Home » Lyrics under KS.Chitra
Showing posts with label KS.Chitra. Show all posts
Saturday, May 2, 2020
Aalappol Velappol Song Lyrics in Tamil
Aalappol Velappol Song Lyrics in Tamil KSC : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்ட ப...
By
தமிழன்
@
5/02/2020
Aalappol Velappol Song Lyrics in Tamil
KSC: ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு
கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய்
ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
Chorus: தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும்
KSC: எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு
Chorus: ஓஓஓஓ ஓஓஓ.
SPB: கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்த.நெத்தியில சூடச் சொல்லு
KSC: சொன்னத நானும் கேக்குறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு
SPB: அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு
KSC: மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துதென்னையே
புது பூவா வெடிச்ச பெண்ணையே
SPB: ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே
KSC: நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
SPB: வேலங்குச்சி நான் வளைச்சு வில்லு வண்டி செஞ்சி தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன்
KSC: ஆலங்குச்சி நான் வளைச்சு பல்லக்கொன்னு செஞ்சு தாரேன்
பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன்
SPB: வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி
KSC: கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி
SPB: ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன்
புதுபாட்டா படிச்சி தருவேன்
KSC: ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
SPB: பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு
கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய்
ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
KSC: நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
Lyrics in English
KSC: Aalapol velapol aazham vizhuthu pol Maman nenjil naan irupenae
Naalapol rendapol naazhum pozhuthu pol Nanum angu nindrirupenae
Bathil kelu adi kannammaa aa aa Nalla naazhu
konjam sollamma ennamma kannamma hoi
Aalapol velapol aazham vizhuthu pol Maman nenjil naan irupenae
Chorus: Thumthum thumthum thumthum thumthum
KSC: Em manasu mamanuku bathiramaa kondu sellu
Innum enna venumunnu utharavu poda chollu
Chorus: Oh oh oh oh oh
SPB: Kothu manjal thaan arachi nithamum neeraada chollu
Meenakshi kungumatha nethiyila sooda chollu
KSC: Sonnatha naanum kekuren sornamae anga poi kooridu
SPB: Anjala maala poduren annathin kaathula othidu
KSC: Maman nenaputhaan maasa kanakilae Paadaa paduthudhennaiyae
Puthu poovaa vedicha pennaiyae
SPB: Aalapol velapol aazham vizhuthu pol aasai nenjil naan irupenae
KSC: Naalapol rendapol naazhum pozhuthu pol naanum angu nindrirupenae
SPB: Velangkuchi naan valaichu villu vandi senjithaaren
Vandiyila vanji vanthaa valachi katti konja vaaren
KSC: Aalangkuchi naan valaichu pallakonnu senju thaaren
Pallakula maman vanthaa pagal mudinju konja varen
SPB: Vattamaai kaayum vennila kolludhae kolludhae raathiri
KSC: Kattilil podum paayumthaan kuthudhae kuthoosi maathiri
SPB: Oorum orangatum osai adangatum Kaathaa paranthu varuven
Puthu paataa padichi tharuven
KSC: Aalapol velapol aazham vizhuthu pol Maman nenjil naan irupenae
Naalapol rendapol naazhum pozhuthu pol Nanum angu nindrirupenae
SPB: Bathil kelu adi kannammaa aa aa Nalla naazhu
Konjam sollamma ennamma kannamma hoi
Aalapol velapol aazham vizhuthu pol Aasai nenjil naan irupenae
KSC: Naalapol rendapol naazhum pozhuthu pol Nanum angu nindrirupenae
Song Details |
|
---|---|
Movie | Ejamaan |
Stars | Rajinikanth, Meena, Ishwarya, Vijayakumar, Kavunda Mani, Manorama |
Singers | S.P. Balasubramaniam, K.S. Chitra |
Lyrics | Vaali |
Musician | Illayaraja |
Year | 1993 |
Tuesday, April 28, 2020
Unnai Ninaithu Naan Song Lyrics in Tamil
Unnai Ninaithu Naan Song Lyrics in Tamil SM : ஆஆஆ உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே காதல் காதல் Chorus : காதல் காதல் ...
