Home » Lyrics under S. Varalakshmi
Showing posts with label S. Varalakshmi. Show all posts
Saturday, February 27, 2021
Mangalam Kaapai Sivasakthi Song lyrics in Tamil
Mangalam Kaapai Sivasakthi Song lyrics in Tamil மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மா...
By
தமிழன்
@
2/27/2021
Mangalam Kaapai Sivasakthi Song lyrics in Tamil
மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி
மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி
குங்குமம் காப்பாய் சிவசக்தி என் குலநலம் காப்பாய் சிவசக்தி
குங்குமம் காப்பாய் சிவசக்தி என் குலநலம் காப்பாய் சிவசக்தி
மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி
கண்கள் இருப்பதும் அவர்க்காக பிள்ளை காவல் இருப்பதும் அவர்க்காக
ஆஆ கண்கள் இருப்பதும் அவர்க்காக பிள்ளை காவல் இருப்பதும் அவர்க்காக
பெண்னெனப் பிறந்தவள் எனக்காக நீ பேரருள் புரிவாய் சிவசக்தி
பெண்னெனப் பிறந்தவள் எனக்காக நீ பேரருள் புரிவாய் சிவசக்தி
பேரருள் புரிவாய் சிவசக்தி
மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி
எந்தக் கரைதனில் இருந்தாலும் அவர் எந்த நிலையில் இருந்தாலும்
எந்தக் கரைதனில் இருந்தாலும் அவர் எந்த நிலையில் இருந்தாலும்
சந்திரர் சூரியர் உள்ளவரை என் தலைவனைக் காப்பாய் சிவசக்தி
தலைவனைக் காப்பாய் சிவசக்தி
மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி
Lyrics in English
Mangalam Kaapai Sivasakthi En Mangalyam Kaapai Sivasakthi
Mangalam Kaapai Sivasakthi En Mangalyam Kaapai Sivasakthi
Kungumam Kaapai Sivasakthi En KulaNalam Kaapai Sivasakthi
Kungumam Kaapai Sivasakthi En KulaNalam Kaapai Sivasakthi
Mangalam Kaapai Sivasakthi En Mangalyam Kaapai Sivasakthi
Kangal Irupathum Avarukaka Pillai Kaval Irupathum Avarukaka
Ahh Kangal Irupathum Avarukaka Pillai Kaval Irupathum Avarukaka
Pennenna Piranthaval Enakkaka Nee Peararul Purivai Sivasakthi
Pennenna Piranthaval Enakkaka Nee Peararul Purivai Sivasakthi
Peararul Purivai Sivasakthi
Mangalam Kaapai Sivasakthi En Mangalyam Kaapai Sivasakthi
Entha Karaithanil Irunthalum Avar Entha Nilaiyil Irunthalum
Entha Karaithanil Irunthalum Avar Entha Nilaiyil Irunthalum
Santhirar Sooriyar Ullavarai En Thalaivanai Kaapai Sivasakthi
Thalaivanai Kaapai Sivasakthi
Mangalam Kaapai Sivasakthi En Mangalyam Kaapai Sivasakthi
Song Details |
|
---|---|
Movie Name | Thaai |
Director | D. Yoganand |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, S. Varalakshmi, Major Sundarrajan, M.R.R. Vasu, Manorama |
Singers | S. Varalakshmi |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Monday, January 11, 2021
Neela Nira Megamellam Song lyrics in Tamil
Neela Nira Megamellam Song lyrics in Tamil கண்ணா கமலக்கண்ணா கங்கைக் கரை மன்னா பண்ணாரும் இசையமுதே பாரதப்போர் தளபதியே அந்நாளும் இந்நாளும் ஆஆஆ...
