Showing posts with label Saroja Devi. Show all posts

Monday, February 8, 2021

Kannukkum Nenjukkum Ingu Song lyrics in Tamil

 Kannukkum Nenjukkum Ingu Song lyrics in Tamil TMS : கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ சிந்திக்க சிந்திக்க இங்கு சாட்சி உண்டல்ல...

Full Lyrics

 Kannukkum Nenjukkum Ingu Song lyrics in Tamil

TMS: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு சாட்சி உண்டல்லோ
PS: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு சாட்சி உண்டல்லோ
TMS: ஏதேதோ வண்ணங்கள் ஏதேதோ எண்ணங்கள்
CHO: லாலாலாலா சொர்க்கம் எங்கே

PS: ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு இங்கே அன்போடு கிள்ளி எடுக்க
TMS: ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு இங்கே கையேடு அள்ளி அணைக்க
PS: ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு இங்கே அன்போடு கிள்ளி எடுக்க
TMS: ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு இங்கே கையேடு அள்ளி அணைக்க
PS: ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும் பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள்
CHO: ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும் பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள்
TMS: பெண்ணுக்கென்றும்
PS: ஆஹா
TMS: உள்ளம் உண்டு
PS: ஆஹா
TMS: சொல்லிவிட்டால்
PS: ஆஹா
TMS: இன்பம் உண்டு
PS: ஆஹா
CHO: லாலாலாலா சொர்க்கம் எங்கே
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு சாட்சி உண்டல்லோ
PS: ஏதேதோ வண்ணங்கள்
TMS: ஏதேதோ எண்ணங்கள்
CHO: லாலாலாலா சொர்க்கம் எங்கே

TMS: வாழை ஒன்று ஆடைக்கட்டி காலெடுத்த கோலம் காணாமல் கண்கள் எதற்கு
PS: ஆழமுள்ள ஏரிதன்னில் ஆசையென்னும் ஓடம் போகாமல் உள்ளம் எதற்கு
TMS: சொல்லாமல் புரிவது காதலென்னும் கவிதை முன்னாலே வருவது நாணம்
PS: கண்ணுக்குள்ளே
TMS: ஆஹா
PS: நாணம் உண்டு
TMS: ஓஹோ
PS: நாணத்துக்கும்
TMS: ஹே ஹே
PS: வெட்கம் உண்டு
CHO: லாலாலாலா சொர்க்கம் எங்கே
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு சாட்சி உண்டல்லோ
PS: ஏதேதோ வண்ணங்கள்
TMS: ஏதேதோ எண்ணங்கள்
CHO: லாலாலாலா சொர்க்கம் எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம் எங்கே

Lyrics in English

TMS: Kannukkum Nenjukkum Ingu Katchi Undallo
Sinthika Sinthika Ingu Satchi Undallo
PS: Kannukkum Nenjukkum Ingu Katchi Undallo
Sinthika Sinthika Ingu Satchi Undallo
TMS: Yethetho Vannangal Yethetho Ennangal
CHO: Lallalala Sorgam Enge

PS: Aayirangalana Vanna Pookal Undu Inge Anbodu Killi Eduka
TMS: Aani Muthu Polirukum Pengal Undu Inge Kaiyodu Alli Anaika
PS: Aayirangalana Vanna Pookal Undu Inge Anbodu Killi Eduka
TMS: Aani Muthu Polirukum Pengal Undu Inge Kaiyodu Alli Anaika
PS: Aanaga Piranthavar Kettuvida Mudiyum Pennaga Piranthavar Naangal
CHO: Aanaga Piranthavar Kettuvida Mudiyum Pennaga Piranthavar Naangal
TMS: Pennunkentrum
PS: Aha
TMS: Ullam Undu
PS: Aha
TMS: Sollivittal
PS: Aha
TMS: Inbam Undu
PS: Aha
CHO: Lallalala Sorgam Enge
Kannukkum Nenjukkum Ingu Katchi Undallo
Sinthika Sinthika Ingu Satchi Undallo
PS: Yethetho Vannangal
TMS: Yethetho Ennangal
CHO: Lallalala Sorgam Enge

