Home » Lyrics under Sreekanth
Showing posts with label Sreekanth. Show all posts
Friday, February 12, 2021
Manavan Ninaithal Song lyrics in Tamil
Manavan Ninaithal Song lyrics in Tamil ஆணவக்காரர்களே அவசரக்காரர்களே மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்...
By
தமிழன்
@
2/12/2021
Manavan Ninaithal Song lyrics in Tamil
ஆணவக்காரர்களே அவசரக்காரர்களே
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு
அவன் நேர்மையின் மறு பிறப்பு
மதித்தால் மதிப்பான் மதித்தால் மதிப்பான் மிதித்தால் மிதிப்பான்
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் நடத்தியே காட்டுவான்
ஞாயம் கேட்க வேண்டுமென்றால் புரட்சி என்ற சாட்டை உண்டு
ஞாயம் கேட்க வேண்டுமென்றால் புரட்சி என்ற சாட்டை உண்டு
நான் வாய்மை காக்கும் வாத்தியாரின் வார்த்தை மட்டும் கேட்பதுண்டு
நான் மற்றவர்க்கு தென்படுவேன் புதிராட்டம் இது மானத்துக்கும் உரிமைக்கும் போராட்டம்
நான் மற்றவர்க்கு தென்படுவேன் புதிராட்டம் இது மானத்துக்கும் உரிமைக்கும் போராட்டம்
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
நஞ்சைக் கக்கும் நாக பாம்பு வஞ்சம் வைத்தால் ஆறு வருஷம்
நஞ்சைக் கக்கும் நாக பாம்பு வஞ்சம் வைத்தால் ஆறு வருஷம்
வீண் குற்றம் சொன்னால் கிருஷ்ணமூர்த்தி நெஞ்சில் வைப்பான் நூறு வருஷம்
இந்த ரத்தத்தோடு பிறந்தது ரோஷமாகும் அந்த ரோஷத்திலே நானொரு ராஜநாகம்
இந்த ரத்தத்தோடு பிறந்தது ரோஷமாகும் அந்த ரோஷத்திலே நானொரு ராஜநாகம்
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு
அவன் நேர்மையின் மறு பிறப்பு
மதித்தால் மதிப்பான் மிதித்தால் மிதிப்பான்
Lyrics in English
Aanavakarargale Avasarakarargale
Manavan Ninaithal Natathi Kaatuvan
Manavan Ninaithal Natathi Kaatuvan
Avan Nenjam Oru Nerupu
Avan Nermaiyum Maru Pirabu
Mathithal Mathipan Mathithal Mathipan Mithithal Mithipan
Manavan Ninaithal Natathi Kaatuvan Natathi Kaatuvan Natathiye Kaatuvan
Nyam Ketka Vendumendral Puratchi Endra Saatai Undu
Nyam Ketka Vendumendral Puratchi Endra Saatai Undu
Naan Vaimai Kaakum Vathiyarin Varthai Mattum Ketpathundu
Naan Matravarku Thenpaduven Puthirattam Idhu Maanathukum Urimaikum Porattam
Naan Matravarku Thenpaduven Puthirattam Idhu Maanathukum Urimaikum Porattam
Manavan Ninaithal Natathi Kaatuvan
Manavan Ninaithal Natathi Kaatuvan
Nanjai Kakkum Naaga Pambu Vanjam Vaithal Aaru Varusham
Nanjai Kakkum Naaga Pambu Vanjam Vaithal Aaru Varusham
Veen Kutram Sonnal Krishnamoorthy Nenjil Vaipan Nooru Varusham
Intha Rathathodu Piranthathu Roshamagum Antha Roshathile Naanoru Rajanagam
Intha Rathathodu Piranthathu Roshamagum Antha Roshathile Naanoru Rajanagam
Manavan Ninaithal Natathi Kaatuvan
Avan Nenjam Oru Nerupu
Avan Nermaiyum Maru Pirabu
Mathithal Mathipan Mithithal Mithipan
Song Details |
|
---|---|
Movie Name | Raja Nagam |
Director | N. S. Maniam |
Stars | Srikanth, Manjula, Shubha, Major Sundarrajan |
Singers | T.M. Soundarajan |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1974 |
Devan Vedhamum Kannan Song lyrics in Tamil
Devan Vedhamum Kannan Song lyrics in Tamil PS : தேவன் இயேசுவின் வேதம் வேதம் வேதம் பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சி...
