Showing posts with label Puthaneri Subramaniyam. Show all posts

Thursday, April 16, 2020

Kannaipole Mannai Kaakkum Song Lyrics in Tamil

Kannaipole Mannai Kaakkum Song Lyrics in Tamil கண்ணைப் போல மண்ணைக் காக்கும் பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா காலமெல்லாம் வாழ வைக்கும் ...

Full Lyrics

Kannaipole Mannai Kaakkum Song Lyrics in Tamil

கண்ணைப் போல மண்ணைக் காக்கும் பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும் கன்னியம்மா எங்கள் கன்னியம்மா

மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம்
அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம்
மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம்
அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம்
நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம்
நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம்
கலைமணக்கச் செய்வதனால் கலைமகளானோம்
கலைமணக்கச் செய்வதனால் கலைமகளானோம்
கண்ணைப் போல மண்ணைக் காக்கும் பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும் கன்னியம்மா எங்கள் கன்னியம்மா

வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே
வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே
வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே
வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே
கனிந்த புலவர் கவிதை போலத் தெளிந்திருப்போமே

காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே
காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே
கண்ணைப் போல மண்ணைக் காக்கும் பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும் கன்னியம்மா எங்கள் கன்னியம்மா

வேகம் வந்தால் வெள்ளமாகப் பொங்கி ஓடுவோம்
வீம்பு வந்தால் ஊரயெல்லாம் மூழ்கச் செய்குவோம்

மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம்
மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம்
முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம்
முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம்
கண்ணைப் போல மண்ணைக் காக்கும் பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும் கன்னியம்மா எங்கள் கன்னியம்மா பொன்னியம்மா

Lyrics in English

Kannaipole Mannai Kaakkum Ponniyamma Engal Ponniyamma
Kaalamellam Vazha Vaikum Kanniyamma Engal Kanniyamma

Malaikalile Piranthathinal Malaimagalanom
Alaigal Veesi Varuvathinal Alaimagalanom

Nilam Selikka Pozhivathinal Nilamagalanom

Kalaimanaka Seivathinal Kalaimagalanom
Kalaimanaka Seivathinal Kalaimagalanom
Kannaipole Mannai Kaakkum Ponniyamma Engal Ponniyamma
Kaalamellam Vazha Vaikum Kanniyamma Engal Kanniyamma

Valainthu Tharum Naanalaiye Vazha Vaipome
Vanangatha Thimir Marathai Verarupome

Kanintha Pulavar Kavithai Pola Thelinthirupome

Kaadu Kondru Naadu Kakka Thuninthirupome
Kaadu Kondru Naadu Kakka Thuninthirupome
Kannaipole Mannai Kaakkum Ponniyamma Engal Ponniyamma
Kaalamellam Vazha Vaikum Kanniyamma Engal Kanniyamma

Vegam Vanthal Vellamaga Pongi Oduvom
Veembu Vanthal Orayellam Muulga Seiguvom

Mogam Vanthal Nalinamaga Kadalai Koduvom

Munivar Nammai Vanangukintra Perumai Sooduvom
Munivar Nammai Vanangukintra Perumai Sooduvom
Kannaipole Mannai Kaakkum Ponniyamma Engal Ponniyamma
Kaalamellam Vazha Vaikum Kanniyamma Engal Kanniyamma Ponniyamma

Song Details

Movie Agathiyar
Stars T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, OAK Devar, Lakshmi, Manorama
Singers L.R. Eswari
Lyrics Puthaneri Subramaniyam
Musician Kunnakudi Vaithiyanathan
Year 1972