Showing posts with label M.L.Vasanthakumari. Show all posts

Monday, March 16, 2020

Koovamal Koovum Kokilam Tamil Song Lyrics in Tamil

Koovamal Koovum Kokilam Tamil Song Lyrics in Tamil TL : கூவாமல் கூவும் கோகிலம் கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம் ...

Full Lyrics

Koovamal Koovum Kokilam Tamil Song Lyrics in Tamil

TL: கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல்வேதமே
கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல்வேதமே

MLV: கண் மீதில் பாவை போல் சேர்ந்து நின்றாலே காதல் எல்லை பேதமில்லை
கண் மீதில் பாவை போல் சேர்ந்து நின்றாலே காதல் எல்லை பேதமில்லை
அன்பு தேனோடும் நீரோடை நாமே
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே என்னாளும் அழியாது என் ஜீவனே

TL: கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும் பார்வையிலே
இங்கு காணுகின்றேன் அன்பே வார்த்தைகள் ஏனோ
MLV: வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
TL: இன்ப வேளை
MLV: நமது வாழ்வை
BOTH: யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே எந்நாளும் அழியாது என் ஜீவனே

TL: இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே
MLV: மணமகள் இங்கே மணமகன் அங்கே
நாம் காணும் ஆனந்தம் தாய் தந்தை அறிவாரோ
TL: இன்ப வேளை
MLV: நமது வாழ்வை
BOTH: யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே எந்நாளும் அழியாது என் ஜீவனே
TL: கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம்
BOTH: யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல்வேதமே

Lyrics in English

TL: Koovamal Koovum Kokilam
Koovamal Koovum Kokilam Ponn Kontadum Kadhal Komalam
Yaarum Kanamal Naam Paadum Geethame Kalaimevum Tamil Korum Nalvethame
Koovamal Koovum Kokilam Ponn Kontadum Kadhal Komalam
Yaarum Kanamal Naam Paadum Geethame Kalaimevum Tamil Korum Nalvethame

MLV: Kann Meethil Pol Sernthu Nintrale Kadhal Ellai Pethamillai
Kann Meethil Pol Sernthu Nintrale Kadhal Ellai Pethamillai
Anbu Thenodu Neerodai Naame
Yarum Kandalum Naam Paadum Geethame Ennalum Azhiyathu En Jeevane

TL: Kannadi Pole Ennangal Yavum Paarvaiyale
Ingu Kaanugintren Anbe Vaarthaigal Yeno
MLV: Veenaiyin Naatham Mevum Sangeetham Naalthorum Naam Kaanum Antha Isaiyagum
Veenaiyin Naatham Mevum Sangeetham Naalthorum Naam Kaanum Antha Isaiyagum
TL: Inba Velai
MLV: Namathu Vazhvai
BOTH: Yarum Kandalum Naam Paadum Geethame Ennalum Azhiyathu En Jeevane

TL: Inneram Oril Ennena Koolamo
Manamagano Inge Manamagalo Ange Vedikkai Aanathe
Inneram Oril Ennena Koolamo
Manamagano Inge Manamagalo Ange Vedikkai Aanathe
MLV: Manamagal Inge Manamagan Ange
Naam Kaanum Aanatham Thaai Thanthai Arivaaro
TL: Inba Velai
MLV: Namathu Vazhvai
BOTH: Yarum Kandalum Naam Paadum Geethame Ennalum Azhiyathu En Jeevane
TL: Koovamal Koovum Kokilam Ponn Kontadum Kadhal Komalam
BOTH: Yaarum Kanamal Naam Paadum Geethame Kalaimevum Tamil Korum Nalvethame

Song Details

Movie Vaira Maalai
Stars R.S. Manokar, Padmini
Singers Trichy Loganathan, M.L. Vasanthakumari
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1954

Sunday, February 23, 2020

Enna Anandam Ithile Old Tamil Song Lyrics in Tamil

என்ன ஆனந்தம் இதிலே என்ன ஆனந்தம் இதிலே நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம் நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம்...