By
தமிழன்
@
2/12/2021
Devan Vedhamum Kannan Song lyrics in Tamil
PS: தேவன் இயேசுவின் வேதம் வேதம் வேதம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக
SPB: கண்ணன் சொல்லிய கீதை கீதை கீதை
PS: பரித்ராணாய சாதூனாம் வினாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம்
SPB: தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம்
PS: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
SPB: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
SPB: மாதாவின் வாழ்த்துக்கள் மணியோசை சொல்லட்டும் காதல் வாழ்கவென்று
PS: கண்ணன் எங்கே ராதை அங்கே குழலோசை வாழ்த்தும் உண்டு
SPB: நீ வேறு நான் வேறு அன்று
PS: நீ இன்றி நான் இல்லை இன்று
SPB: நீ வேறு நான் வேறு அன்று
PS: நீ இன்றி நான் இல்லை இன்று
SPB: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
PS: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
SPB: தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம்
PS: நெஞ்சோடும் நினைவோடும் நீங்காமல் நின்றாடும் சிலுவை நீயன்றோ
SPB: வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம் கண்ணே உன் கண்ணில் உண்டோ
PS: தட்டுங்கள் கேளுங்கள் உண்டு
SPB: தர்மங்கள் எங்கேயும் ஒன்று
PS: தட்டுங்கள் கேளுங்கள் உண்டு
SPB: தர்மங்கள் எங்கேயும் ஒன்று
ஒரு பாதையில் இங்கு சங்கமம்
PS: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம்
SPB: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
PS: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
SPB: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
PS: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
SPB: ஒரு பாதையில் இங்கு சங்கமம்
Lyrics in English
PS: Devan Yesuvin Vedham Vedham Vedham
Paralogathil Irukira Engal Pithave
Ummudaiya Naamam Archikapaduvathaga
SPB: Kannan Solliya Geethai Geethai Geethai
PS: Parithranaaya Saathonam Vinasaaya Sathurkkurtham
Tharma Samsthaapanaarthaya Sampavami Yuge Yuge
Devan Vedhamum Kannan Geethaiyum Oru Pathaiyil Ingu Sangamam
SPB: Devan Vedhamum Kannan Geethaiyum Oru Pathaiyil Ingu Sangamam
PS: Oru Pathaiyil Ingu Sangamam
SPB: Oru Pathaiyil Ingu Sangamam
SPB: Madhavin Vazhthukal Maniyosi Sollattum Kadhal Vazhagaventru
PS: Kannan Enge Rathai Ange Kuzhalosai Vazhthum Undu
SPB: Nee Veru Naan Veru Andru
PS: Nee Indri Naan Illai Indru
SPB: Nee Veru Naan Veru Andru
PS: Nee Indri Naan Illai Indru
SPB: Oru Pathaiyil Ingu Sangamam
PS: Oru Pathaiyil Ingu Sangamam
SPB: Devan Vedhamum Kannan Geethaiyum Oru Pathaiyil Ingu Sangamam
PS: Nenjodum Ninaivodum Neengamal Nintradum Siluvai Neeyandro
SPB: Velan Konjum Velin Vannam Kanne Un Kannil Undo
PS: Thattungal Kelungal Undu
SPB: Tharmangal Engeyum Ontru
PS: Thattungal Kelungal Undu
SPB: Tharmangal Engeyum Ontru
Oru Pathaiyil Ingu Sangamam
PS: Oru Pathaiyil Ingu Sangamam
Devan Vedhamum Kannan Geethaiyum Oru Pathaiyil Ingu Sangamam
SPB: Oru Pathaiyil Ingu Sangamam
PS: Oru Pathaiyil Ingu Sangamam
SPB: Oru Pathaiyil Ingu Sangamam
PS: Oru Pathaiyil Ingu Sangamam
SPB: Oru Pathaiyil Ingu Sangamam
Song Details |
|
---|---|
Movie Name | Raja Nagam |
Director | N. S. Maniam |
Stars | Srikanth, Manjula, Shubha, Major Sundarrajan |
Singers | S. P. Balasubrahmanyam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1974 |
Monday, December 21, 2020
Anjaneya Anumanthaiah Song lyrics in Tamil
Anjaneya Anumanthaiah Song lyrics in Tamil ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா பட்டப்பகலி...
