Home » Lyrics under Prem Nazeer
Showing posts with label Prem Nazeer. Show all posts
Saturday, May 2, 2020
Oru Naal Ithu Oru Naal Song Lyrics in Tamil
Oru Naal Ithu Oru Naal Song Lyrics in Tamil AMR: ஒரு நாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும் இது திருநாள் உனக்கும் எனக்கும் இது திருநாள்...
By
தமிழன்
@
5/02/2020
Oru Naal Ithu Oru Naal Song Lyrics in Tamil
AMR: ஒரு நாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும் இது திருநாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
ஒரு நாள் இது ஒரு நாள்
JIK: பழமுதிர்சோலை செழுமலர் மாலை பழகிய உறவில் இருவரும் காணும்
ஒரு நாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும் இது திருநாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
ஒரு நாள் இது ஒரு நாள்
AMR: ஒரு மொழி பேசும் கிளிகளை போலே
ஒரு மொழி பேசும் கிளிகளை போலே
உன் பெயர் ஒன்றே என் மனம் பாடும் ஹேமா
மறுமொழி என்பது மௌனம் தானோ மலர்மதி வதனம் சாய்ந்ததும் ஏனோ
Both: ஒரு நாள் இது ஒரு நாள்
JIK: எண்ணுவதெல்லாம் உன் திருமணமே
எண்ணுவதெல்லாம் உன் திருமணமே இயற்கையில் காண்பதும் உன் எழில் முகமே
கண்களில் இமையாய் கனிந்தவள் நீயே கல்லினில் எழுத்தாய் மலர்ந்தவள் நீயே
Both: ஒரு நாள் இது ஒரு நாள்
JIK: ஒன்றினை ஒன்று அறிவது இன்பம்
ஒன்றினை ஒன்று அறிவது இன்பம்
AMR: ஒன்றுடன் ஒன்று இணைவது இன்பம்
Both: ஒன்றினுக்கொன்று உதவுதல் இன்பம் உறவின் சுவையே பெறும் பேரின்பம்
ஒரு நாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும் இது திருநாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
ஒரு நாள் இது ஒரு நாள்
Lyrics in English
AMR: Oru Naal Ithu Oru Naal Unakkum Enakkum Idhu Thirunaal
Unakkum Enakkum Idhu Thirunaal
Oru Naal Ithu Oru Naal
JIK: Pazhamuthir Solai Sealumalar Maalai Palagiya Uravil Iruvarum Kaanum
Oru Naal Ithu Oru Naal Unakkum Enakkum Idhu Thirunaal
Unakkum Enakkum Idhu Thirunaal
Oru Naal Ithu Oru Naal
AMR: Oru Mozhi Pesum Kiligalai Pole
Oru Mozhi Pesum Kiligalai Pole
Un Peyar Ontre En Manam Paadum Hema
Marumozhi Enbathu Mounam Thane Malarmathi Vathanam Sainthathum Yeno
Both: Oru Naal Ithu Oru Naal
JIK: Ennuvathellam Un Thirumaname
Ennuvathellam Un Thirumaname Iyarkaiyil Kaanpathum Un Ezhil Mugame
Kangalil Imaiyai Kaninthaval Neeye Kallinil Ezhunthai Malarnthai Neeye
Both: Oru Naal Ithu Oru Naal
JIK: Ontrinai Ontru Arivathu Inbam
Ontrinai Ontru Arivathu Inbam
AMR: Ontrudan Ontru Inaivathu Inbam
Both: Ontrinukku Uthavuthal Inbam Uravin Suvaiye Perum Pearinbam
Oru Naal Ithu Oru Naal Unakkum Enakkum Idhu Thirunaal
Unakkum Enakkum Idhu Thirunaal
Oru Naal Ithu Oru Naal
Song Details |
|
---|---|
Movie | Anbukkor Anni |
Stars | Prem Nazeer, Bandaribai, Thangavelu, M. Saroja |
Singers | A.M. Raja, Jikki |
Lyrics | Kannadasan |
Musician | A.M. Raja |
Year | 1960 |
Subscribe to:
Posts
(
Atom
)