By
தமிழன்
@
1/11/2021
Neela Nira Megamellam Song lyrics in Tamil
கண்ணா கமலக்கண்ணா கங்கைக் கரை மன்னா
பண்ணாரும் இசையமுதே பாரதப்போர் தளபதியே
அந்நாளும் இந்நாளும் ஆஆஆ அகிலமெல்லாம் ஆள்பவனே
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா ஆ
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா ஆ
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா
கண்ணா ஆ ஆ நீயே கண்ணா
நீலக்கடல் பொன்னலைகள் நீயே கண்ணா
நீலக்கடல் பொன்னலைகள் நீயே கண்ணா
நல்ல நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா
நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா கண்ணா
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா
கண்ணா ஆ ஆ நீயே கண்ணா
தத்துவத்தில் கீதை நாயகனே
தத்துவத்தில் கீதை நாயகனே
அன்பு சந்நதியில் ராதை நாயகனே
தத்துவத்தில் கீதை நாயகனே
அன்பு சந்நதியில் ராதை நாயகனே
பக்தியிலே கோதை நாயகனே
பக்தியிலே கோதை நாயகனே
நல்ல பண்பினிலே சீதை நாயகனே
பண்பினிலே சீதை நாயகனே
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா கண்ணா
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா
கண்ணா ஆ ஆ நீயே கண்ணா
Lyrics in English
Kannaa Kamala kannaa Gangai karai manna
Pannaarum isaiamudhae Bharatha por thalapathiyae
Annaalum innaalum Aaa aaa Agilamellaam aazhbavanae
Neelanira megamellaam Neeyae kannaa
Neelanira megamellaam Neeyae kannaa
Neela malar solai ellaam Neeyae kannaa aa
Neela malar solai ellaam Neeyae kannaa aa
Neelanira megamellaam Neeyae kannaa
Kanaa aaa neeyae kannaa
Neela kadal pon alaigal Neeyae kannaa
Neela kadal pon alaigal Neeyae kannaa
Nalla neelamani vannam yavum Neeyae kannaa
Neelamani vannam yavum Neeyae kannaa
Neelanira megamellaam Neeyae kannaa kannaa
Neelanira megamellaam Neeyae kannaa
Kanaa aaa neeyae kannaa
Thathuvathil geethai naayaganae
Thathuvathil geethai naayaganae
Anbu santhathiyil raadhai naayaganae
Thathuvathil geethai naayaganae
Anbu santhathiyil raadhai naayaganae
Bhakthiyilae kothai naayganae
Bhakthiyilae kothai naayganae
Nalla panbinilae seethai naayaganae
Panbinilae seethai naayaganae
Neelanira megamellaam Neeyae kannaa kannaa
Neelanira megamellaam Neeyae kannaa
Kanaa aaa neeyae kannaa
Song Details |
|
---|---|
Movie Name | Thirumalai Deivam |
Director | A.P. Nagarajan |
Stars | Gemini Ganesan, R. Muthuraman, A.V.M. Rajan, Sivakumar, K.B. Sundarambal, S. Varalakshmi, Lakshmi, Srividya, C.R. Vijayakumari, T.R. Mahalingam, Sukumari, Pushpalatha, Suruli Rajan, Manorama, Sachu |
Singers | S. Varalakshmi |
Lyricist | Kannadasan |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1973 |
Thursday, January 7, 2021
Yedu Thanthanadi Song lyrics in Tamil
Yedu Thanthanadi Song lyrics in Tamil SV : ஏடு தந்தானடி தில்லையிலே ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே ஏடு தந்தானடி தில்...
