Showing posts with label S.N. Surendar. Show all posts

Friday, April 24, 2020

Devan Kovil Deepam Duet Song Lyrics in Tamil

Devan Kovil Deepam Duet Song Lyrics in Tamil SNS : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று SJ : தேவன் கோவில் தீபம் ஒன்று ர...

Full Lyrics

Devan Kovil Deepam Duet Song Lyrics in Tamil

SNS: தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று
SJ: தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
SNS: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
SJ: உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது
SNS: தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

SNS: நானும் நின்றேன் சோலை ஓரம்
SJ: நீயும் வந்தாய் மாலை நேரம்
SNS: பார்வை நான்கும் பேசும் ஜாலம்
SJ: பார்த்தால் போதும் வெள்ளம் ஓடும்
SNS: காதல் தேவியே நீ என் ஜோதியே
SJ: ஊஞ்சல் போலே எண்ணம் கோடி நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
SNS: கண்ணே நீயும் கேளாயோ
SJ: அன்பே நீயும் எங்கே வந்தாய் யாரை கண்டு இங்கே நின்றாய்
SNS: உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா
SJ: கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா
SNS: தேவன் கோவில் தீபம் ஒன்று
SJ: ராகம் பாடும் நேரம் இன்று

SJ: வானும் காற்றும் உந்தன் பேரை
SNS: எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே
SJ: உன்னை எண்ணி ஏங்கும் பூவை
SNS: உந்தன் அன்பே என்றும் தேவை
SJ: நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
SNS: காலம் கோடி ஆகும் போதும் காதல் கீதம் என்றும் வாழும்
SJ: கண்ணா நீயும் கேளாயோ
SNS: தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று
SJ: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
SNS: உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது
SJ: தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று

Lyrics in English

SNS: Devan kovil dheepam ondru Raagam paadum neram endru
SJ: Devan kovil dheepam ondru Raagam paadum neram indru
SNS: Kangal rendum kaadhal sandham Sonnadhu
SJ: Ullam undhan vaasal thedi Vandhadhu
SNS: Devan kovil dheepam ondru Raagam paadum neram endru

SNS: Naanum nindren solai oram
SJ: Neeyum vandhaai maalai neram
SNS: Paarvai naangum pesum jaalam
SJ: Paarththaal podhum vellam odum
SNS: Kaadhal deviyae Nee en jothiyae
SJ: Oonjal polae ennam kodi Nenjil aadum unnai naadi
SNS: Kannae neeyum kaelaayo
SJ: Anbae neeyum engae vandhaai Yaarai kandu ingae nindraai
SNS: Ullam ennum medai undu aadavaa
SJ: Kannil kodi raagam kondu paadavaaa
SNS: Devan kovil dheepam ondru
SJ: Raagam paadum neram indru

SJ: Vaanum kaatrum undhan perai
SNS: Endhan vaazhvil vandhaai neeyae
SJ: Unnai enni yengum poovai
SNS: Undhan anbae endrum thevai
SJ: Naalai oorvalam naamum kaanuvom
SNS: Kaalam kodi aagum podhum Kaadhal geetham endrum vaazhum
SJ: Kannaa neeyum kaelaayo
SNS: Devan kovil dheepam ondru Raagam paadum neram endru
SJ: Kangal rendum kaadhal sandham Sonnadhu
SNS: Ullam undhan vaasal thedi Vandhadhu
SJ: Devan kovil dheepam ondru Raagam paadum neram indru

Song Details

Movie Naan Paadum Paadal
Stars Sivakumar, Ambika, Mohan, Kamala Kamesh, Ilavarasi
Singers S.N. Surendar, S. Janaki
Lyrics Muthulingam
Musician Illayaraja
Year 1984