TMS: Vazhai Ondru Aadaikatti Kaaledutha Kolam Kanamal Kangal Edharku
PS: Aalamulla Yerithanil Asaiyennum Odam Pogamal Ullam Edharku
TMS: Sollamal Purivathu Kadhalellum Kavithai Munnale Varuvathu Naanam
PS: Kannukulle
TMS: Aha
PS: Naanam Undu
TMS: Oho
PS: Naanathukum
TMS: Hei Hei
PS: Vetkam Undu
CHO: Lallalala Sorgam Enge
Kannukkum Nenjukkum Ingu Katchi Undallo
Sinthika Sinthika Ingu Satchi Undallo
PS: Yethetho Vannangal
TMS: Yethetho Ennangal
CHO: Lallalala Sorgam Enge Sorgam Enge Sorgam Enge

Song Details

Movie Name Pathu Matha Bandham
Director Krishnan, Panju
Stars P. Bhanumathi, B. Saroja Devi, A.V.M. Rajan, R. Muthuraman, Ravichandran, Vennira Aadai Nirmala, Rajasree, Thengai Srinivasan, Manorama, M.N. Rajam
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician Sankar Ganesh
Year 1974

Sunday, February 7, 2021

Poomalai Ondru Poovo Song lyrics in Tamil

 Poomalai Ondru Poovo Song lyrics in Tamil PS : பூமாலை இன்று பூவோ இரண்டு ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று JIK : பூமாலை இன்று பூவோ இரண்டு PS...

Full Lyrics

 Poomalai Ondru Poovo Song lyrics in Tamil

PS: பூமாலை இன்று பூவோ இரண்டு ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
JIK: பூமாலை இன்று பூவோ இரண்டு
PS: ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று

JIK: என் பேரு மல்லிகை என் தோழி முல்லையோ இதயத்தில் வந்த அன்பு நீ கண்ட மாலையோ
PS: பூ வேறு ஆகலாம் தேன் கூட மாறலாம் கொண்டாடும் வண்டு ஒன்று வேறென்ன கூறலாம்
JIK: உள்ளம் ஒன்று
PS: எந்தன் சொந்தம்
JIK: இல்லம் ஒன்று
PS: உந்தன் சொந்தம்
JIK: இல்லை என் தோழி நம் சொந்தம்
பூமாலை இன்று பூவோ இரண்டு
PS: ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று

JIK: நன்றாக கேளடி நாம் ஒன்று தானடி ஒன்றே நம் வாழ்க்கை என்று நீ எண்ணி பாரடி
PS: தெய்வானை வள்ளியா பாமாவா ராதையா கண்ணே உன் கண்ணன் நெஞ்சில் நான் இன்னும் தேவையா
JIK: பெண்கள் இரண்டு
PS: கணவன் ஒன்று
JIK: எங்கும் உண்டு
PS: முடியாதின்று
JIK: ஆனால் என் நெஞ்சில் நீ உண்டு
பூமாலை இன்று பூவோ இரண்டு
PS: ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று

PS: கையோடு சந்தானம் கண்ணோரம் குங்குமம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை நீ கண்ட சங்கமம்
JIK: உன் வாழ்வை மாற்றுவேன் பொன்மாலை சூட்டுவேன் மாப்பிள்ளை நானே தேடி ஆனந்தம் காட்டுவேன்
PS: பால் போல் உள்ளம்
JIK: வாழ்க வாழ்க
PS: பல்லூறாண்டு
JIK: வாழ்க வாழ்க
PS: அன்பே என் தோழி நீ வாழ்க
JIK: பூமாலை இன்று பூவோ இரண்டு
PS: ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று

Lyrics in English

PS: Poomali Ondru Poovo Irandu Aanalum Ontrai Ondru Ariyathu Indru
JIK: Poomali Ondru Poovo Irandu
PS: Aanalum Ontrai Ondru Ariyathu Indru

JIK: En Peru Malligai En Thozhi Mullaiyo Idhayathil Vantha Anbu Nee Kanda Maalaiyo
PS: Poo Veru Aagalam Then Koda Maralam Kondadum Vandu Ondru Verenna Koralam
JIK: Ullam Ondru
PS: Enthan Sontham
JIK: Illam Ondru
PS: Unthan Sontham
JIK: Illai En Thozhi Nam Sontham
Poomali Ondru Poovo Irandu
PS: Aanalum Ontrai Ondru Ariyathu Indru

