்று பூவோ இரண்டு ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று JIK : பூமாலை இன்று பூவோ இரண்டு PS...

Full Lyrics

 Poomalai Ondru Poovo Song lyrics in Tamil

PS: பூமாலை இன்று பூவோ இரண்டு ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
JIK: பூமாலை இன்று பூவோ இரண்டு
PS: ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று

JIK: என் பேரு மல்லிகை என் தோழி முல்லையோ இதயத்தில் வந்த அன்பு நீ கண்ட மாலையோ
PS: பூ வேறு ஆகலாம் தேன் கூட மாறலாம் கொண்டாடும் வண்டு ஒன்று வேறென்ன கூறலாம்
JIK: உள்ளம் ஒன்று
PS: எந்தன் சொந்தம்
JIK: இல்லம் ஒன்று
PS: உந்தன் சொந்தம்
JIK: இல்லை என் தோழி நம் சொந்தம்
பூமாலை இன்று பூவோ இரண்டு
PS: ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று

JIK: நன்றாக கேளடி நாம் ஒன்று தானடி ஒன்றே நம் வாழ்க்கை என்று நீ எண்ணி பாரடி
PS: தெய்வானை வள்ளியா பாமாவா ராதையா கண்ணே உன் கண்ணன் நெஞ்சில் நான் இன்னும் தேவையா
JIK: பெண்கள் இரண்டு
PS: கணவன் ஒன்று
JIK: எங்கும் உண்டு
PS: முடியாதின்று
JIK: ஆனால் என் நெஞ்சில் நீ உண்டு
பூமாலை இன்று பூவோ இரண்டு
PS: ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று

PS: கையோடு சந்தானம் கண்ணோரம் குங்குமம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை நீ கண்ட சங்கமம்
JIK: உன் வாழ்வை மாற்றுவேன் பொன்மாலை சூட்டுவேன் மாப்பிள்ளை நானே தேடி ஆனந்தம் காட்டுவேன்
PS: பால் போல் உள்ளம்
JIK: வாழ்க வாழ்க
PS: பல்லூறாண்டு
JIK: வாழ்க வாழ்க
PS: அன்பே என் தோழி நீ வாழ்க
JIK: பூமாலை இன்று பூவோ இரண்டு
PS: ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று

Lyrics in English

PS: Poomali Ondru Poovo Irandu Aanalum Ontrai Ondru Ariyathu Indru
JIK: Poomali Ondru Poovo Irandu
PS: Aanalum Ontrai Ondru Ariyathu Indru

JIK: En Peru Malligai En Thozhi Mullaiyo Idhayathil Vantha Anbu Nee Kanda Maalaiyo
PS: Poo Veru Aagalam Then Koda Maralam Kondadum Vandu Ondru Verenna Koralam
JIK: Ullam Ondru
PS: Enthan Sontham
JIK: Illam Ondru
PS: Unthan Sontham
JIK: Illai En Thozhi Nam Sontham
Poomali Ondru Poovo Irandu
PS: Aanalum Ontrai Ondru Ariyathu Indru

JIK: Nantraga Keladi Naam Ondru Thanadi Ontre Nam Vazhkai Endru Nee Enni Paradi
PS: Deivanai Valliya Baamava Rathaiya Kanne Un Kannan Nenjil Naan Innum Theavaiya
JIK: Pengal Irandu
PS: Kanavan Ondru
JIK: Engum Undu
PS: Mudiyathintru
JIK: Aanal En Nenjil Nee Undu
Poomali Ondru Poovo Irandu
PS: Aanalum Ontrai Ondru Ariyathu Indru

PS: Kaiyodu Santhanam Kannoram Kungumam Ellorkum Vaipathillai Nee Kanda Sangamam
JIK: Un Vazhvai Maatruven Ponmaalai Sootuven Mappillai Naane Theadi Aanantham Kaatuven
PS: Paal Pol Ullam
JIK: Valga Valga
PS: Pallurandu
JIK: Valga Valga
PS: Anbe En Thozhi Nee Valga
JIK: Poomali Ondru Poovo Irandu
PS: Aanalum Ontrai Ondru Ariyathu Indru

Song Details

Movie Name Pathu Matha Bandham
Director Krishnan, Panju
Stars P. Bhanumathi, B. Saroja Devi, A.V.M. Rajan, R. Muthuraman, Ravichandran, Vennira Aadai Nirmala, Rajasree, Thengai Srinivasan, Manorama, M.N. Rajam
Singers P. Susheela, Jikki
Lyricist Kannadasan
Musician Sankar Ganesh
Year 1974

Friday, January 15, 2021

Pennukku Sugam Enbathum Song lyrics in Tamil

 Pennukku Sugam Enbathum Song lyrics in Tamil PS : பெண்ணுக்கு சுகமென்பதும் கண்ணுக்கு ஒளி என்பதும் நெஞ்சுக்கு நினைவென்பதும் நீ வழங்கிய அருளல்...