By
தமிழன்
@
1/07/2021
Yedu Thanthanadi Song lyrics in Tamil
SV: ஏடு தந்தானடி தில்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே
இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட
ஏடு தந்தானடி தில்லையிலே
SV: ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான்
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான்
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
ஏடு தந்தானடி தில்லையிலே
SV: தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
ஏடு தந்தானடி தில்லையிலே
SV: அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே திரு அருளுடன் பாடிய தேவாரமே
இப்புவியில் அனைவரும் அறிந்திடவே அதை செப்பிடும் சோழரின் பெருங்குலமே
செப்பிடும் சோழரின் பெருங்குலமே
SG, SV: ஏடு தந்தானடி தில்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே
இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட
ஏடு தந்தானடி தில்லையிலே
Lyrics in English
SV: Yedu Thanthanadi Thillaile
Yedu Thanthanadi Thillaile Athai Paada Vanthen Avan Ellaiyile
Yedu Thanthanadi Thillaile Athai Paada Vanthen Avan Ellaiyile
Iraivanai Naata Innisai Paada Thirumurai Kooridum Araneri Koota
Yedu Thanthanadi Thillaile
SV: Yedilum Moovarai Ezhutha Vaithan
Yedilum Moovarai Ezhutha Vaithan Antha Paadaiyum Avane Paada Vaithan
Yedilum Moovarai Ezhutha Vaithan Antha Paadaiyum Avane Paada Vaithan
Naataiyum Thamilaiyum Vazha Vaithan
Naataiyum Thamilaiyum Vazha Vaithan Avan Namakentru Ullathai Vazhangi Vittan
Namakentru Ullathai Vazhangi Vittan
Yedu Thanthanadi Thillaile
SV: Thanthaiyum Thaayum Pol Avan Irupan Oru Thanthaiyum Thaayum Avanukillai
Thanthaiyum Thaayum Pol Avan Irupan Oru Thanthaiyum Thaayum Avanukillai
Annaal Thodangi Innaal Varaiyil
Annaal Thodangi Innaal Varaiyil Avan Indri Edhuvume Nadapathillai
Avan Indri Edhuvume Nadapathillai
Yedu Thanthanadi Thillaile
SV: Apparum Sunthararum Sambantharume Thiru Aruludan Paadiya Devarame
Ippuviyil Anaivarum Arinthitave Athai Seppidum Cholarin Perunkulame
Seppidum Cholarin Perunkulame
SG, SV: Yedu Thanthanadi Thillaile
Yedu Thanthanadi Thillaile Athai Paada Vanthen Avan Ellaiyile
Iraivanai Naata Innisai Paada Thirumurai Kooridum Araneri Koota
Yedu Thanthanadi Thillaile
Song Details |
|
---|---|
Movie Name | Rajaraja Cholan |
Director | A.P. Nagarajan |
Stars | Sivaji Ganesan, R. Muthuraman, Lakshmi, C.R. Vijayakumari, S. Varalakshmi, Sivakumar, Kumari Padmini, T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, Suruli Rajan, Manorama |
Singers | Seerkazhi Govindarajan, S. Varalakshmi |
Lyricist | Kannadasan |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1973 |
Wednesday, January 6, 2021
Thanjai Periya Kovil Song lyrics in Tamil
Thanjai Periya Kovil Song lyrics in Tamil SG : நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க TRM : நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க SV : தஞ்சமென வருவோர்க...
