Home » Lyrics under S.Dakshinamurthy
Showing posts with label S.Dakshinamurthy. Show all posts
Tuesday, May 26, 2020
Aruvi Magal Song Lyrics in Tamil
Aruvi Magal Song Lyrics in Tamil KJY : ஆஆஆ அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை பொதிகை மலை மழ...
By
தமிழன்
@
5/26/2020
Aruvi Magal Song Lyrics in Tamil
KJY: ஆஆஆ அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச்சாரல்
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
SR: ஆஆஆ தேனொழுகும் குயிலோசை என் தலைவா உன் தமிழோசை
தவழ்ந்து வரும் குளிர் காற்று அது சுமந்து வரும் உன் புது பாட்டு
தேனொழுகும் குயிலோசை
KJY: கடல் கொண்ட நீலம் கண் விழி வாங்க கனி கொண்ட சாறு இதழ்களில் தேங்க
நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த நேர் வந்து நின்றேன் கைகளில் ஏந்த
அருவி மகள் அலை ஓசை
SR: மடல் கொண்ட தாழை வாவென்று சொல்ல
குளிர் கொண்ட வாடை ஆசையில் துள்ள
உடன் வந்து சேர்ந்தேன் உறவுன்னை கொள்ள
உயிர் கொண்ட இன்பம் நான் என்ன சொல்ல
தேனொழுகும் குயிலோசை என் தலைவா உன் தமிழோசை
KJY: அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
அருவி மகள் அலை ஓசை
Both: ஆஆஆ
Lyrics in English
KJY: Ah ah ah Aruvi Magal Alai Osai Intha Azhagu Magal Valai Osai
Aruvi Magal Alai Osai Intha Azhagu Magal Valai Osai
Pothigai Malai Mazhai Saral Unthan Poovizhalin Madhusaral
Aruvi Magal Alai Osai Intha Azhagu Magal Valai Osai
SR: Ahhh Thennolugum Kuyilosai En Thalaiva Un Thamilosai
Thavanthu Varum Kulir Kaatru Adhu Sumanthu Varum Un Puthu Paattu
Thennolugum Kuyilosai
KJY: Kadal Konda Neelam Kann Vizhi Vanga Kani Konda Saara Idhazgalil Thenga
Neer Konda Megam Koonthalil Neentha Ner Vanthu Nintren Kaigalil Yentha
Aruvi Magal Alai Osai
SR: Madal Konda Thazhai Vaaventru Solla
Kulir Konda Vaadai Asaiyil Thulla
Udan Vanthu Sernthen Uravennai Kolla
Uyir Konda Inbam Naan Enna Solla
Thennolugum Kuyilosai En Thalaiva Un Thamilosai
KJY: Aruvi Magal Alai Osai Intha Azhagu Magal Valai Osai
Aruvi Magal Alai Osai
Both: Ah ah ah
Song Details |
|
---|---|
Movie | Jeevanadi |
Stars | Ravichandran, Lakshmi, Sivakumar |
Singers | K. J. Yesudas, Soolamangalam Rajalakshmi |
Lyrics | Kannadasan |
Musician | S. Dakshinamoorthy |
Year | 1970 |
Sunday, April 19, 2020
Anbinaale Aalavantha Song Lyrics in Tamil
Anbinaale Aalavantha Song Lyrics in Tamil அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி என்னை அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி அமீர் பூபதி ஓ அமீர் பூபதி ...