By
தமிழன்
@
4/28/2020
Unnai Ninaithu Naan Song Lyrics in Tamil
SM: ஆஆஆ உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே காதல் காதல்
Chorus: காதல் காதல்
SPB: ஆஆஆ உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது அதுதான் அன்பே காதல் காதல்
Chorus: காதல் காதல்
SM: இந்த வாா்த்தைக்கு ஒருவித அா்த்தம் இல்லாதது காதல்
SPB: இரு பாா்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல்
SM: இங்கு கீழ்த்திசை சூாியன் மேல் திசை தோன்றினும் பாதை மாறிப் போகாது
Chorus: காதல் காதல் காதல் காதல்
SPB: ஆஆஆ உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே
Chorus: காதல் காதல் காதல் காதல்
SM: அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும் ஆனாலும் காயாகும் சில பூக்கள் தான்
SPB: எல்லோா்க்கும் காதல் வரும் என்றாலும் கல்யாண வைபோகம் சில போ்க்கு தான்
SM: காதலன் காதலி தோற்பதுண்டு காதல்கள் எப்போதும் தோற்பதில்லை
SPB: ஊா்மனம் ஒருவரை ஏற்பதுண்டு இன்னொரு உறவினை ஏற்பதில்லை
SM: நிறம் மாறிப் போகாமல் சுரம் மாறிப் போகாமல் உயிா் பாடும் ஒரு பாடல் தான்
Chorus: காதல் காதல் காதல் காதல்
SPB: ஆஆஆ உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே
Chorus: காதல் காதல் காதல் காதல்
SPB: பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது புயல் காற்று அடித்தாலும் அணையாதது
SM: புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது
SPB: நாயகன் ஆடிடும் நாடகம் தான் யாருக்கு யாா் என்று எழுதி வைத்தாா்
SM: நடக்கட்டும் திருமணம் நல்ல படி இங்கொரு பெண் மனம் வாழ்த்தும் படி
SPB: ஒரு ஜென்மம் போனாலும்
SM: ஒரு ஜென்மம் போனாலும் மறு ஜென்மம் ஆனாலும்
KSC: ஒரு ஜென்மம் போனாலும் மறு ஜென்மம் ஆனாலும் தொடா்கின்ற கதைதான் அம்மா
Chorus: காதல் காதல் காதல் காதல்
KSC: ஆஆஆ உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே
Chorus: காதல் காதல் காதல் காதல்
Both: ஆஆஆ உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது அதுதான் அன்பே
Chorus: காதல் காதல் காதல் காதல்
Lyrics in English
SM: Aaaa aa Unnai ninaithu naan ennai marapadhu Adhu dhaan anbae kaadhal kaadhal
Chorous: Kaadhal kaadhal
SPB: Aaaa aa Unakullae naan ennai karaipadhu Adhu dhaan anbae kaadhal kaadhal
Chorous: Kaadhal kaadhal
SM: Indha vaarthaiku oruvidha artham illaadhadhu kaadhal
SPB: Iru paarvaigal mounathil pesugindra mozhi kaadhal
SM: Ingu keezhthisai sooriyan melthisai thonrinum Paadhai maari pogaadhu
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
SPB: Aaaa aa Unnai ninaithu naan ennai marapadhu Adhu dhaan anbae
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
SM: Anraadam nooruvagai poopookum aanaalum Kaayaagum sila pookal dhaan
SPB: Ellorkum kaadhal varum enraalum kalyana vaibhogam Sila perku dhaan
SM: Kaadhalan kaadhali thorpadhundu kaadhalgal Eppodhum thorpadhillai
SPB: Oarmanam oruvarai aerpadhu undu Innoru uravinai aerpadhillai
SM: Niram maari pogaamal suram maari pogaamal Uyir paadum oru paadaldhaan
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
SPB: Aaaa aa Unnai ninaithu naan ennai marapadhu Adhu dhaan anbae
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
SPB: Poovizhiyil aetri vaitha dheepam idhu Puyal kaatru adithaalum anaiyaadhadhu
SM: Punnagaiyil pottu vaitha kolam idhu Mazhai megam pozhindhaalum azhiyaadhadhu
SPB: Naayagan aadidum naadagam dhaan Yaaruku yaar endru ezhudhivaithaar
SM: Nadakattum thirumanam nallapadi Ingoru penmanam vaazhthumpadi
SPB: Oru jenmam ponaalum
SM: Oru jenmam ponaalum maru jenmam aanaalum
KSC: Oru jenmam ponaalum maru jenmam aanaalum Thodargindra kadhaidhaan ammaa
Chorous: Kaadhal kaadhal kaadhal Kaadhal
KSC: Aaaa aa Unnai ninaithu naan ennai marapadhu Adhu dhaan anbae
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
SPB & SM: Aaaa aa Unakullae naan ennai karaipadhu Adhu dhaan anbae
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
Song Details |
|
---|---|
Movie | Ninaithen Vanthai |
Stars | Vijay, Rambha, Devayani, Manivannan, Veenu Sakravarthy, Senthil |
Singers | S.P. Balasubramaniam, K.S.Chitra, Sujatha Mohan |
Lyrics | Vaali |
Musician | Deva |
Year | 1998 |
Un Marbil Vizhi Moodi Song Lyrics in Tamil
Un Marbil Vizhi Moodi Song Lyrics in Tamil ஆசை நாயகனே சௌக்கியமா உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம் உன் மார்பில் விழி மூடி த...
