Showing posts with label Sumithra. Show all posts

Sunday, January 17, 2021

Varthaigal En Nenjil Song lyrics in Tamil

 Varthaigal En Nenjil Song lyrics in Tamil PS : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது பார்வைகள் என் நன்றி சொன்னது எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றத...

Full Lyrics

 Varthaigal En Nenjil Song lyrics in Tamil

PS: வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
SPB: நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்
நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்
பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது

PS: உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து பறவை ஒன்று வந்தது
உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து பறவை ஒன்று வந்தது
அதன் உடலைத் தின்று பசியைத் தீர்க்க
உடலைத் தின்று பசியைத் தீர்க்க உலகம் சுற்றி நின்றது
SPB: பறவையின் மனமும் பால் மனம் என்று பார்த்தேன் எடுத்தேன் கையோடு
உறவென்ன பேசும் ஊரென்ன சொல்லும் இரு மனம் கலந்தால் அன்போடு
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது

PS: காலம் ஒருநாள் கனியும் என்று கனவிலும் நான்தான் நினைத்தேனா
காலம் ஒருநாள் கனியும் என்று கனவிலும் நான்தான் நினைத்தேனா
கடவுள் மனிதர் வடிவில் வந்து
கடவுள் மனிதர் வடிவில் வந்து கருணையை என்மேல் பொழிந்தானா
SPB: ஏழையின் உள்ளம் கோயிலாய் எண்ணி தேவியை இங்கு ஏற்றினேன்
நெஞ்சிலே பொங்கும் நினைவெலாம் வண்ணமாலையாய் கொண்டு சூட்டினேன்
PS: வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது பார்வைகள் என் நன்றி சொன்னது
SPB: எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது

Lyrics in English

PS: Varthaigal En Nenjil Nintrathu
Paarvaigal En Nantri Sonnathu
Ennam Ellam Nee Deivam Endrathu
Varthaigal En Nenjil Nintrathu
SPB: Nantriyai Solla Naan Enna Seithen
Nantriyai Solla Naan Enna Seithen
Penmaiyai Mathithen Verenna Seithen
Varthaigal Ennai Solla Sonnathu
Parvaigal Naan Sonnen Endrathu
Ennam Ellam Un Ullam Kandathu
Varthaigal Ennai Solla Sonnathu

PS: Uravai Thuranthu Oorai Pirinthu Paravai Ondru Vanthathu
Uravai Thuranthu Oorai Pirinthu Paravai Ondru Vanthathu
Athan Udalai Thindru Pasiyai Theerka
Udalai Thindru Pasiyai Theerka Ulagam Sutri Nintrathu
SPB: Paravaiyin Manamum Paal Manam Endru Parthen Eduthen Kaiyodu
Uravenna Pesum Orenna Sollum Iru Manam Kalanthal Anbodu
Varthaigal Ennai Solla Sonnathu
Parvaigal Naan Sonnen Endrathu

PS: Kaalam Orunaal Kaniyum Endru Kanavilum Naanthan Ninaithena
Kaalam Orunaal Kaniyum Endru Kanavilum Naanthan Ninaithena
Kadavul Manithar Vadivil Vanthu
Kadavul Manithar Vadivil Vanthu Karunaiyai Enmel Pozhinthana
SPB: Yelaiyin Ullam Kovilai Enni Deviyai Ingu Yetrinen
Nenjile Pongum Ninaivelam Vanna Maalayai Kondu Sottinen
PS: Varthaigal En Nenjil Nintrathu Paarvaigal En Nantri Sonnathu
SPB: Ennam Ellam Un Ullam Kandathu
Varthaigal Ennai Solla Sonnathu

Song Details

Movie Name Avalum Penn Thaane
Director Durai
Stars R. Muthuraman, Sumithra, Thengai Srinivasan, Manorama, Rama Prabha
Singers S.P. Balasubramaniyam, P. Susheela
Lyricist Vaali
Musician V. Kumar
Year 1974