Full Lyrics

 Pennukku Sugam Enbathum Song lyrics in Tamil

PS: பெண்ணுக்கு சுகமென்பதும் கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும் நீ வழங்கிய அருளல்லவா
TMS: முல்லைக்கு மணமென்பதும் முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ
PS: கல்யாண நினைவினிலே நினைவினிலே
TMS: உல்லாசக் கனவினிலே கனவினிலே
PS: என் உள்ளம் நதியானது
TMS: என் உள்ளம் கடலானது
PS: பெண்ணுக்கு சுகமென்பதும் கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும் நீ வழங்கிய அருளல்லவா
TMS: முல்லைக்கு மணமென்பதும் முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

TMS: குங்குமப் பூவை அள்ளியெடுத்து கோவை இதழோரம்
PS: கோயில் மணியின் ஓசை தந்தது மன்னன் கம்பீரம்
TMS: குங்குமப் பூவை அள்ளியெடுத்து கோவை இதழோரம்
PS: கோயில் மணியின் ஓசை தந்தது மன்னன் கம்பீரம்
TMS: கன்னி உனக்கு மான் பட்டம் யார் தந்தது
கன்னி உனக்கு மான் பட்டம் யார் தந்தது
PS: சங்கத் தமிழில் நான் கண்ட தாய் தந்தது
TMS: அன்னம் கொண்ட இடையிலே இடையிலே
PS: கன்னம் தந்த இசையிலே இசையிலே
TMS: என்னுள்ளம் கடையானது
PS: என்னுள்ளம் பொருளானது
பெண்ணுக்கு சுகமென்பதும் கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும் நீ வழங்கிய அருளல்லவா
TMS: முல்லைக்கு மணமென்பதும் முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

PS: மங்கையருக்கு சன்னதி என்பது கணவன் மடிதானே
TMS: மாலையிட்டவன் பூஜை செய்வது மங்கை முகம்தானே
PS: கால தேவன் போடட்டும் பூமஞ்சமே
TMS: காதல் தேவன் பாடட்டும் ஆனந்தமே
PS: காலம் கொஞ்சம் சிறியது சிறியது
TMS: ஆசை கொஞ்சம் பெரியது பெரியது
PS: உண்டென்று முடிவானது
TMS: என்றென்றும் உறவானது
PS: பெண்ணுக்கு சுகமென்பதும் கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும் நீ வழங்கிய அருளல்லவா
TMS: முல்லைக்கு மணமென்பதும் முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

Lyrics in English

PS: Pennukku Sugam Enbathum Kannuku Oli Enbathum
Nenjuku Ninaivenpathum Nee Valangiya Arulalavo
TMS: Mullaiku Manamenbathum Muthuku Niramenbathum
Thangathin Ezhil Enbathum Neeyantro
PS: Kalyana Ninaivinile Ninaivinile
TMS: Ullasha Kanavinile Kanavinile
PS: En Ullam Nathiyanathu
TMS: En Ullam Kadalanathu
PS: Pennukku Sugam Enbathum Kannuku Oli Enbathum
Nenjuku Ninaivenpathum Nee Valangiya Arulalavo
TMS: Mullaiku Manamenbathum Muthuku Niramenbathum
Thangathin Ezhil Enbathum Neeyantro

TMS: Kunguma Poovai Alliyeduthu Kovai Idhaloram
PS: Kovil Maniyin Osai Thanthathu Mannan Kambiram
TMS: Kunguma Poovai Alliyeduthu Kovai Idhaloram
PS: Kovil Maniyin Osai Thanthathu Mannan Kambiram
TMS: Kanni Unaku Mann Pattam Yaar Thanthathu
Kanni Unaku Mann Pattam Yaar Thanthathu
PS: Sanga Thamilil Naan Kanda Thaai Thanthathu
TMS: Annam Konda Idaiyile Idaiyile
PS: Kannam Thantha Isaiyile Isaiyile
TMS: Ennullam Kadaiyanathu
PS: Ennullam Porulanathu
Pennukku Sugam Enbathum Kannuku Oli Enbathum
Nenjuku Ninaivenpathum Nee Valangiya Arulalavo
TMS: Mullaiku Manamenbathum Muthuku Niramenbathum
Thangathin Ezhil Enbathum Neeyantro