By
தமிழன்
@
4/28/2020
Un Marbil Vizhi Moodi Song Lyrics in Tamil
ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்
உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியது கொலுசும் நழுவியது
வெக்கத்தில் கன்னங்கள் கூசியது
மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றது அன்பே
உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்
சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சு விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா
நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே
உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
காலை வெயில் நீ பனித்துளி இவள் அல்லவா
என்னைக் குடித்து இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரை அல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா
நிலவில் வேகம் உன்னாலே வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம் ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே
உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
Lyrics in English
Aasai naayaganae Sowkiyama
Unthan nalam naadum Priyamaanavalin kaditham
Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil
Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil
Enthan valayal kulungiyathu Kolusum nazhuviyathu
Vetkathil kannangal koosiyathu
Manam kaaladi oosaiyai Ethirparthu thudikindrathu Anbae
Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil
Chinna kuyilgal Unai unai nalam ketkutha
Nenjil paravum Alai alai unai eeramaakutha
Mella nagarum Pagal pagal yugam aagutha
Moochivitathaal thalaiyanai Athu theeyil vegutha
Nenjam ethilum ottamal Kannil kanavum vatramal
Dhinamum dhinamum urugum manathu Yen intha nilamai theriyavillai
Intha paravasam unakullum irukirathaa Anbae
Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil
Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil
Kaalai veyil nee Pani thuli ival allava
Ennai kudithu Ini ini un thaagam theerkava
Thullum nathi neer Ival athil nurai allava
Iruvarukum idai veli Ini illai allava
Nilavil vegam unnalae Varavaai enthan munnalae
Azhagum uyirum unakae sontham Eraalam aasai nenjil undu
Athai ezhuthida naanangal thadukirathae Anbae
Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil
Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil
Song Details |
|
---|---|
Movie | Ninaithen Vanthai |
Stars | Vijay, Rambha, Devayani, Manivannan, Veenu Sakravarthy, Senthil |
Singers | K.S.Chitra |
Lyrics | Palani Bharathi |
Musician | Deva |
Year | 1998 |
Monday, April 27, 2020
Malligaiye Malligaye Song Lyrics in Tamil
Malligaiye Malligaye Song Lyrics in Tamil AS : மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு AS : மல்லிகையே மல்லிகையே ...