By
தமிழன்
@
12/21/2020
Anjaneya Anumanthaiah Song lyrics in Tamil
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
ஆசை வந்தால் ஆபத்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா
பட்டப்பகலிலே பஜனை செய்கிற பக்த கோடிகளை பாரய்யா
பட்டப்பகலிலே பஜனை செய்கிற பக்த கோடிகளை பாரய்யா
பெண்ணை கண்டதும் கண்ணை மூடிடும் புத்தி வேணுமய்யா
உன் மேல் பக்தி வேணுமய்யா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா
ஜெய ஜெய மாருதி ஜெய ஜெய மாருதி
ஜெய ஜெய மாருதி ஜெய ஜெய மாருதி
ஜெய ஜெய மாருதி ஜெய ஜெய மாருதி
ஜெய ஜெய மாருதி ஜெய ஜெய மாருதி
ஆஞ்சநேயா சச்சச்சச்சா அனுமந்தய்யா சச்சச்சச்சா
ஆஞ்சநேயா சச்சச்சச்சா அனுமந்தய்யா சச்சச்சச்சா
சீதாராமன் நாங்கள் தானய்யா ஹே ஹேய்
சேர்த்து வைக்க சிந்திப்பதேனய்யா
சித்தப்பா மனசைத்தான் சீக்கிரத்திலே மாத்தப்பா
பெரியப்பா திட்டத்தை முறியடித்து நீ காட்டப்பா
சித்தப்பா மனசைத்தான் சீக்கிரத்திலே மாத்தப்பா
பெரியப்பா திட்டத்தை முறியடித்து நீ காட்டப்பா
ஆஞ்சநேயா சச்சச்சச்சா அனுமந்தய்யா ஜூஜூஜுஜ்ஜூ
சீதாராமன் நாங்கள் தானய்யா சேர்த்து வைக்க சிந்திப்பதேனய்யா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
அடுப்பங்கரை காதல் ரொம்ப அவசரமய்யா நீ ஆசீர்வாதம் பண்ண வேணும் அவசியமய்யா
அடுப்பங்கரை காதல் ரொம்ப அவசரமய்யா நீ ஆசீர்வாதம் பண்ண வேணும் அவசியமய்யா
மணமாலை போட்டுக்கத்தான் உதவி புரிஞ்சா
மணமாலை போட்டுக்கத்தான் உதவி புரிஞ்சா உனக்கு வடமாலை போட்டு வைப்போம் வெற்றி அடைஞ்சா
நாங்க வெற்றி அடைஞ்சா ஹாங் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
டானா டூனா டைய்யன்னா நீ டபாய்க்காதே நைனா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா
பட்டை அடிக்கும் பரமசிவத்தின் கட்டயை நீதான் காப்பாத்து
சம்சாரம் எனும் சாகரம் தனிலே விழுந்து விடாமல் கரையேத்து
ஐம்பது வரையில் பொம்பளை வளையல் அடியேன் மாட்டியதில்லையப்பா
எண்பது வரையில் இப்படி இருந்தால் வாழ்க்கையில் ஏது தொல்லையப்பா
வாழ்க்கையில் ஏது தொல்லையப்பா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா
மாமியாரை தேடும் வயதில் சாமியாரா போகமாட்டேன்
மனசில்லாத மாப்பிள்ளைக்கு மாலைக் கட்டி போடமாட்டேன்
அடங்கிப் போனா மாட்டிக்கணும்
இப்ப மாட்டிக்கிட்டேன் நான் தப்பிக்கணும்
பஜனை முடிஞ்சா வெளியே போகணும் அதுவரையில் நீ பொறுத்துக்கணும்
கொஞ்சம் அதுவரையில் நீ பொறுத்துக்கணும்
ஆஞ்சநேயா சச்சச்சச்சா அனுமந்தய்யா ஜூஜூஜுஜ்ஜூ
சீதாராமன் நாங்கள் தானய்யா சேர்த்து வைக்க சிந்திப்பதேனய்யா
சாகப் போன காதலுக்கு உயிர் கொடுத்தேன்
அடி சட்டப்படி முடித்து வைக்க திட்டம் வகுத்தேன்
சாகப் போன காதலுக்கு உயிர் கொடுத்தேன்
அடி சட்டப்படி முடித்து வைக்க திட்டம் வகுத்தேன்
சமைக்க வந்த இடத்திலே நீ ஜோடி பிடிச்சே
சமைக்க வந்த இடத்திலே நீ ஜோடி பிடிச்சே
அந்த சங்கதிய தெரியாம மூடி மறைச்சே நீ மூடி மறைச்சா
தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
டானா டூனா டைய்யன்னா நீ டபாய்க்காதே நைனா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
Song Details |
|
---|---|
Movie Name | Kasi Yathirai |
Director | S.P. Muthuraman |
Stars | Srikanth, Jaya, V.K. Ramasamy, Cho, Manorama, Thengai Srinivasan, Suruli Rajan, Kumari Padmini |
Singers | S.V. Ponnusamy, S.P. Balasubrahmanyam, Kovai Soundararajan, B.S. Sasirekha |
Lyricist | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1973 |
Friday, January 3, 2020
Orayiram Karpanai Noorayiram SPB Song Lyrics in Tamil
Orayiram Karpanai Noorayiram SPB Song Lyrics in Tamil ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா ஓராயிரம் க...
