Home » Lyrics under TG Lingappa
Showing posts with label TG Lingappa. Show all posts
Monday, January 25, 2021
Kadavul Mama Song lyrics in Tamil
Kadavul Mama Song lyrics in Tamil கடவுள் மாமா கடவுள் மாமா கடவுள் மாமா கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கடவுள் மாமா வந்தாரு அ...
By
தமிழன்
@
1/25/2021
Kadavul Mama Song lyrics in Tamil
கடவுள் மாமா கடவுள் மாமா கடவுள் மாமா
கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு
கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு
கவலை எல்லாம் தீர்ப்பாரு நம் காலம் முழுதும் காப்பாரு
கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு
இயேசு புத்தன் காந்தி வடிவில் இங்கே வந்தாரு
இருளில் ஒளியாய் கருணை மழையாய் காட்சி தந்தாரு
இயேசு புத்தன் காந்தி வடிவில் இங்கே வந்தாரு
இருளில் ஒளியாய் கருணை மழையாய் காட்சி தந்தாரு
விண்ணின் உயர்வே மேகத்தின் உருவே
மண்ணாய் போன பொன்னான வாழ்வை மலரச் செய்வாயே
மண்ணாய் போன பொன்னான வாழ்வை மலரச் செய்வாயே
கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு
அம்மா இங்கே சும்மா சிரித்து அவளே அழறாளே
அப்பா எங்கே நானறியேனே அனாதை ஆனேனே
அம்மா இங்கே சும்மா சிரித்து அவளே அழறாளே
அப்பா எங்கே நானறியேனே அனாதை ஆனேனே
அருளின் திருவே அன்பின் வடிவே
அப்பா என்னை அணைத்து மகிழ அழைத்து வருவாயே
அப்பா என்னை அணைத்து மகிழ அழைத்து வருவாயே
கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு
கவலை எல்லாம் தீர்ப்பாரு நம் காலம் முழுதும் காப்பாரு
கடவுள் மாமா கடவுள் மாமா
Lyrics in English
Kadavul Mama Kadavul Mama Kadavul Mama
Kadavul Mama Vantharu Avar Karunaiyai Namaku Thantharu
Kadavul Mama Vantharu Avar Karunaiyai Namaku Thantharu
Kavalai Ellam Theerpaaru Nam Kaalam Muzhuthum Kaaparu
Kadavul Mama Vantharu Avar Karunaiyai Namaku Thantharu
Yesu Puthan Gandhi Vadivil Inge Vantharu
Irulil Oliyai Karunai Mazhaiyai Kachi Thantharu
Yesu Puthan Gandhi Vadivil Inge Vantharu
Irulil Oliyai Karunai Mazhaiyai Kachi Thantharu
Vinnin Uyarve Megathin Uruve
Mannai Pona Ponnana Vazhvai Malara Seivaye
Mannai Pona Ponnana Vazhvai Malara Seivaye
Kadavul Mama Vantharu Avar Karunaiyai Namaku Thantharu
Amma Inge Summa Sirithu Avale Azarale
Appa Enge Naanariyene Anathai Aanene
Amma Inge Summa Sirithu Avale Azarale
Appa Enge Naanariyene Anathai Aanene
Arulin Thiruve Anbin Vadive
Appa Ennai Anaithu Mazhila Azhaithu Varuvaye
Appa Ennai Anaithu Mazhila Azhaithu Varuvaye
Kadavul Mama Vantharu Avar Karunaiyai Namaku Thantharu
Kavalai Ellam Theerpaaru Nam Kaalam Muzhuthum Kaaparu
Kadavul Mama Kadavul Mama
Song Details |
|
---|---|
Movie Name | Kadavul Mama |
Director | K. Singamuthu |
Stars | R. Muthuraman, Jayachitra, Thengai Srinivasan |
Singers | Pushpalatha |
Lyricist | P.K. Muthusami |
Musician | T.G. Lingappa |
Year | 1974 |
Tuesday, March 3, 2020
Chithiram Pesuthadi Old Tamil Song Lyrics in Tamil
சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடியி சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடியி சித்திரம் பேசுதடி முத்து...
By
தமிழன்
@
3/03/2020
சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடியி சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடியி சித்திரம் பேசுதடி
முத்துச் சரங்களைப் போல்
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடியி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடியி
சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி
தாவும் கொடி மேலே
தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே
தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே
பாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடியி
பாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடியி
சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி
என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்
என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே

Chithiram Pesuthadi Un Chithiram Pesuthadi
Enthan Sinthai Mayanguthadi Chithiram Pesuthadi
Enthan Sinthai Mayanguthadi Chithiram Pesuthadi
Muthu Sarangalai Pol
Muthu Sarangalai Pol Mohana Punnagai Minnuthadi
Muthu Sarangalai Pol Mohana Punnagai Minnuthadi
Chithiram Pesuthadi Enthan Sinthai Mayanguthadi Chithiram Pesuthadi
Thaavum Kodi Mele
Thaavum Kodi Mele Olir Thangakudam Pole
Thaavum Kodi Mele Olir Thangakudam Pole
Paavaiyudan Perelile Enthan Aavalai Thoonduthadi
Paavaiyudan Perelile Enthan Aavalai Thoonduthadi
Chithiram Pesuthadi Enthan Sinthai Mayanguthadi Chithiram Pesuthadi
En Manam Nee Arivaai Unthan Ennamum Naanariven
En Manam Nee Arivaai Unthan Ennamum Naanariven
Innamum Umaiyai Pol Moznam Yenadi Then Mozhiye
Innamum Umaiyai Pol Moznam Yenadi Then Mozhiye
Chithiram Pesuthadi Enthan Sinthai Mayanguthadi Chithiram Pesuthadi
Song Details |
|
---|---|
Movie | Sabash Meena |
Hero | Sivaji Ganesan |
Singers | T. M. Soundararajan |
Lyrics | Ku. Ma. Balasubramaniyam |
Musician | T.G. Lingappa |
Year | 1958 |
Saturday, August 3, 2019
Ennarumai Kaathalikku Vennilaave Song Lyrics in Tamil
Ennarumai Kaathalikku Vennilaave Song Lyrics in Tamil என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே என்னருமைக் ...