By
தமிழன்
@
4/19/2020
Anbinaale Aalavantha Song Lyrics in Tamil
அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபாமாறனே என் வாழ்வின் பாதியே
சிங்கார ரூபாமாறனே என் வாழ்வின் பாதியே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே
இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே
என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே
என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
Lyrics in English
Anbinaalae aala vandha Azhagu boopathi
Ennai anbinaalae aala vandha Azhagu boopathi
Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi
Ennai anbinaalae aala vandha Azhagu boopathi
Ennai anbinaalae aala vandha Azhagu boopathi
Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi
Sindhai thannai kavarndhu konda Seedhakkaadhiyae
Dhraatchai pola inikka pesum Jeeva jothiyae
Sindhai thannai kavarndhu konda Seedhakkaadhiyae
Dhraatchai pola inikka pesum Jeeva jothiyae
Singaara rooba maaranae En vaazhvin paadhiyae
Singaara rooba maaranae En vaazhvin paadhiyae
Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi
Ennai anbinaalae aala vandha Azhagu boopathi
Ennai anbinaalae aala vandha Azhagu boopathi
Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi
Iru dhuruvam namadhu vaazhvu Indha ulagilae
Irandum ondraai saerndhadhinaal Inba nilaiyilae
Iru dhuruvam namadhu vaazhvu Indha ulagilae
Irandum ondraai saerndhadhinaal Inba nilaiyilae
En idhaya vaanil pudhimaiyaana Oliyum veesudhae
En idhaya vaanil pudhimaiyaana Oliyum veesudhae
Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi
Ennai anbinaalae aala vandha Azhagu boopathi
Ennai anbinaalae aala vandha Azhagu boopathi
Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi
Song Details |
|
---|---|
Movie | Alibabavum 40 Thirudargalum |
Stars | MGR, P. Bhanumathi, KA Thangavelu, PS Veerappa, MN Rajam |
Singers | P. Bhanumathi |
Lyrics | A. Maruthakasi |
Musician | S. Dakshinamurthy |
Year | 1955 |
Sunday, February 9, 2020
Nee Varavillai Enil Tamil Song Lyrics in Tamil
நீ வரவில்லையெனில் ஆதரவேது நீ வரவில்லையெனில் ஆதரவேது வாடிய துளசி வாடமல் வாழ்ந்திடும் நீ வரவில்லையெனில் நீரை பொழிந்து அன்போடு காப்பவன் ய...
By
தமிழன்
@
2/09/2020
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
வாடிய துளசி வாடமல் வாழ்ந்திடும்
நீ வரவில்லையெனில் நீரை பொழிந்து
அன்போடு காப்பவன் யாா் இந்த வீட்டினில்
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
நீ வரவில்லையெனில் நிழழும் ஏது
நேசம் பாசம் வளருவது ஏது
நிம்மதி இன்பம் என்பது ஏது
நிலையாய் தென்றல் வீசுவதேது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
ஆருதல் அழித்திடும் அன்னையின் அன்பை
அனாதை நானும் அறிவதும் ஏது
நீ வரவில்லையெனில் நிலவின் குழுமை
இனிமை எல்லாம் ஏது வாழ்விலே
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
காாிருள் நீக்கும் கலைசோ் நிலையே
காவியம் புகழும் கலா வாணியே
நீ வரவில்லையெனில் இதயம் தனியே
ஜீவநாதம் எழுவதும் ஏது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
நீ வரவில்லையெனில் ஆதரவேது
வாடிய துளசி வாடமல் வாழ்ந்திடும்
நீ வரவில்லையெனில் நீரை பொழிந்து
அன்போடு காப்பவன் யாா் இந்த வீட்டினில்
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
நீ வரவில்லையெனில் நிழழும் ஏது
நேசம் பாசம் வளருவது ஏது
நிம்மதி இன்பம் என்பது ஏது
நிலையாய் தென்றல் வீசுவதேது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
ஆருதல் அழித்திடும் அன்னையின் அன்பை
அனாதை நானும் அறிவதும் ஏது
நீ வரவில்லையெனில் நிலவின் குழுமை
இனிமை எல்லாம் ஏது வாழ்விலே
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
காாிருள் நீக்கும் கலைசோ் நிலையே
காவியம் புகழும் கலா வாணியே
நீ வரவில்லையெனில் இதயம் தனியே
ஜீவநாதம் எழுவதும் ஏது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
Lyrics in English
Nee varavillai enil atharavethu
Nee varavillai enil atharavethu
Vaadiya thulasi vaadamal vazhthidum
Nee varavillai enil neerai pozhinthu
Anbodu kaapavan yar intha veedinil
Nee varavillai enil atharavethu
Nee varavillai enil
Nee varavillai enil nilalum ethu
Nesam pasam valaruvathethu
Nimmathi inbam enbathu ethu
Nilaiyai thentral veesuvathethu
Nee varavillai enil atharavethu
Nee varavillai enil
Aaruthal azhithidum annaiyin anbai
Aanathai naanun arivathum ethu
Nee varavillai enil nilavin kulumai
Inimai ellam ethu vazhvile
Nee varavillai enil atharavethu
Nee varavillai enil
Kaarirul neekum kalaiser nilaiye
Kaaviyam pugalum kala vaniye
Nee varavillai enil idhayam thaniye
Jeeva naatham ezhuvathum ethu
Nee varavillai enil atharavethu
Nee varavillai enil
Song Details |
|
---|---|
Movie | Mangaiyar Thilagam |
Hero | Sivajiganesan |
Singers | S. Sathyam |
Lyrics | A. Maruthakasi |
Musician | S. Dhakshinamurthy |
Year | 1955 |
Saturday, December 28, 2019
Ullasa Ulagam Unake Sontham song lyrics in Tamil
Ullasa Ulagam Unake Sontham song lyrics in Tamil அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம் உல்லாச ராஜபோகம் உன் வாழ்விலே உண்டாகும் ...