By
தமிழன்
@
1/06/2021
Thanjai Periya Kovil Song lyrics in Tamil
SG: நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க
TRM: நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க
SV: தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க
Both: வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கோர்
விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க
Both: தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
SG: மூன்று நிலங்களுக்கும் முடி சூட்டினான்
புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான்
மூன்று நிலங்களுக்கும் முடி சூட்டினான்
புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான்
தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டினான்
தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டினான்
என்றும் சோழர் பரம்பரைக்கே வழிக் காட்டினான்
சோழர் பரம்பரைக்கே வழிக் காட்டினான் சோழன் வழிக் காட்டினான்
SV: ஆயக்கலைகள் பல நிலை நாட்டினான்
தமிழ் ஆயும் அறிஞர்களுக்கு சபைக் கூட்டினான்
கன்னி தமிழ் ஆயும் அறிஞர்களுக்கு சபைக் கூட்டினான்
தூயவர்தமர் வாழ்வில் துணைக் கூட்டினான்
சோழன் தொட்டதையெல்லாம் பொன்னாக்கினான்
தொட்டதையெல்லாம் பொன்னாக்கினான் சோழன் பொன்னாக்கினான்
TRM: அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான் ஆஆஆ
அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான்
மறம் காக்க படைச்சாலை உருவாக்கினான்
உயர் கல்விக் கூடங்கள் உருவாக்கினான்
பக்தி வளர்ந்திட ஆலயம் உருவாக்கினான் சோழன் உருவாக்கினான்
Both: தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
Lyrics in English
SG: Nanjai Kazhgalin Nayagane Nee Vazhga
TRM: Nadanamidum Kaveri Kavalane Nee Vazhga
SV: Thanjamena Varuvorku Thanjam Valangukintra
Thanjai Peruvudaiya Thalaivane Nee Vazhga
Both: Venjamaril Vetri Kandu Anjalikum Makkalukor
Vinnuyar Periya Kovil Thantha Veera Raja Raja Cholane Nee Vazhga
Both: Thanjai Periya Kovil Pallandu Vazhgave
Thanjai Periya Kovil Pallandu Vazhgave
Thaaraniyil Thamil Pola Nilai Nintru Vazhgave
Thaaraniyil Thamil Pola Nilai Nintru Vazhgave
Thanjai Periya Kovil Pallandu Vazhgave
SG: Moontru Nilangalukum Mudi Soodinaan
Puvanam Muzhvathum Puli Poritha Kodi Naadinan
Moontru Nilangalukum Mudi Soodinaan
Puvanam Muzhvathum Puli Poritha Kodi Naadinan
Thondrum Idangalil Than Puzhal Naadinan
Thondrum Idangalil Than Puzhal Naadinan
Endrum Cholar Paramparaike Vazhi Kaadinan
Cholar Paramparaike Vazhi Kaadinan Cholan Vazhi Kaadinan
SV: Aayakalagal Pala Nilai Naadinan
Thamil Aayum Arinjarkaluku Sapai Koodinan
Kanni Thamil Aayum Arinjarkaluku Sapai Koodinan
Thuyavarthamar Vazhvil Thunai Koodinan
Cholan Thottathaiyellam Ponnakinan
Thottathaiyellam Ponnakinan Cholan Ponnakinan
TRM: Aram Kaaka Arasalai Uruvakinan Ahhh
Aram Kaaka Arasalai Uruvakinan
Maram Kaaka Padaisalai Uruvakinan
Uyar Kalvi Koodangal Uruvakinan
Bhakthi Valarnthida Aalayam Uruvakinan Cholam Uruvakinan
Both: Thanjai Periya Kovil Pallandu Vazhgave
Thaaraniyil Thamil Pola Nilai Nintru Vazhgave
Thaaraniyil Thamil Pola Nilai Nintru Vazhgave
Thanjai Periya Kovil Pallandu Vazhgave
Song Details |
|
---|---|
Movie Name | Rajaraja Cholan |
Director | A.P. Nagarajan |
Stars | Sivaji Ganesan, R. Muthuraman, Lakshmi, C.R. Vijayakumari, S. Varalakshmi, Sivakumar, Kumari Padmini, T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, Suruli Rajan, Manorama |
Singers | T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, S. Varalakshmi |
Lyricist | Kannadasan |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1973 |
Sunday, December 20, 2020
Anbe Sivam Endru Song lyrics in Tamil
Anbe Sivam Endru Song lyrics in Tamil பாடுவோமே சிவமென்று பாடுவோமே அன்பே சிவமென்று பாடுவோமே அன்பே சிவமென்று பாடுவோமே அவன் அருளே புகழ் என்று ...
