Showing posts with label Rani Chandra. Show all posts

Sunday, August 27, 2023

Ezhuthatha Paadal Ondru Song Lyrics in Tamil

 எழுதாத பாடல் ஒன்று பாடல் வாிகள் TMS : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ TMS : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று...

Full Lyrics

 எழுதாத பாடல் ஒன்று பாடல் வாிகள்

TMS: எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ

TMS: எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ

KS: கண்ணா உன் கவிதை இங்கே கலையாத கற்பனை எங்கே
கண்ணா உன் கவிதை இங்கே கலையாத கற்பனை எங்கே
தந்தம் போல் சொந்தம் கொண்டேன்
எண்ணம் போல் வண்ணம் கொண்டேன்
எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று உனக்காக நேரில் வந்ததோ

TMS: மன்மதன் என்பவன் மந்திரம் சொல்வது மாலை நேரமோ
KS: என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ
TMS: மன்மதன் என்பவன் மந்திரம் சொல்வது மாலை நேரமோ
KS: ஆஆ என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ
TMS: மடல் வாழை மேனி கண்டு
KS: மலைத் தோட்ட ராணியென்று
TMS: மடல் வாழை மேனி கண்டு
KS: மலைத் தோட்ட ராணியென்று
TMS: தொடும்போது வெட்கம் வந்து தடைப் போடுமோ
KS: எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று
TMS: எனக்காக நேரில் வந்ததோ

TMS: புத்தகம் போல் உனை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ
KS: முன்னுரை நீயென முடிவுரை நானென பாடம் சொல்லவோ
TMS: புத்தகம் போல் உனை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ
KS: முன்னுரை நீயென முடிவுரை நானென பாடம் சொல்லவோ
TMS: ஒரு பாதி நெஞ்சம் சொல்ல
KS: மறு பாதி மஞ்சம் சொல்ல
TMS: ஒரு பாதி நெஞ்சம் சொல்ல
KS: மறு பாதி மஞ்சம் சொல்ல
TMS: உயிர் காதல் கவிதை ஒன்று உருவாகுமோ
எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ

Lyrics in English

TMS: Ezhuthatha Paadal Ondru Thaluvaatha paavai endru enakkaga neril vanthatho

TMS: Ezhuthatha Paadal Ondru Thaluvaatha paavai endru enakkaga neril vanthatho

KS: Kanna un kavithai inge kalaiyatha karpanai enge
Kanna un kavithai inge kalaiyatha karpanai enge
Thantham pol sontham konden
Ennam pol vannam konden
Ezhuthatha Paadal Ondru Thaluvaatha paavai endru enakkaga neril vanthatho

TMS: Manmathan enpavan mathiram solvathu maalai neramo
KS: Ennidam sonnathai unnidam sonnal maiyal theerumo
TMS: Manmathan enpavan mathiram solvathu maalai neramo
KS: Ahh Ennidam sonnathai unnidam sonnal maiyal theerumo
TMS: Madal vazhai meani kandu
KS: Malai thoota raaniyendru
TMS: Madal vazhai meani kandu
KS: Malai thoota raaniyendru
TMS: Thodum pothu vetkam vanthu thadai podumo
KS: Ezhuthatha Paadal Ondru Thaluvaatha paavai endru
TMS: Enakkaga neril vanthatho

TMS: Puthagam pol unai nitham padithidum paruvam allavo
KS: Munnurai neeyena mudivurai naanena paadam sollavo
TMS: Puthagam pol unai nitham padithidum paruvam allavo
KS: Munnurai neeyena mudivurai naanena paadam sollavo
TMS: Oru paathi nenjam solla
KS: Maru paathi Manjam solla
TMS: Oru paathi nenjam solla
KS: Maru paathi Manjam solla
TMS: Uyir kadhal kavithai ondru oruvaagumo
Ezhuthatha Paadal Ondru Thaluvaatha paavai endru enakkaga neril vanthatho

Song Details

Movie name Then Sindhudhe Vaanam
Director Ra. Sankaran
Stars Sivakumar, Kamal Haasan, Jayachitra, Rani Chandra
Singers T.M. Soundararajan, K. Swarna
lyricist Vaali
Musician V. Kumar
Year 1975