Home » Lyrics under Selvabharathi
Showing posts with label Selvabharathi. Show all posts
Sunday, January 3, 2021
Inbathil Malarntha Song lyrics in Tamil
Inbathil Malarntha Song lyrics in Tamil இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள் கன்னத்தில் விழுந்த முத்தங்கள் எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது இணைந்த...
By
தமிழன்
@
1/03/2021
Inbathil Malarntha Song lyrics in Tamil
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள் கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா

நெஞ்சத்தில் கனிந்த எண்ணங்கள் எண்ணத்தில் கலந்த வண்ணங்கள்
தித்திக்கும் மணக்கும் உருவமிது அணைத்திடும் மனம் குளிர குளிர
அருகினில் வா வா வா

உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும் உறைவைத்தான் பால் மனம் சொல்லும் ஹா
உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும் உறைவைத்தான் பால் மனம் சொல்லும்
கண்ணைத்தான் மயக்கும் கனவைதான் வளர்க்கும் சொல்லத்தான் இனிக்கும்
சுவையைத்தான் கொடுக்கும் முத்துக்கள் விரித்து கொடி தழுவ
முத்துக்கள் பறித்து கனிவு பெற வா வா வா
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள் கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா
கொஞ்சிப் பார் கைகள் கொஞ்சம் எண்ணிப் பார் யாவையும் தங்கம் ஹா
கொஞ்சிப் பார் கைகள் கொஞ்சம் எண்ணிப் பார் யாவையும் தங்கம்
என்னில் நீ இருக்க உன்னில் நான் சிரிக்க கண்ணில் நான் கலக்க கட்டில் தான் இருக்க
மஞ்சத்தை விரித்து கலை பயில மதுரத்தை கொடுத்து சிலை எழுத வா வா வா
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள் கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா
நெஞ்சத்தில் கனிந்த எண்ணங்கள் எண்ணத்தில் கலந்த வண்ணங்கள்
தித்திக்கும் மணக்கும் உருவமிது அணைத்திடும் மனம் குளிர குளிர
அருகினில் வா வா வா
Lyrics in English
Inbathil malarndha chinnangal Kannathil vizhundha muthangal
Engengum inikkum paruvam idhu Inaindhida sugam valara valara
Madiyinil vaa vaa vaa

Nenjathil kanindha ennangal Ennathil kalandha vannangal
Thithikkum manakkum uruvamidhu Anaithidum manam kulira kulira
Aruginil vaa vaa vaa

Unnai thaan poovidhazh konjum Uravai thaan paal manam sollum haa
Unnai thaan poovidhazh konjum Uravai thaan paal manam sollum
Kannai thaan mayakkum kanavai thaan valarkkum Solla thaan inikkum
Suvaiyai thaan kodukkum Mottukkal virithu kodi thazhuva
Muthukkal parithu kanivu pera vaa vaa vaa
Inbathil malarndha chinnangal Kannathil vizhundha muthangal
Engengum inikkum paruvam idhu Inaindhida sugam valara valara
Madiyinil vaa vaa vaa
Konji paar kaigal konjam Enni paar yaavaiyum thangam Haa
Konji paar kaigal konjam Enni paar yaavaiyum thangam
Ennil nee irukka unnil naan sirikka Kannil naan kalakka kattil thaan irukka
Manjathai virithu kalai payila Madhurathai koduthu chilai ezhudha vaa vaa vaa
Inbathil malarndha chinnangal Kannathil vizhundha muthangal
Engengum inikkum paruvam idhu Inaindhida sugam valara valara
Madiyinil vaa vaa vaa
Nenjathil kanindha ennangal Ennathil kalandha vannangal
Thithikkum manakkum uruvamidhu Anaithidum manam kulira kulira
Aruginil vaa vaa vaa
Inbathil malarndha chinnangal Kannathil vizhundha muthangal
Engengum inikkum paruvam idhu Inaindhida sugam valara valara
Madiyinil vaa vaa vaa
Song Details |
|
---|---|
Movie Name | Ponnunjal |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Ushanandini, R. Muthuraman, Cho, Manorama |
Singers | L.R. Eswari |
Lyricist | Selvabharathi |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
Subscribe to:
Posts
(
Atom
)