By
தமிழன்
@
12/20/2020
Anbe Sivam Endru Song lyrics in Tamil
பாடுவோமே சிவமென்று பாடுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அருளே புகழ் என்று பேசுவோமே அன்பே சிவமென்று பாடுவோமே
உமையவள் பராசக்தி உலகாளுவாள் அஆஆஆஆ
உமையவள் பராசக்தி உலகாளுவாள் அந்த உமையாளை எந்நாளும் அவனாளுவான்
உமையவள் பராசக்தி உலகாளுவாள் அந்த உமையாளை எந்நாளும் அவனாளுவான்
அடியார்கள் என்றென்றும் தமையாளுவார்
அடியார்கள் என்றென்றும் தமையாளுவார்
அந்த அடியார்க்கும் அடியாராய் அவன் வாழுவான்
அடியார்க்கும் அடியாராய் அவன் வாழுவான்
அன்பே சிவமென்று பாடுவோமே அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
தாலிக்கு தனிவேலி அவன் தந்தது அஆஆஆஆ
தாலிக்கு தனிவேலி அவன் தந்தது இன்ப தமிழுக்கு முதல் வார்த்தை அவன் தந்தது
தாலிக்கு தனிவேலி அவன் தந்தது இன்ப தமிழுக்கு முதல் வார்த்தை அவன் தந்தது
நாலுக்குள் நடமாடும் பெண்ணென்பது
நாலுக்குள் நடமாடும் பெண்ணென்பது இந்த நாட்டுக்கு நலமெல்லாம் அவன் தந்தது
நாட்டுக்கு நலமெல்லாம் அவன் தந்தது
அன்பே சிவமென்று பாடுவோமே அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
காட்சிக்கு எளிதாக வருகின்றவன் அஆஆஆஆ
காட்சிக்கு எளிதாக வருகின்றவன் நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன்
காட்சிக்கு எளிதாக வருகின்றவன் நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன்
சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன்
சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன் தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன்
தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன்
வேதநாயகா சங்கீத நாயகா
அன்பே சிவமென்று பாடுவோமே அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
Lyrics in English
Paaduvomae Sivam endru paaduvomae
Anbae sivam endru paaduvomae
Anbae sivam endru paaduvomae Avan arulae pugazh endru pesuvomae
Arulae pugazh endru pesuvomae Anbae sivam endru paaduvomae
Umaiyaval paraashakthi ulagaaluvaal Aaaaaaa
Umaiyaval paraashakthi ulagaaluvaal Andha umaiyaalai ennaalum avanaaluvaan
Umaiyaval paraashakthi ulagaaluvaal Andha umaiyaalai ennaalum avanaaluvaan
Adiyaargal endrendrum thamaiyaaluvaar
Adiyaargal endrendrum thamaiyaaluvaar
Andha adiyaarkkum adiyaaraai avan vaazhuvaan
Adiyaarkkum adiyaaraai avan vaazhuvaan
Anbae sivam endru paaduvomae Avan arulae pugazh endru pesuvomae
Anbae sivam endru paaduvomae
Thaalikku thanivaeli avan thanthathu Aaaaaaa
Thaalikku thanivaeli avan thanthathu Inba thamizhukku mudhal vaarthai avan thanthathu
Thaalikku thanivaeli avan thanthathu Inba thamizhukku mudhal vaarthai avan thanthathu
Naalukkul nadamaadum pen enbathu Naalukkul nadamaadum pen enbathu
Indha naattukku nalam ellam avan thanthathu
Naattukku nalam ellam avan thanthathu
Anbae sivam endru paaduvomae Avan arulae pugazh endru pesuvomae
Anbae sivam endru paaduvomae
Kaatchuikku elithaaga varugindravan Aaaaaaa
Kaatchuikku elithaaga varugindravan Nalla karuthukkum inithaaga malargindravan
Kaatchuikku elithaaga varugindravan Nalla karuthukkum inithaaga malargindravan
Saatchikku manam ondru tharugindravan Saatchikku manam ondru tharugindravan
Thamizh aatchikkum mudhaalaga amaikindravan
Thamizh aatchikkum mudhaalaga amaikindravan
Vaedha naayaga sangeetha naayaga
Anbae sivam endru paaduvomae Avan arulae pugazh endru pesuvomae
Anbae sivam endru paaduvomae
Song Details |
|
---|---|
Movie Name | Karaikkal Ammaiyar |
Director | A.P. Nagarajan |
Stars | K.B. Sundarambal, R. Muthuraman, Lakshmi, Sivakumar, Srividya, Kumari Padmini, Suruli Rajan, Manorama |
Singers | S. Varalakshmi |
Lyricist | Kannadasan |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1973 |
Friday, February 21, 2020
Kanavilum Unnai Maraveney Tamil Song Lyrics in Tamil
TRM : கனவிலும் உனை மறவேனே நான் கனவிலும் உனை மறவேனே கலங்கமில்லாத தென்றலே மானே கலங்கமில்லாத தென்றலே மானே கனவிலும் உனை மறவேனே SV : காதல்...