By
தமிழன்
@
12/28/2019
Ullasa Ulagam Unake Sontham song lyrics in Tamil
அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம்
உல்லாச ராஜபோகம் உன் வாழ்விலே உண்டாகும்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ
செய்யடா செய்யடா செய்யடா
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து கூரைய பிரிச்சி கொட்டுமடா
கெடச்சத நீயம் வாரி இரைச்சா கிட்டாத சுகமே இல்லையடா
செட்டாக நீ
செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
மீசை நரைச்சு போனதினாலே
மீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா
காசிருந்தா
காசிருந்தா அதை அனுபவித்திடனும்
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச பலரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து
பக்கத்தில் வந்து ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி
பட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
Lyrics in English
Allavin karunaiyale sollamal vanthathe yogam
Ullasa raajapogam un vazvilea undagum
Ullaasa ulagam unakke sonththam seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Ullaasa ulagam unakke sontham Seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Seiyada seiyada seiyada seiyada oh
Seiyada seiyada seiyada
Kodukkura dheivam valuvil vanthu
Kodukkura dheivam valuvil vanthu kooraiyai pirichi kottumada
Kidaichathai neeyum vaarivacha kittaatha sugame illaiyadaa
Kettaagave nee
Kettaagave ethaiyum serththu vaikkaathe
Seiyada seiyada seiyada nee jalsaa seiyada seiyada seiyada
Meesa narachi pona pinnaale
Meesa narachi pona pinnaale aasai narachi poividumaa
Vayasu athigam aana pinnale manasum kizhamaai maaridumaa
Kaaththiruntha
Kaaththiruntha adhai anubavachidanum
Aeiyada seiyada seiyada nee jalsaa seiyada seiyada seiyada
Paisaavai kandaa naisaaga pesa
Paisaavai kandaa naisaaga pesa pala raga pengal varuvaanga
Pakkaththil vanthu
Pakkaththil vanthu vukkaavai thanthu paadi aadi sugam tharuvaanga
Pattaana meni
Pattaana meni pattaale inbam meyyadaa meyyadaa meyyadaa
Nee jalsaa seiyada seiyada seiyada
Seiyada seiyada seiyada seiyada oh
Seiyada seiyada seiyada nee jalsaa seiyada seiyada seiyada
Ullaasa ulagam unakke sonththam seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Song Details |
|
---|---|
Movie | Alibabavum 40 Thirudargalum |
Singers | Gandasaala |
Lyrics | A. Maruthakasi |
Musician | S. Dakshinamurthy |
Year | 1956 |
Sunday, December 30, 2018
Azhagaana Ponnu Naan Song Lyrics
Azhagaana Ponnu Naan Alibabavum 40 Thirudargalum Movie Song Lyrics Movie Name: Alibabavum 40 Thirudargalum, Music: S.Dakshinamurthy,...
