Home » Lyrics under Siyat Mohammed
Showing posts with label Siyat Mohammed. Show all posts
Saturday, July 10, 2021
Kai Kotti Siripaargal Song lyrics in Tamil
Kai Kotti Siripaargal Song lyrics in Tamil கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே கைக்கொட்ட...
By
தமிழன்
@
7/10/2021
Kai Kotti Siripaargal Song lyrics in Tamil
கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்
விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே
கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்
விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே
தலைமாறி கால்மாறுமே அங்கு சொந்தங்கள் தடுமாறுமே
வீணை தன் நரம்பை விரல் மீட்டும்போது மிருதங்க ஒலி தோன்றுமா
விளக்கேற்றி எடுத்து பகல் நேரம் வைத்தால் இழைக்கின்ற ஒளி தோன்றுமா
கறக்கின்ற பாலை சுரக்கின்ற மடிக்குள் அனுப்புதல் நடக்காதம்மா
கறக்கின்ற பாலை சுரக்கின்ற மடிக்குள் அனுப்புதல் நடக்காதம்மா
பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால் நடக்கவும் கூடாதம்மா
விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே
தலைமாறி கால் மாறுமே அங்கு சொந்தங்கள் தடுமாறுமே
கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்
Lyrics in English
Kai kotti sirippaargal Ooraar sirippargal
Vilaiyaattu kalyaanamae Tharum vibareedha uravaagumae
Kai kotti sirippaargal Ooraar sirippargal
Vilaiyaattu kalyaanamae Tharum vibareedha uravaagumae
Thalai maari kaal maarumae Angu sondhangal thadumaarumae
Veenai than narambai Viral meettum podhu Mirudhanga oli thondrumaa
Vilakkaettri eduthu Pagal neram vaithaal Izhaigindra oli thondurmaa
Karakkindra paalai Surakkindra madikkul Anuppudhal nadakkaadhammaa
Karakkindra paalai Surakkindra madikkul Anuppudhal nadakkaadhammaa
Pirakkindra aasai Thavaraaga irundhaal Nadakkavum koodaadhammaa
Vilaiyaattu kalyaanamae Tharum vibareedha uravaagumae
Thalai maari kaal maarumae Angu sondhangal thadumaarumae
Kai kotti sirippaargal Oooraar sirippargal
Song Details |
|
---|---|
Movie Name | Apoorva Raagangal |
Director | K. Balachander |
Stars | Kamal Haasan, Major Sundarrajan, Srividya, Jayasudha, Nagesh, Rajinikanth |
Singers | Siyak Mohammed |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Subscribe to:
Posts
(
Atom
)