By
தமிழன்
@
2/21/2020
TRM: கனவிலும் உனை மறவேனே
நான் கனவிலும் உனை மறவேனே
கலங்கமில்லாத தென்றலே மானே
கலங்கமில்லாத தென்றலே மானே
கனவிலும் உனை மறவேனே
SV: காதல் அமுதே என் ராஜா நானே
காதல் அமுதே என் ராஜா நானே
கனிவாய் இதழ் கூறும் ப்ரேமை தானே
TRM: கனியே நானே கவா்ந்திடும் கிளியானேன்
கனியே நானே கவா்ந்திடும் கிளியானேன்
SV: இகமதில் ஆனந்தமே இகமதில் ஆனந்தமே நாமே
கனவிலும் இனை பிாியோமே
TRM: துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான்
SV: என்ன வண்டென்றால் அது பல புஷ்பங்களை நாடுமே ராஜா
TRM: ஓஹோ அப்படியென்றால்
TRM: வானில் மேவும் தாரா நீயே வாராய் வன ராணி
SV: வாழ்வில் இன்பம் தாராய் நீயே வாராய் வன ராஜா
TRM: மோகனப் புன்னகை செய்திடும் மோகினியே வன ராணி
SV: ஆஹா ப்ரேமை மலர் மேவும் மணம் போல் நாமே
கனவிலும் இனை பிாியோமே
SV: மானினம் துள்ளி துள்ளி விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
மானினம் துள்ளி துள்ளி விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
TRM: நாதமும் நீயே கீதமும் நானே நமது சுகவாழ்வு தானே
SV: தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே இகமதில் ஆனந்தமே நாமே
TRM: இகமதில் ஆனந்தமே நாமே
BOTH: கனவிலும் இனை பிாியோமே
கலங்கமில்லா இன்பமே நாமே

TRM: Kanavilum Unnai Maraveney
Naan Kanavilum Unnai Maraveney
Kalangamillatha Thentrale Maane
Kalangamillatha Thentrale Maane
Kanavilum Unnai Maraveney
SV: Kadhal Amuthe En Raja Naane
Kadhal Amuthe En Raja Naane
Kanivaai Idazh Koorum Peremai thane
TRM: Kaniye Naane Kavarnthidum Kiliyanen
Kaniye Naane Kavarnthidum Kiliyanen
SV: Eigamathil Aanthame Eigamathil Aanthame Naame
Kanavilum Innai Piriyome
TRM: Durga Vasantha Malar Nee Vandu Naan
SV: Enna Vandentral Adhu Pala Pushpangalai Naadume Raja
TRM: Oho Appdiyendral
TRM: Vaanil Mevum Thaara Neeye Vaarai Vana Rani
SV: Vazhvil Inbam Thaarai Neeye Vaarai Vana Raja
TRM: Mohana Punnagai Seithidum Moginiye Vana Rani
SV: Aha Peremai Malar Mevum Manam Pol Naame
Kanavilum Innai Piriyome
SV: Maaninam Thulli Thulli Vilaiyadum Solaiye
Manguil Kavi Paadum Velaiye
Maaninam Thulli Thulli Vilaiyadum Solaiye
Manguil Kavi Paadum Velaiye
TRM: Naathamum Neeye Geethamum Naane Namathu Sugavazvu Thane
SV: Theenchuvai Kalaiye Senthamil Silaiye Eigamathil Aanthame Naame
TRM: Eigamathil Aanthame Naame
BOTH: Kanavilum Innai Piriyome
Kalangamilla Inbame Naame
Kalangamilla Inbame Naame
Kanavilum Innai Piriyome
Song Details |
|
---|---|
Movie | Macha Regai |
Hero | T.R. Mahalingam |
Singers | T.R. Mahalingam, S. Varalakshmi |
