Showing posts with label S. A. Ashokan. Show all posts

Wednesday, October 30, 2019

Orayiram Parvaiyile Song lyrics in Tamil

Orayiram Parvaiyile Song lyrics in Tamil நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்ல...

Full Lyrics

Orayiram Parvaiyile Song lyrics in Tamil

நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

இந்த மானிடர்க் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

Lyrics in English

Noorumurai piranthalum noorumurai eranthalum
unnai pirinthu veguthoram naan
oru naalum povathilai
ulagathin kangalilea uruvangal marainthalum
ontrana ullangal orunaalum maraivathilai

Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Un Kaaladi Osaiyile Un Kaathalai Naan Ariven
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Un Kaaladi Osaiyile Un Kaathalai Naan Ariven
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven

Indha Maanidar Kathal ellam Oru Maranaththil Maarividum
Andha Malargalin Vaasamellam Oru Maalaikkul Vaadividum
Nam Kaathalin Deepam Mattum Entha Naalilum Kooda Varum
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Un Kaaladi Osaiyile Un Kaathalai Naan Ariven
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven

Indha Katrinil Naan Kalandhen Un Kangalai Thazuvuginren
Indha Aattrinil Oodukinren Un Aadaiyil Aaduginren
Naan Poginra Paadhaiyellam Un Poomugam Kaanuginren
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Un Kaaladi Osaiyile Un Kaathalai Naan Ariven
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven

Song Details

Movie Vallavanukku Vallavan
Singers T.M. Soundarajan
lyrics Panju Arunachalam
Musician S. Vedhachalam
Year 1965

Monday, January 21, 2019

Veedu Varai Uravu Song Lyrics in Tamil

Veedu Varai Uravu Song Lyrics in Tamil ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன தேடிய செல்வமென்ன திறண்டதோர் சுற்றமென்ன கூடுவிட்டு ஆவிபோன...

Full Lyrics

Veedu Varai Uravu Song Lyrics in Tamil

ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன திறண்டதோர் சுற்றமென்ன
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன

வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
கடைசி வரை யாரோ

தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
கடைசி வரை யாரோ

சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
சென்று விடு என்பான்
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
கடைசி வரை யாரோ

விட்டுவிடும் ஆவி பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
கடைசி வரை யாரோ

Lyrics in English

aadiya aatam enna pesiya vaarthai enna
thediya selvamenna thirandathore sutramenna
kooduvittu aavi ponaal koodavay varuvadhenna

veedu varai uravu veedhi varai manaivi 
kaadu varai pillai kadaisi varai yaro
veedu varai uravu veedhi varai manaivi 
kaadu varai pillai kadaisi varai yaro

aadum varai aatam ayirathil naatam
aadum varai aatam ayirathil naatam
koodivarum kootam kollivarai varuma
veedu varai uravu veedhi varai manaivi
kaadu varai pillai kadaisi varai yaro
kadaisi varai yaro

thottilukku annai kattilukku kanni
thottilukku annai kattilukku kanni
pattinikku theeni ketta pinbu gnyaani
veedu varai uravu veedhi varai manaivi
kaadu varai pillai kadaisi varai yaro
kadaisi varai yaro

sendravanai ketaal vandhuvidu enbaan
vandhavanai ketaal senruvidu enbaan
sendravanai ketaal vandhuvidu enbaan
vandhavanai ketaal senruvidu enbaan
senruvidu enbaan
veedu varai uravu veedhi varai manaivi
kaadu varai pillai kadaisi varai yaro
kadaisi varai yaro

vittuvidum aavi pattuvidum maeni 
suttuvidum nerupu sooniyathil nilaipu
sooniyathil nilaipu
veedu varai uravu veedhi varai manaivi
kaadu varai pillai kadaisi varai yaro

Song Details

Movie Year Singer Musician Lyricist
Paatha Kanikkai 1962 T.M.Soundarajan Viswanathan Ramamurthy Kannadasan