By
தமிழன்
@
12/30/2018
Azhagaana Ponnu Naan Alibabavum 40 Thirudargalum Movie Song Lyrics
Movie Name: Alibabavum 40 Thirudargalum, Music: S.Dakshinamurthy,
Singers: P.Bhanumathi, Lyricist: A Maruthakaasi, Year: 1956
Female :
Azhagaana Ponnu Naan, Adhukketha Kannu Thaan
Azhagaana Ponnu Naan, Adhukketha Kannu Thaan
En Kitte Iruppadhellaam, Than Maanam Onnu Thaan
Azhagaana Ponnu Naan, Adhukketha Kannu Thaan
En Kitte Iruppadhellaam, Than Maanam Onnu Thaan
Azhagaana Ponnu Naan, Adhukketha Kannu Thaan
Eedillaa Kaattu Roja, Idhai Neenge Paarunga
Eedillaa Kaattu Roja, Idhai Neenge Paarunga
Evarenum Parikka Vandhaa, Guname Dhaan Maarunga
Mulle Dhaan Kuthunga
Evarenum Parikka Vandhaa, Guname Dhaan Maarunga
Mulle Dhaan Kuthunga
Oooo oooo ooo Angonnu Ilikkudhu, Aandhai Pol Mulikkudhu
Angonnu Ilikkudhu, Aandhai Pol Mulikkudhu
Aattathe Rasikkavillai, Aalai Thaan Rasikkudhu
Azhagaana Ponnu Naan, Adhukketha Kannu Thaan
En Kitte Iruppadhellaam, Than Maanam Onnu Thaan
Azhagaana Ponnu Naan, Adhukketha Kannu Thaan
Ingonnu Ennai Paathu, Kanjaadai Pannudhu
Ingonnu Ennai Paathu, Kanjaadai Pannudhu
Yemaali Ponnu Ennu, Yedhedho Ennudhu
Yedhedho Ennudhu
Yemaali Ponnu Ennu, Yedhedho Ennudhu
Yedhedho Ennudhu
oooooo oooo oo, Penjaadhiya Thavikka Vittu Peyaattam Aadudhu
Penjaadhiya Thavikka Vittu Peyaattam Aadudhu
Pithaagi Ennai Suthi kai Thaalam Podudhu
Azhagaana Ponnu Naan, Adhukketha Kannu Thaan
Azhagaana Ponnu Naan, Adhukketha Kannu Thaan
En Kitte Iruppadhellaam, Than Maanam Onnu Thaan
Azhagaana Ponnu Naan, Adhukketha Kannu Thaan
Saturday, December 29, 2018
Chinnanjiru Chitte Enthan Cheenaa Song Lyrics
Chinnanjiru Chitte Enthan Cheenaa Alibabavum 40 thirudargalum Movie Song Lyrics Movie Name : Alibabavum 40 thirudargalum, Music : S ...
By
தமிழன்
@
12/29/2018
Chinnanjiru Chitte Enthan Cheenaa Alibabavum 40 thirudargalum Movie Song Lyrics
Movie Name : Alibabavum 40 thirudargalum, Music : S Dakshinamurthy Singers : Jikki, S.C. Krishnan Lyricist : A Maruthakasi Year : 1956
Chinnanjiru Chitte enthan Cheenaa karkande
en Cheenaa karkande
jil jil enru aadikkonde vaa ponvande
kitte vaa ponvande
konjchi konjchi pesa vantha komaali raajaa
nee komaali raajaa
kenjchi kenjchi kitta vanthu seyyathe thaajaa
seyyaathe thaajaa
chinnanjchiru chitte enthan siinaa karkande
en siinaa karkande
jil jil enru aadikkonde vaa ponvande
kitte vaa ponvande
chittu enrum pattu enrum uurai eykka paakkura
thattaathe en sollai daulath unnai eykka paakkala
naan unnai Eykka paakkala
kattikollum munne namba maattaal bulbulle
namba maattaa bulbulle
chinnanjchiru chitte konjcham kitte vaayendi
konjam kitte vaayendi
seemaan enthan nenjchai thottu thaan paarendi
thottu thaan paarendi
konjchi konjchi pesa vantha komaaLi raaja
en komaaLi raajaa
kenjchi kenjchi kitte vanthu seyyaathe thaajaa
nee seyyaathe thaajaa
namba seithu odi ponaal naan enna seyvathu
nallaa ille enthan mele santhegam nee kolvathu
viiN santhegam nee kolvathu
allaa mele aanai unnai nikkaa seyvathu
nikkaa seyvathu...
konjchi konjchi pesa vantha komaali raaja
en komaaLi raajaa
kenjchi kenjchi kitte vanthu seyyaathe thaajaa
nee seyyaathe thaajaa
Chinnanjiru Chitte enthan Cheenaa karkande
en Cheenaa karkande
jil jil enru aadikkonde vaa ponvande
kitte vaa ponvande
Subscribe to:
Posts
(
Atom
)