Lyrics | Thanjai Ramaiya Dass |
Musician | C.R. Subbaraman |
Year | 1950 |
Thursday, November 28, 2019
Vellimalai Mannava Vedham Song Lyrics in Tamil
Vellimalai Mannava Vedham Song Lyrics in Tamil வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா முன்னோர்க்கும் மு...
By
தமிழன்
@
11/28/2019
Vellimalai Mannava Vedham Song Lyrics in Tamil
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
வெள்ளிமலை மன்னவா ஆ ஆ ஆ
அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா
ஐம்புலனும் எங்கள் அடைக்கலம் அல்லவா
அஞ்சுமென் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா
அஞ்சுமென் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா
அபாயம் நீக்க வரும் சிவாயம் அல்லவா
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
வெள்ளிமலை மன்னவா ஆ ஆ ஆ
வானுலகம் விழுவதென்ன வானவர்தாம் அழுவதென்ன
வானுலகம் விழுவதென்ன வானவர்தாம் அழுவதென்ன
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடிதான் கொள்வதென்ன
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடிதான் கொள்வதென்ன
தேவர் குரல் கேட்டு உன் திருவடியை காட்டு
அபயகரம் நீட்டு உன் அருள் முகத்தை காட்டு
தேவர் குரல் கேட்டு உன் திருவடியை காட்டு
அபயகரம் நீட்டு உன் அருள் முகத்தை காட்டு ஆ ஆ ஆ
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
வெள்ளிமலை மன்னவா ஆ ஆ ஆ
Lyrics in English
Vellimalai Mannava Vedham nee allava
Vellimalai Mannava Vedham nee allava
munnorkku munnava Moonta kadhai sollava
munnorkku munnava Moonta kadhai sollava
Vellimalai Mannava ah aha ah
ancheluthum engal nenjaluthallava
impolanum engal adaikalam allava
anjumen nenjuku aaruthal sollava
anjumen nenjuku aaruthal sollava
apaayam neeka varum sivaayam allava
Vellimalai Mannava Vedham nee allava
munnorkku munnava Moonta kadhai sollava
Vellimalai Mannava ah aha ah
vaanulagam viluvathenna vaanavarthaam aluvathenna
vaanulagam viluvathenna vaanavarthaam aluvathenna
senai asurar kulam jeyakodi thaan kolvathenna
senai asurar kulam jeyakodi thaan kolvathenna
devar kural keatu un thiruvadiyai kaatu
apaya karam neetu un arul mugathai kaatu
devar kural keatu un thiruvadiyai kaatu
apaya karam neetu un arul mugathai kaatu
Vellimalai Mannava Vedham nee allava
munnorkku munnava Moonta kadhai sollava
Vellimalai Mannava ah aha ah
Song Details |
|
---|---|
Movie | Kandankarunai |
Singers | S. Varalakshmi |
Lyrics | Sankaradas Swamigal |
Musician | K.V. Mahadevan |
Year | 1967 |
Subscribe to:
Posts
(
Atom
)