By
தமிழன்
@
1/03/2020
Orayiram Karpanai Noorayiram SPB Song Lyrics in Tamil
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா
நான் பாடும் ராகங்கள் கார்கால மேகங்கள்
நான் பாடும் ராகங்கள் கார்கால மேகங்கள்
தேன் மாறி பெய்யும் தீரும் தாகங்கள்
தென்றலின் ஓசை பாட்டாக தென்னையில் ஆடும் கீற்றாக
என் மனம் ஆடும் தானாக கீதமே நாதமே ஓடிவா
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும்
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும்
உறவாடும் உள்ளம் இசை பண்ணோடு
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னென்ன கோலம் கொண்டாலும்
என் உயிர் நாதம் சங்கீதம் கீதமே நாதமே ஓடிவா
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா ஓடிவா ஓடிவா ஓடிவா
Lyrics in English
Orayiram karpanai noorayiram chinthanai
Ragame thalame paavame odiva odiva
Orayiram karpanai noorayiram chinthanai
Ragame thalame paavame odiva odiva
Naan paadum ragangal kaarkaala meagangal
Naan paadum ragangal kaarkaala meagangal
Then maari peiyum theerum thaagangal
Thentralin osai paadaga thennaiyil aadum keetraga
En manam aadum thaanaga keethame nathame odiva
Orayiram karpanai noorayiram chinthanai
Oru kodi inbangal ontraga vanthaalum
Oru kodi inbangal ontraga vanthaalum
Uravaadum ullam isai pannodu
Yethanai kaalam vazthalum ennenna kolam kondalum
En uyir natham sangetham geethame nathame odiva
Orayiram karpanai noorayiram chinthanai
Ragame thalame paavame odiva odiva odiva odiva odiva
Song Details |
|
---|---|
Movie | Yezhaikkum Kalam Varum |
Singers | S.P. Balasubramaniam |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1975 |
Mogam Ennum Ragam Padum Song Lyrics in Tamil
Mogam Ennum Ragam Padum Song Lyrics in Tamil KJY : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன்...
By
தமிழன்
@
1/03/2020
Mogam Ennum Ragam Padum Song Lyrics in Tamil
KJY: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு
PS: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

PS: நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம்
KJY: ஆ ஹ ஹ ஹ
PS: கையில் கூடுவது கண்ணில் ஆடுவதும் லாபம்
KJY: ஆ ஹ ஹ ஹ தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம்
PS: ஆ ஹ ஹ ஹ
KJY: என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம்
BOTH: ம்ம்ம்ம்ம் ஹா ஹா ம் ம் ம் ம் ல ல ல ல ல
PS: அம்மாடி புதியது புதியது உன்னாசை
KJY: என்னாளும் இனியது இனியது பெண்ணாசை
PS: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
KJY: கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ
PS: ஆ ஹ ஹ ஹ
KJY: போடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானோ
PS: ஆ ஹ ஹ ஹ கட்டில் ஆடுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ
காமதேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ
KJY: பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே
PS: ஆணோடு இணைவது சுகமென சொன்னானே
KJY: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
PS: தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு
KJY: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
Lyrics in English
KJY: Mogam ennum ragam padum muthu pallakku
Muppaalukum appaal pogum enthan kannukku
Thithikintra theanil seitha chinna ponnukku
Deivam thantha selvan ontru enthan nenjuku
PS: Mogam ennum ragam padum muthu pallakku

PS: Nenjil vooriyathu neiyil yetriyathu deepan
KJY: A ah ah ah
PS: Kaiyil kooduvathu kannil aaduvathu laapam
KJY: A ah ah ah thaiyal konjuvathum maiyal minjuvathum mogam
PS: A ah ah ah
KJY: Enna idhu nenjil vantha puthu ragam
BOTH: mm mm mm ha ha ha la la la
PS: Ammadi puthiyathu puthiyathu unnasai
KJY: Ennaalum iniyathu iniyathu pennaasai
PS: Mogam ennum ragam padum muthu pallakku
Muppaalukum appaal pogum enthan kannukku
KJY: Kottu melamudan kattum maalai mani yeno
PS: A ah ah ah
KJY: Podukintravargal naadukintra sugam thaano
PS: A ah ah ah kattil aaduvathum thottil aaduvathum yeno
Kaama devan avan itta kattalaigal thaano
KJY: Pennodu ragasiya sugamithai vaithane
PS: Aanodu inaivathu sugameno sonnane
KJY: Mogam ennum ragam padum muthu pallakku
Muppaalukum appaal pogum enthan kannukku
PS: Thithikintra theanil seitha chinna ponnukku
Deivam thantha selvan ontru enthan nenjuku
KJY: Mogam ennum ragam padum muthu pallakku
Muppaalukum appaal pogum enthan kannukku
Song Details |
|
---|---|
Movie | Yezhaikum Kaalam Varum |
Singers | K.J. Yesudas, P. Susheela |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1975 |
Saturday, December 21, 2019
Aduthathu Ambujathai Song lyrics in Tamil
Aduthathu Ambujathai Song lyrics in Tamil PS : ஏன்னா நீங்க சமத்தா இல்ல அசடா சமத்தா இருந்தா கொடுப்பேலாம் அசடா இருந்தா மறுப்பேலாம் ...