JIK: Nantraga Keladi Naam Ondru Thanadi Ontre Nam Vazhkai Endru Nee Enni Paradi
PS: Deivanai Valliya Baamava Rathaiya Kanne Un Kannan Nenjil Naan Innum Theavaiya
JIK: Pengal Irandu
PS: Kanavan Ondru
JIK: Engum Undu
PS: Mudiyathintru
JIK: Aanal En Nenjil Nee Undu
Poomali Ondru Poovo Irandu
PS: Aanalum Ontrai Ondru Ariyathu Indru

PS: Kaiyodu Santhanam Kannoram Kungumam Ellorkum Vaipathillai Nee Kanda Sangamam
JIK: Un Vazhvai Maatruven Ponmaalai Sootuven Mappillai Naane Theadi Aanantham Kaatuven
PS: Paal Pol Ullam
JIK: Valga Valga
PS: Pallurandu
JIK: Valga Valga
PS: Anbe En Thozhi Nee Valga
JIK: Poomali Ondru Poovo Irandu
PS: Aanalum Ontrai Ondru Ariyathu Indru

Song Details

Movie Name Pathu Matha Bandham
Director Krishnan, Panju
Stars P. Bhanumathi, B. Saroja Devi, A.V.M. Rajan, R. Muthuraman, Ravichandran, Vennira Aadai Nirmala, Rajasree, Thengai Srinivasan, Manorama, M.N. Rajam
Singers P. Susheela, Jikki
Lyricist Kannadasan
Musician Sankar Ganesh
Year 1974

Sunday, December 6, 2020

Kaalai Pozhuthe Varuga Song lyrics in Tamil

 Kaalai Pozhuthe Varuga Song lyrics in Tamil காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி காலைப் ...

Full Lyrics

 Kaalai Pozhuthe Varuga Song lyrics in Tamil

காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி

மண்ணில் மலரும் அழகே அழகு மங்கை முகத்தின் அழகே அழகு
பெண்மை நெறியின் அழகே அழகு ஒரு கோடி பொருள் கோடி
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி

வண்டு பறந்தது போல நடந்தது மேகம் அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே ஒரு ராகம் என் யோகம்
வண்டு பறந்தது போல நடந்தது மேகம் அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே ஒரு ராகம் என் யோகம்
நதியென்ன மலையென்ன கொடியென்ன செடியென்ன
இவை கண்டு வாழ்வினில் எழுந்தது தாகம்
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி

தத்துவமென்பதை தாங்கி நடந்தது ஆறு அது தலைவனின் வழியெனக் கூறு
அதில் சத்திய சோதனை ஓடி வரும் ஒரு நூறு விதி வேறு
சரியெது தவறெது  அறிவது அவனன்று உலகினில் விதியினை அறிவது யாரு
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி இசைபாடி

Lyrics in English

Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi
Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi

Mannil Malarum Azhage Azhagu Mangai Mugathin Azhage Azhagu
Pennmai Neriyin Azhage Azhagu Oru Kodi Porul Kodi
Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi

Vandu Paranthathu Pola Nadanthathu Megam Adhu Koonthalil Oru Paagam
Athai Kandu Piranthathu Manathinile Oru Ragam En Yogam
Vandu Paranthathu Pola Nadanthathu Megam Adhu Koonthalil Oru Paagam
Athai Kandu Piranthathu Manathinile Oru Ragam En Yogam
Nadhiyenna Malaiyenna Kodiyenna Sedienna
Ivan Kandu Vazhvinil Ezunthathu Thaagam
Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi

Thathuvamenpathai Thaangi Nadanthu Aaru Adhu Thalaivanin Vazhiena Kooru
Athil Sathiya Sothanai Odi Varum Oru Nooru Vithi Vearu
Sariyethu Thavarethu Arivathu Avanentru Ulaginil Vithiyinai Arivathu Yaaru
Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi Isai Paadi

Song Details

Movie Name Shakthi Leelai
Director T.R. Ramanna
Stars Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician T.K. Ramamoorthy
Year 1972