Showing posts with label M.Thangappan. Show all posts

Thursday, January 14, 2021

Ada Mayandi Malaiyandi Song lyrics in Tamil

 Ada Mayandi Malaiyandi Song lyrics in Tamil அட மாயாண்டி மலையாண்டி மதுர முனியாண்டி பேயாண்டி பிச்சாண்டி இந்த பேய் விரட்ட நான் வேண்டி வந்தேனே ...

Full Lyrics

 Ada Mayandi Malaiyandi Song lyrics in Tamil

அட மாயாண்டி மலையாண்டி மதுர முனியாண்டி
பேயாண்டி பிச்சாண்டி இந்த பேய் விரட்ட நான் வேண்டி
வந்தேனே இந்நாளும் ஆமாம் நீ வந்திடய்யா எம் மேலே

அட பள்ளிக்கூடம் போகாத பாவி பயமவனே
அந்த கள்ளுகூடம் எங்கேடா கஞ்சப் பயமவனே

குளத்தில் விழுந்த செத்த குப்பனா சுப்பனா
இல்ல கெணத்தில் விழுந்து செத்த கந்தனா நந்தனா
கயத்திலே தொங்கி செத்த கள்ளனா குள்ளனா

கயத்திலே தொங்கி செத்த கள்ளனா குள்ளனா
வயத்து வலியில் செத்த வாமனா பீமனா
வாமனா பீமனா வாமனா பீமனா வாமனா பீமனா

பரீட்சையில் தோத்து செத்த பாலனா லோலனா
கானல் பரிச்சையில் தோத்து போன பாலனா லோலனா
கடன் பட்டதால சுட்டுக்கிட்ட காடனா மாடனா
டேய் சொல்லுடா டேய் வெட்டிபுடுவேன் சொல்லுடா ஹஹஹ

Lyrics in English

Ada Mayandi Malaiyandi Madura Muniyandi
Peiyandi Pichandi Intha Pei Viratta Naan Vendi
Vanthene Innaalum Amam Nee Vanthitaiya En Mela

Ada Pallikoodam Pogatha Paavi Payamavane
Antha Kallukoodam Engada Kanja Payamavane

Kulathil Vizhunthu Setha Kuppana Suppana
Illa Kenathil Vizhunthu Setha Kanthana Nanthana
Kayathile Thongi Setha Kallana Kullana

Kayathile Thongi Setha Kallana Kullana
Vayathu Valiyil Setha Vaamana Bimana
Vaamana Bimana Vaamana Bimana Vaamana Bimana

Paritchaiyil Thotthu Setha Balana Velana
Kaanal Paritchaiyil Thotthu Setha Balana Velana
Kadan Pattathala Suttukitta Kaatana Maatana
Dai Solluda Dei Vettipuduven Solluda Hahaaa

Song Details

Movie Name Vandhaale Magarasi
Director K.S. Gopalakrishnan
Stars Jaishankar, Jayalalithaa, Cho, M.N. Rajam, Pushpalatha
Singers M. Thangappan
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1973