By
தமிழன்
@
12/21/2019
Aduthathu Ambujathai Song lyrics in Tamil
PS: ஏன்னா நீங்க சமத்தா இல்ல அசடா
சமத்தா இருந்தா கொடுப்பேலாம்
அசடா இருந்தா மறுப்பேலாம்
TMS: ஏன்டி புதுசா கேக்குற என்ன பார்த்து
PS: அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா ஏன்னா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒன்னா சேர்ந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒன்னா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொன்னு புடிச்சதுக்கொன்னு பொடவய வாங்கிக்கிறா
பட்டு பொடவய வாங்கிக்கிறா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா
TMS: அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறான்டி பட்டூ
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறான்டி
மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதான்டி
மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதான்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கேதடி பட்டூ புடவைக்கேதடி
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி
PS: உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு
உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு
TMS: பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
PS: நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைநட்டுண்டா நேக்கு
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைநட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசாரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக்கல்லு பேசாரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு
TMS: சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு
PS: எப்போ இருந்தது இப்போ வர்றதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு ம்க்கும்
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா
TMS: ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ
PS: பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு
TMS: ஆத்திரம் வந்தா பொல்லாதவன்டி கிட்டு
PS: என்னத்த செய்வேள்
TMS: சொன்னத செய்வேன்
PS: வேரென்ன செய்வேள்
TMS: அடக்கி வைப்பேன்
PS: அதுக்கும் மேலே
TMS: ம்ம் பல்ல உடைப்பேன்
PS: ஆ ஆ அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா
TMS: பட்டூ அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி
பட்டூ நமக்கேன்டி பட்டூ நமக்கேன்டி
Lyrics in English
PS: Yennaa neenga chamatha Ila asadaa
Chamatha iruntha kodupelam
Asadaa iruntha marupelam
TMS: Yendi pudhusaa ketkura Enna paarthu
PS: Aduththaathu ambujathai Paathaelaa
Ava aathukkaarar konjchuratha Kettaelaa yenaa
Aduththaathu ambujathai Paathaelaa
Ava aathukkaarar konjchuratha Kettaelaa
Adichaalum pudichaalum Avaa onnaa sernthukkaraa
Adichaalum pudichaalum Avaa onnaa sernthukkaraa
Adichathukkonnu pudichathukkonnu Podavayai vaangikkiraa
Pattu podavayai vaangikkiraa
Aduththaathu ambujathai Paathaelaa
Ava aathukkaarar konjchuratha Kettaelaa
TMS: Aduththaathu sangathiyellam Namakkendi
Avan sambalam paathi Kimbalam paathi vaangaraandi pattuu
Aduththaathu sangathiyellam Namakkendi
Avan sambalam paathi Kimbalam paathi vaangaraandi
Moondrezhutha moonu shovum Paaththathu neethaandi
Moondrezhutha moonu shovum Paaththathu neethaandi
Cinimaavukkae sambalam ponaa Pudavaikkethadi pattuu Pudavaikkethadi
Aduththaathu sangathiyellam Namakkendi
PS: Ungalukku thaan vaakkappattu Ennatha kandaa pattu
Ungalukku thaan vaakkappattu Ennatha kandaa pattu
TMS: Pattu kittu perai cholla Poranthirukkae oru laddu
Pattu kittu perai cholla Poranthirukkae oru laddu
PS: Naalum kizhamaiyum pottukka Oru nagainattunndaa nekku
Naalum kizhamaiyum pottukka Oru nagainattunndaa nekku
Ettukkallu besari pottaa Eduppaa irukkum mookku