By
தமிழன்
@
8/03/2019
Ennarumai Kaathalikku Vennilaave Song Lyrics in Tamil
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே எஏஏ
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
Lyrics in English
En arumai kaathalikku vennilaave Nee
ilayavalaa moothavalaa vennilaave
En arumai kaathalikku vennilaave
En arumai kaathalikku vennilaave Nee
ilayavalaa moothavalaa
ilayavalaa moothavalaa vennilaave
En arumai kaathalikku vennilaave
Kan vizhikkum thaaragaigal vennilaave
Unnai kaaval kaakum thozhiyaro vennilaave
Kan vizhikkum thaaragaigal vennilaave
Unnai kaaval kaakum thozhiyaro vennilaave
Kannathil kaayamenna vennilaave
Un kaathalan thaan killiyatho vennilaave
En arumai kaathalikku vennilaave
Kallamilla en idhayam vennilaave
Oru kalliyidam irukkudhadi vennilaave
Vazhidhanai nee arivaai vennilaave
Adhai vaangi vandhu thandhu vidu vennilaave
En arumai kaathalikku vennilaave
Kenjinaal thara maattaal vennilaave
Kenjinaal thara maattaal vennilaave
Nee kaetkaamal parithu vidu vennilaave
Anjida thevayillai vennilaave
Idhu aval thandha paadamadi vennilaave
Idhu aval thandha paadamadi vennilaave
En arumai kaathalikku vennilaave Nee
ilayavalaa moothavalaa
ilayavalaa moothavalaa vennilaave
En arumai kaathalikku vennilaave
Song Details |
|
---|---|
Movie | Ellorum Innatu Mannargal |
Singer | T.M. Soundarajan |
Lyrics | Pattukottai Kalyanasundaram |
Musician | T.G. Lingappa |
Year | 1960 |
Saturday, January 5, 2019
Onnula Irunthu Irubathu Varaikkum Song Lyrics in Tamil
Onnula Irunthu Irubathu Varaikkum NSK Song Lyrics in Tamil Movie: Mudhal Dhedhi, Year: 1955, Music: TG. Lingappa, Singers: NS K...
By
தமிழன்
@
1/05/2019
Onnula Irunthu Irubathu Varaikkum NSK Song Lyrics in Tamil
Movie: Mudhal Dhedhi, Year: 1955, Music: TG. Lingappa,
Singers: NS Krishnan, Lyricist: KD Santhanam
Lyrics in Tamil
ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
தேதி ஓன்னிலிருந்து சம்பளத் தேதி ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
இருபத்தொன்னிலிருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
இருபத்தொன்னிலிருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம் திண்டாட்டம்
சம்பளத் தேதி ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
பன்னிய வோலைக்கு பலன் தருவது ஒன்னிலே, தேதி ஒன்னிலே
மனுசன் படாதபாடு படுவது இருபதொன்னிலே, இருபதொன்னிலே
முன்னே பட்ட கடனை தீா்பான் ஒன்னிலே, தேதி ஒன்னிலே
இன்னும் முன்றாம் பாிசு விழுந்தது போல முகம் சோா்ந்திடும் இருபதொன்னிலே
ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
தென்பழனி திருப்பதிக்கு ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லரையை போட்டு வைப்பாா் தேதி ஒன்னிலே
தென்பழனி திருப்பதிக்கு ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லரையை போட்டு வைப்பாா் தேதி ஒன்னிலே
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயை கொஞ்சம்
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயை கொஞ்சம்
அகலமாய்க்கி ஆட்டி பாா்ப்பாா் இருபதொன்னிலே ஆமா
தென்பழனி திருப்பதிக்கு ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லரையை போட்டு வைப்பாா் தேதி ஒன்னிலே
சினிமா டிராம காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்காதொன்னிலே
சினிமா டிராம காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்காதொன்னிலே
தியேட்டா் காலி ஆழிருக்காது தேதி இருபதொன்னிலே
சிசரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒன்னிலே
தெருவில் எாிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபதொன்னிலே
ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
கொண்டவனும் கொண்டவளும் குழுந்தை குட்டியோடு கும்மாளம் கொட்டுவது ஒன்னிலே, தேதி ஒன்னிலே
அவன் கூச்சல் கிழப்பிகிட்டு குச்சிகளும் போட்டுக்கிட்டு கோனிகொள்வாா் இருபதொன்னிலே
முகம் கோனிகொள்வாா் இருபதொன்னிலே
தம்பிகளின் வாடகை சைக்கிள் ஒட்டம் ஒன்னிலே
தம்பிகளின் வாடகை சைக்கிள் ஒட்டம் ஒன்னிலே
தரையில் நடந்து வருவாா் இருபதொன்னிலே
நண்பா் நடமாட்மெல்லாம் ஒன்னிலே
எந்த நாயும் எட்டி பாா்க்காது இருபத்தொன்னிலே
கொண்டாட்டம் தான் தேதி ஒன்னிலே பின்பு
திண்டாட்டம் தான் இருபத்தொன்னிலே
கொண்டாட்டம் தான் தேதி ஒன்னிலே பின்பு
திண்டாட்டம் தான் இருபத்தொன்னிலே
Subscribe to:
Posts
(
Atom
)