By
தமிழன்
@
4/27/2020
Malligaiye Malligaye Song Lyrics in Tamil
AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
KSC: தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
AS: உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
KSC: மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
KSC: கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
AS: உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொன்னதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
KSC: பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
AS: கண்ணில் அழைத்தானா கட்டிப்பிடித்தானா
KSC: அவன் பார்க்கும்ப்போதே உடல் வண்ணம் மாறும் அழகே
AS: சரி தான் இது காதலின் அறிகுறிதான்
KSC: தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு ஹே சொல்லு
AS: மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
KSC: காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதேடி
AS: அவன் முகம் பார்த்தால் அது பசி போக்கும்
KSC: அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூக்கும்
AS: உந்தன் கண்ணிரண்டில் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
KSC: சொல்லு உன் காதலன் யார் அம்மா
AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
KSC: தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
AS: உள்ளம் கவர் கள்வனா
KSC: குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
Lyrics in English
AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu sollu
AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu sollu
KSC: Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan yaar sollu sollu
AS: Ullankavar kalvanaa Kurumbugalil mannanaa
KSC: Manmadhanin thozhanaa Sriraamanaa avan mugavari solladi
AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu Hey sollu
KSC: Kangal mattum pesumaa Kaigalkooda pesumaa
Unn kaadhal kadhai yennammaa
AS: Unnai paartha maamanin Kangal yenna sonnatho
Maraikaamal athai sollammaa
KSC: Pakkam vanthaanaa Mutham thanthaanaa
AS: Kannil azhaithaanaa Katti pidithaanaa
KSC: Avan paarkumbothu Udal vannam maarum azhagae
AS: Sarithaan Idhu kaadhalin ariguridhaan
KSC: Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan yaar sollu Hey sollu
AS: Maaman jaadai ennadi Konjam sollu kanmani
Pudhu vetkam koodathadi
KSC: Kaadhal pesum poongili Unthan aalai solladi
Nee mattum nazhuvaadhedi
AS: Avan mugam paarthaal Athil pasi pokkum
KSC: Avan niram paarthaal Nenjil poo pookum
AS: Unthan kannirrandil Minnum vetkam paarthu ariven
KSC: Sollu Unn kaadhalan yaarammaa
AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu Hey sollu
KSC: Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan yaar sollu Sollu
AS: Ullankavar kalvanaa
KSC: Kurumbugalil mannanaa
Manmadhanin thozhanaa Sriraamanaa avan mugavari solladi
AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu Hey sollu
Song Details |
|
---|---|
Movie | Ninaithen Vanthai |
Stars | Vijay, Rambha, Devayani, Manivannan, Veenu Sakravarthy, Senthil |
Singers | K.S. Chitra, Anuradha Sriram |
Lyrics | Palani Bharathi |
Musician | Deva |
Year | 1998 |
Monday, April 20, 2020
Un Paarvaiyil Oraayiram Song Lyrics in Tamil
Un Paarvaiyil Oraayiram Song Lyrics in Tamil KSC : உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை ந...
By
தமிழன்
@
4/20/2020
Un Paarvaiyil Oraayiram Song Lyrics in Tamil
KSC: உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
KSC: அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்
KJY: இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்
KSC: சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
KJY: கழுத்தில் இருப்பது வலம்புரிதான் இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
KSC: இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
KJY: மனதை மயிலிடம் இழந்தேனே
KSC: மயங்கி தினம் தினம் விழுந்தேனே
KJY: மறந்து
KSC: இருந்து
KJY: பறந்து தினம் மகிழ
KSC: உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
KSC: அணைத்து நனைந்தது தலையணைதான் அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகசிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
Lyrics in English
KSC: Un paarvaiyil oraayiram Un paarvaiyil oraayiram
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
KSC: Asaithu isaiththathu valaikaramdhaan
KJY: Isaindhu isaiththathu pudhu swaramdhaan
KSC: Siritha sirippoli silambolidhaan
KJY: Kazhuthil irupadhu valampuridhaan Irukum varaikum yeduthukodukkum
KSC: Irukum varaikum yeduthukodukkum
KJY: Manadhai mayilidam izhanthenae
KSC: Mayangi thinam thinam vizhunthenae
KJY: Marandhu
KSC: Irundhu
KJY: Parandhu thinam magizha
KSC: Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae
KSC: Anaithu nanaindhadhu thalaiyanaithaan Adutha adi enna yedupadhu naan
Padukkai virithathu unakenathaan Iduppai valaithenai anaithidathaan
Ninaika marandhaai thanithu paranthen Ninaika marandhaai thanithu paranthen
Maraitha mughathirai thirapaayo Thirandhu aghasirai iruppaayo
Irundhu virundhu irandu manam inaiya
Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | K.J. Jesudass, K.S. Chitra |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Subscribe to:
Posts
(
Atom
)