Ettukkallu besari pottaa Eduppaa irukkum mookku
TMS: Sattiyil irunthaa Aappaiyilae varum Theriyaathodi nokku
Sattiyil irunthaa Aappaiyilae varum Theriyaathodi nokku
PS: Eppo irunthathu Ippo varathukku Ethukkeduthaalum chaakku mmmkum
Aduththaathu ambujathai Paathaelaa
Ava aathukkaarar konjchuratha Kettaelaa
TMS: Yettikku potti Pesaathadi pattuu
PS: Pesinaa enna vaippelaa Oru kuttu
TMS: Aathiram vantha Pollaathavandi kittu
PS: Ennatha seivel
TMS: Sonnatha seiven
PS: Verenna seivel
TMS: Adakki vaippen
PS: Adhukkum melae
TMS: Mm palla udaippen
PS: Aa aa Aduththaathu ambujathai Paathaelaa
Ava aathukkaarar konjchuratha Kettaelaa
TMS: Pattuu aduththaathu sangathi ellaam Namakkendi
Pattu namakkendi pattu namakkendi
Song Details |
|
---|---|
Movie | Ethir Neechal |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1968 |
Thursday, October 31, 2019
Chithirame Solladi Mutham Song lyrics in Tamil
Chithirame Solladi Mutham Song lyrics in Tamil PBS : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி PBS : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் ...
By
தமிழன்
@
10/31/2019
Chithirame Solladi Mutham Song lyrics in Tamil
PBS: சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
PBS: சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
SJ: கன்னி இதழ் மீது தென்றல் படும் போது
அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்த சுகம் வேறு சொந்தம் கொள்ளும் போது
அதில் பொல்லாத பயம் இருக்கும்
சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி
PBS: நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
PBS: மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
SJ: அது மாறிவிட்டால் இந்த மேனியிலே
ஒரு தேனாறு ஓடும் இல்லையா
PBS: இடை தானாக வாடும் இல்லையா
SJ: சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி
SJ: பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
PBS: அந்தக் கோலம் எல்லாம் இதழ் மீது வந்தால்
இன்பம் கோடான கோடி இல்லையோ
SJ: அதைக் காணாமல் போவதில்லையோ
சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி
PBS: நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ
சித்திரமே சொல்லடி
SJ: முத்தம் இல்லை சொல்லடி
Lyrics in English
PBS: Chithirame Solladi Muthamittaal ennadi
PBS: Chithirame Solladi Muthamittaal ennadi
Chithirame Solladi Muthamittaal ennadi
nitham nitham thendral unnai thotathillayo
thottu thottu nenjil inbam pattathillayo
Chithirame Solladi Muthamittaal ennadi
SJ: kanni idhal methu thendral padum pothu
athil illatha suvai irukum
antha sugam vearu sontham kollumpothu
athil pollatha payam irukum
Chithirame Solladi Muthamittaal ennadi
PBS: nitham nitham thendral unnai thotathillayo
thottu thottu nenjil inbam pattathillayo
Chithirame Solladi Muthamittaal ennadi
PBS: Meani ennum Moodi nirkum aadai
nanaga maravillaiya
Meani ennum Moodi nirkum aadai
nanaga maravillaiya
SJ: athu maarivittal intha meaniyilea
oru theanaru Odum illaiya
PBS: idai thanaga vaadum illaiya
SJ: chithirame nilladi muthamillai solladi
SJ: Paalirukum kinnam Melirukum vannam
Nee seitha kolam illaiya
Paalirukum kinnam Melirukum vannam
Nee seitha kolam illaiya
PBS: antha kolam yellam idhal methu vanthal
inbam kotana kodi illaiya
SJ: athai kanamal povathillaiya
chithirame nilladi muthamillai solladi
PBS: nitham nitham thendral unnai thotathillayo
thottu thottu nenjil inbam pattathillayo
Chithirame Solladi
SJ: muthamillai solladi
Song Details |
|
---|---|
Movie | Venniradai |
Singers | P.B. Sreenivas, S. Janaki |
lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1965 |
Subscribe to:
Posts
(
Atom
)