Showing posts with label M.B.Sreenivasan. Show all posts

Tuesday, August 3, 2021

Kiss Me Son Song lyrics in Tamil

Kanna Perumaan Aala Piranthan Song lyrics in Tamil கிஸ் மி சன் ம்ம் கிஸ் மி சன் கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான் கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான...

Full Lyrics

Kanna Perumaan Aala Piranthan Song lyrics in Tamil

கிஸ் மி சன் ம்ம் கிஸ் மி சன்

கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்
கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்
அன்னை மடியில் ஆடப் பிறந்தான்
அன்னை மடியில் ஆடப் பிறந்தான்
ஆலமரமாய் மாறப் பிறந்தான் ஏழுலகம் பார்க்கப் பிறந்தான்
கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்

மாணிக்கக் கண்களை மையில் வரைந்து
மாங்கனி வாயிதழ் மெல்ல கனிந்து
மாணிக்கக் கண்களை மையில் வரைந்து
மாங்கனி வாயிதழ் மெல்ல கனிந்து
பொன்மணிக் கைகளில் பூவை திருத்தி
பொன்மணிக் கைகளில் பூவை திருத்தி
பூமியே அவன் கையில் நிறுத்தி
கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான் கிஸ் மி சன் ம்ம் கிஸ் மி சன்

யாரிவன் என்றொரு கேள்வி பிறந்தால் என் மகன் எஸ்
என் மகன் என்றொரு பதில் கிடைக்கும்
யாரிவன் என்றொரு கேள்வி பிறந்தால்
என் மகன் என்றொரு பதில் கிடைக்கும்
பெற்ற பொழுதில் மனம் முற்றும் மகிழ்தேன்
பெரியவனானதும் பெருமை கொள்வேன்
கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்
அன்னை மடியில் ஆடப் பிறந்தான்
ஆலமரமாய் மாறப் பிறந்தான் ஏழுலகம் பார்க்கப் பிறந்தான்
கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்
கிஸ் மி சன் ம்ம் கிஸ் மி சன்

Lyrics in English

Kiss Me Son Mm Kiss Me Son

Kanna Perumaan Aala Piranthan
Kanna Perumaan Aala Piranthan
Annai Madiyil Aada Piranthan
Annai Madiyil Aada Piranthan
Aalamaramai Maara Piranthan Yelulagam Paarka Piranthan
Kanna Perumaan Aala Piranthan

Maanika Kangalai Maiyil Varaithu
Maangani Vayithal Mella Kanithu
Maanika Kangalai Maiyil Varaithu
Maangani Vayithal Mella Kanithu
Ponmani Kaikalil Poovai Thiruthi
Ponmani Kaikalil Poovai Thiruthi
Boomiyai Avan Kaiyil Niruthi
Kanna Perumaan Aala Piranthan Kiss Me Son Mm Kiss Me Son

Yaarivan Endru Kelvi Piranthal En Magan Yes
En Magan Endroru Pathil Kidaikum
Yaarivan Endru Kelvi Piranthal
En Magan Endroru Pathil Kidaikum
Petra Pozhuthil Manam Muttrum Mazhilthen
Peruyavananathum Perumai Kolven
Kanna Perumaan Aala Piranthan
Annai Madiyil Aada Piranthan
Aalamaramai Maara Piranthan Yelulagam Paarka Piranthan
Kanna Perumaan Aala Piranthan
Kiss Me Son Mm Kiss Me Son

Song Details

Movie Name Eduppar Kai Pillai
Director K. Vijayan
Stars Jaishankar, P. Bhanumathi, Vennira Aadai Nirmala, Kumari Manjula, Major Sundarrajan, Srikanth, Shubha
Singers P. Banumathy
Lyricist Kannadasan
Musician M.B. Sreenivasan
Year 1975

Ponnum Mayangum Song lyrics in Tamil

 Ponnum Mayangum Song lyrics in Tamil KJY : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பொன்னும் மயங்கும் பூவும...

Full Lyrics

 Ponnum Mayangum Song lyrics in Tamil

KJY: பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
PS: என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
KJY: உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு
PS: என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
KJY: உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

KJY: ஒரு புது மாளிகை அதில் ஒரு மேனகை தேவனைத் தேடுகின்றாள்
PS: அதிசய மேனகை இடையினில் மேகலை ஆடிட வாடுகின்றாள்
ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள்
KJY: ஆஹா ஆஹாஹ்ஹா
PS: ஓஓஓ ஓஹா

PS: சங்கொலி முழங்கிடும் மங்களத் திருநாள் சந்திக்க ஓடிவந்தேன்
சங்கொலி முழங்கிடும் மங்களத் திருநாள் சந்திக்க ஓடிவந்தேன்
KJY: சாமத்து பூஜையின் ஆரம்ப தினத்தை சிந்தித்து தேடி வந்தேன்
சிந்தித்து தேடி வந்தேன்

PS: பால் நிலவில் இளம் பருவத்து மேனி பளிங்கினைப் போலாட
பால் நிலவில் இளம் பருவத்து மேனி பளிங்கினைப் போலாட
KJY: பகலோ PS: ம்ம்ம்ம்
KJY: இரவோ PS: ஓஓ
KJY: பகலோ இரவோ எதுவோ அறியோம் பஞ்சணை உறவாட
பஞ்சணை உறவாட
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
PS: என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
KJY: உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

Lyrics in English

KJY: Ponnum Mayangum Poovum Vanangum Kannin Paarvaithanil Deivam Vilangum
Ponnum Mayangum Poovum Vanangum Kannin Paarvaithanil Deivam Vilangum
PS: En Kannil En Kannil Pon Muthu Pol Thondrum Anbu Vilakku
KJY: Un Nenjil Un Nenjil Then Chittu Pol Aadum Sontham Enaku
PS: En Kannil En Kannil Pon Muthu Pol Thondrum Anbu Vilakku
KJY: Un Nenjil Un Nenjil Then Chittu Pol Aadum Sontham Enaku

KJY: Oru Puthu Maaligai Athil Oru Menagai Devanai Thedugintral
PS: Athisaya Menagai Idaiyinil Megalai Adita Vaadugintral Oh Adita Vaadugintral
KJY: Aah Aha ahha
PS: Ooo Oho

PS: Sangoli Muzhangidum Mangala Thirunal Santhika Odivanthen
Sangoli Muzhangidum Mangala Thirunal Santhika Odivanthen
KJY: Samathu Poojaiyil Aramba Thinathai Sinthithu Thedi Vanthen
Sinthithu Thedi Vanthen

PS: Paal Nilavil Ilam Paruvathu Meni Palinginai Polata
Paal Nilavil Ilam Paruvathu Meni Palinginai Polata
KJY: Pagalo PS: Mmmm
KJY: Iravo PS: Ooo
KJY: Pagalo Iravo Edhuvo Ariyom Panjanai Uravada Panjanai Uravada
Ponnum Mayangum Poovum Vanangum Kannin Paarvaithanil Deivam Vilangum
PS: En Kannil En Kannil Pon Muthu Pol Thondrum Anbu Vilakku
KJY: Un Nenjil Un Nenjil Then Chittu Pol Aadum Sontham Enaku

Song Details

Movie Name Eduppar Kai Pillai
Director K. Vijayan
Stars Jaishankar, P. Bhanumathi, Vennira Aadai Nirmala, Kumari Manjula, Major Sundarrajan, Srikanth, Shubha
Singers P. Susheela, K.J. Yesudass
Lyricist Kannadasan
Musician M.B. Sreenivasan
Year 1975