Home » Lyrics under Shoba Chandrasekhar
Showing posts with label Shoba Chandrasekhar. Show all posts
Sunday, November 24, 2019
Maharaja Oru Maharani Song lyrics in Tamil
Maharaja Oru Maharani Song lyrics in Tamil TMS : மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி மகராஜா ஒரு மகராணி இந்த இரு...
By
தமிழன்
@
11/24/2019
Maharaja Oru Maharani Song lyrics in Tamil
TMS: மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
TMS: பொங்கும் அழகில் தங்க நிலாவின்
தங்கச்சி பாப்பாவோ
புத்தம் புதிய பூச்செண்டாட்டம் புன்னகை செய்வாளோ
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
TMS: மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா
மாலைத் தென்றல் சொன்னதை கேட்கும் மந்திரி ஆனதம்மா
பூனையும் நாயும் காவல் காக்கும் சேனைகள் ஆனதம்மா
அம்மா அப்பா மடிமேல் இவளின் ராஜாங்கம் நடக்குதம்மா
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
SC: யாரது இங்கே மந்திரி
குட்டி ராணி வந்தா நீ எந்திரி
TMS: வணக்கம் வணக்கம்
வணக்கம் வணக்கம் சின்ன ராணி
இங்கு எனக்கிட்ட கட்டளை என்ன ராணி
SC: ஓடி பிடித்து விளையாட
ஒரு தம்பி பாப்பா வேண்டும் என் கூட
ஓடி பிடித்து விளையாட
ஒரு தம்பி பாப்பா வேண்டும் என் கூட
TMS: ஆகட்டும் தாயே அது போல
நீங்க நினைத்ததை முடிப்பேன் மனம் போலே
இவளுக்கொரு தம்பி பயல் இனி மேல் பிறப்பானோ
இளவரசன் நான் தான் என்று போட்டிக்கு வருவானோ
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
Lyrics in English
TMS: Maharaja Oru Maharani Indha Iruvarukum Iva Kutty Rani
Kutty Rani
Maharaja Oru Maharani Indha Iruvarukum Iva Kutty Rani
TMS: Pongum Azhagil Thanganilavin Thangachi Paapavo
Puthampudhiya Poochendattam Punnagai Seivaalo
Ammamma
Maharaja Oru Maharani Indha Iruvarukum Iva Kutty Rani
TMS: Malargal Ellam Ivalukendre Maaligai Amaithadhamma
Maalai Thendral Sonnadhai Ketkum Mandhiri Aanadhamma
Poonaiyum Naayum Kaaval Kaakum Senaigal Aanadhamma
Amma Appa Madimel Ivalin Rajangam Nadakudhamma
Ammamma
Maharaja Oru Maharani Indha Iruvarukum Iva Kutty Rani
SC: Yaaradhu Inge Mandhiri Kutty Rani Vandhaale Endhiri
TMS: Vanakam Vanakam Vanakam Vanakam Chinna Rani
Ingu Enakita Kattalai Enna Rani
SC: Odi Pidithu Vilaiyaada Oru Thambi Paapa Vendum Enkooda
Odi Pidithu Vilaiyaada Oru Thambi Paapa Vendum Enkooda
TMS: Aagatum Thaaye Adhupole Neenga Ninaithadhai Mudipen Manampole
Ivalukoru Thambi Payal Inimel Pirapaano
Ilavarasan Naandhaan Endru Potikuvaruvaano
Maharaja Oru Maharani Indha Iruvarukum Iva Kutty Rani
Song Details |
|
---|---|
Movie | Iru Malargal |
Singers | T.M. Soundarajan, Shoba Chandrasekar |
Lyrics | Vaali |
Musician | M.S.Viswanathan |
Year | 1967 |
Subscribe to:
Posts
(
Atom
)