PS: Mangaiyaruku Sannathi Enbathu Kanavan Madithane
TMS: Maalaiyittavan Poojai Seivathu Mangai Mugamthane
PS: Kaala Devan Pootadum Poomanjame
TMS: Kadhal Devan Paatadum Aananthame
PS: Kaalam Konjam Siriyathu Siriyathu
TMS: Asai Konjam Periyathu Periyathu
PS: Undendru Mudivanathu
TMS: Endendrum Uravanathu
PS: Pennukku Sugam Enbathum Kannuku Oli Enbathum
Nenjuku Ninaivenpathum Nee Valangiya Arulalavo
TMS: Mullaiku Manamenbathum Muthuku Niramenbathum
Thangathin Ezhil Enbathum Neeyantro

Song Details

Movie Name Veettukku Vandha Marumagal
Director R. Vittal
Stars Savitri, Ravichandran, A.V.M. Rajan, Prameela, Kumari Padmini, J.P. Chandrababu, Thengai Srinivasan, Sachu
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician Sankar Ganesh
Year 1973

Tuesday, January 5, 2021

Kaadhalin Pon Veedhiyil Song lyrics in Tamil

 Kaadhalin Pon Veedhiyil Song lyrics in Tamil SJ : காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன...

Full Lyrics

 Kaadhalin Pon Veedhiyil Song lyrics in Tamil

SJ: காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்
TMS: காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்
காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

SJ: திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக
திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

TMS: இருபொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம்போல
இருபொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்

TMS: விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும் கவியாகும்
SJ: அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து அதை சுவைப்பதுதான் கலையாகும்

TMS: அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு அதைப் பழகுவதே பேரின்பம்
SJ: இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை இனி காலம் எல்லாம் உன் சொந்தம்
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்
TMS: பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

Lyrics in English

SJ: Kaadhalin Pon Veedhiyil Kadhalan Panpaadinan
Pannodu Arugil Vanthen Naan Kannodu Uravukonden
Kaadhalin Pon Veedhiyil Kadhalan Panpaadinan
Pannodu Arugil Vanthen Naan Kannodu Uravukonden
TMS: Kaadhalin Pon Veedhiyil Naanoru Panpaadinen
Kaadhalin Pon Veedhiyil Naanoru Panpaadinen
Pannodu Oruthi Vanthal En Kannodu Oruthi Vanthal
Kaadhalin Pon Veedhiyil Naanoru Panpaadinen
Pannodu Oruthi Vanthal En Kannodu Oruthi Vanthal

SJ: Thirupaarkadalil Pon Medaiyittu Naan Kaathirupen Unakaka
Thirupaarkadalil Pon Medaiyittu Naan Kaathirupen Unakaka
Ini Thanimaiyillai Pagal Iravumillai Naam Vazhnthirupon Inithaga

TMS: Irupon Malaril Ontru En Malaram Then Kolla Vanthen Manampola
Irupon Malaril Ontru En Malaram Then Kolla Vanthen Manampola
En Manathinile Un Ninaivukale Athai Alli Vanthen Unakaka
Kaadhalin Pon Veedhiyil Naanoru Panpaadinen

TMS: Vizhi Orangalil Sila Nerangalil Varum Paavangalum Kaviyagum
SJ: Antha Kavithaigalil Ulla Porularinthu Athai Suvaipathuthan Kalaiyagum

TMS: Antha Kalaigalum Pala Puthaumai Undu Athai Pazhaguvathe Perinbam
SJ: Inba Vasalile Oru Kaval Illai Ini Kalam Ellam Un Sontham
Kaadhalin Pon Veedhiyil Kadhalan Panpaadinan
TMS: Pannodu Oruthi Vanthal En Kannodu Oruthi Vanthal

Song Details

Movie Name Pookkari
Director Krishnan Panju
Stars M.K. Muthu, Manjula, Vennira Aadai Nirmala, Jayachitra, Thengai Srinivasan
Singers T.M. Soundararajan
Lyricist Panchu Arunachalam
Musician M.S. Viswanathan
Year 1973