Full Lyrics

என்ன ஆனந்தம் இதிலே
என்ன ஆனந்தம் இதிலே நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம் நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
என்ன ஆனந்தம்

சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
ஒருசாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
கருணை முகம் நினைந்து உருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
ரங்கன் கருணையே அழியா பொருள்
ரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்
ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்

Lyrics in English

Enna Anandam Ithile
Enna Anandam Ithile Naam Innaal Varai Anupavithariyom Aha
Enna Anandam Naam Innaal Varai Anupavithariyom Aha
Enna Anandam
Ponnudun Aadaiyai Kandathum Eliyor
Ponnudun Aadaiyai Kandathum Eliyor
Punnagai Mugam Aayiramum Malarnthu
Ponnudun Aadaiyai Kandathum Eliyor
Punnagai Mugam Aayiramum Malarnthu
Enna Anandam

Saan Vayitrukunavu Aadai Irandum
Orusaan Vayitrukunavu Aadai Irandum
Thane Manithanuku Thevai Unarnthen
Saan Vayitrukunavu Aadai Irandum
Thane Manithanuku Thevai Unarnthen
Karunai Mugam Ninaithu Uruginene
Karunai Mugam Ninaithu Uruginene
Adhil Ennakentru Thaniinbam Paruginene
Karunai Mugam Ninaithu Uruginene
Adhil Ennakentru Thaniinbam Paruginene
Rangan Karunaiye Alaiya Porul
Rangan Karunaiye Alaiya Porul
Yelai Pankalan Thirumagal Manavazhan
Sri Pandurangan Karunaiye Alaiya Porul
Yelai Pankalan Thirumagal Manavazhan

Song Details

Movie Raja Mukthi
Hero M.K. Thiyagaraja Bhagavathar
Singers M.K. Thiyagaraja Bagavathar, M.L. Vasanthakumari
Lyrics Papanasam Sivan
Musician C.R. Subbaraman
Year 1948

Friday, February 21, 2020

Chinnanchiru Kiliye Tamil Song Lyrics in Tamil

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக்  கலிதீர்த்...

Full Lyrics

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக்  கலிதீர்த்தே உலகில்
என்னைக்  கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா சின்னஞ்சிறுகிளியே

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளியணைத்திடவே என் முன்னே
அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடிவருந் தேனே
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா சின்னஞ்சிறுகிளியே

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சியுனை யூரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ
மெச்சியுனை யூரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்  உத்திரங்  கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்  உத்திரங்  கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
என் உயிர் நின்னதன்றோ என் உயிர் நின்னதன்றோ

Lyrics in English

Chinnanchiru Kiliye Kannamma
Chinnanchiru Kiliye Kannamma Sella Kalanjiyame
Chinnanchiru Kiliye Kannamma Sella Kalanjiyame
Ennaik Kalitheerthe Ulagil
Ennaik Kalitheerthe Ulagil Yedram Puriya Vanthai
Chinnanchiru Kiliye Kannamma Chinnanchiru Kiliye

Pillaik Kaniyamuthe Kannamma Pesum Porsithirame
Pillaik Kaniyamuthe Kannamma Pesum Porsithirame
Alliyanaithidave En Munne
Alliyanaithidave En Munne Adi Varunthene
Chinnanchiru Kiliye Kannamma Chinnanchiru Kiliye

Odi Varugaiyile Kannamma Ullam Kuliruthadi
Odi Varugaiyile Kannamma Ullam Kuliruthadi
Aadithirithal Kandaal Unnaipoi
Aadithirithal Kandaal Unnaipoi Aavi Thaviluthadi

Uchithanai Muganthal Karuvam Oongi Valaruthadi
Uchithanai Muganthal Karuvam Oongi Valaruthadi
Mechiyunai Uurar Puzhalthal Meni Silirkuthadi
Mechiyunai Uurar Puzhalthal Meni Silirkuthadi

Kannathil Muthamittal Ullanthaan Kalveri Kolluthadi
Kannathil Muthamittal Ullanthaan Kalveri Kolluthadi
Kannathil Muthamittal Ullanthaan Kalveri Kolluthadi
Unnai Thaluvidilo Kannamma Unmatha Maguthadi
Unnai Thaluvidilo Kannamma Unmatha Maguthadi
Un Kannil Neer Vazhinthal En Nenjil Uthiran koduthadi
Un Kannil Neer Vazhinthal En Nenjil Uthiran koduthadi
En Kannil Paavaiyentro Kannamma
En Kannil Paavaiyentro Kannamma Ennuyir Ninnathantro
Ennuyir Ninnathantro Ennuyir Ninnathantro

Song Details

Movie Manamagal
Hero NS Krishnan
Singers M.L. Vasanthakumari, V.N. Sundaram
Lyrics Magakavi Bharathiyar
Musician C.R. Subburaman
Year 1951