Home » Lyrics under K. Balaji
Showing posts with label K. Balaji. Show all posts
Saturday, February 22, 2020
Solaikulle Kuyilu Kunju Summa Tamil Song Lyrics in Tamil
PS : குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது சோலைக்குள்ளே குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது சோளக்கதிரு தாளம் போடுது தன்னாலே சோலைக்குள்ளே கு...
By
தமிழன்
@
2/22/2020
PS: குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது
சோலைக்குள்ளே குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது
சோளக்கதிரு தாளம் போடுது தன்னாலே
சோலைக்குள்ளே குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது
SGR: கூவும் குயில் தான் உன் போலே கொஞ்சி கொஞ்சி பேசாது
கூவும் குயில் தான் உன் போலே கொஞ்சி கொஞ்சி பேசாது அதனாலே
உன் குரலோடு இனிமையை மொழி பேசி பழகவே
சோலைக்குள்ளே குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது
PS: வாங்க வாங்க பெரும் பண்ணையாரே
நீங்க வந்தாலே நிறைஞ்சிருக்கும் எங்க ஊரே
PS: வாங்க வாங்க பெரும் பண்ணையாரே
நீங்க வந்தாலே நிறைஞ்சிருக்கும் எங்க ஊரே
ஐயா நடை போடும் அழகிலே
PS: ஐயா நடை போடும் அழகிலே அடையாளம் தெரிஞ்சு தான்
சோலைக்குள்ளே குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது
SGR: பண்ணையார்க்கு கல்யாண பெண் பார்த்து வந்தாச்சு
இந்த பண்ணையார்க்கு கல்யாண பெண் பார்த்து வந்தாச்சு
சம்மதம் கேட்டு வந்தாச்சு
எங்கள் நாட்டிலும் பேச்சு தெரியுமா சொன்னால் புரியுமா
பெண்ணின் பேரு மீனாவாம் காதல் ஜோதி என்றே
பெண்ணின் பேரு மீனாவாம் காதல் ஜோதி என்றே
சோலைக்குள்ளே குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது
PS: காதலுன்ன என்னாங்க அது கல்யாணம் தானே
காதலுன்ன என்னாங்க அது கல்யாணம் தானே
சொல்லுங்க செல்வ சீமானே
ஏழை பெண்ணுக்கு நானே என்ன அருமையோ என்னால் பெருமையோ
மனம் போல் மாலை சூடவே யோகம் வந்ததினால்
Both: மனம் போல் மாலை சூடவே யோகம் வந்ததினால்

Lyrics in English
PS: Kuyilu Kunju Summa Summa Koovuthu
Solaikulle Kuyilu Kunju Summa Summa Koovuthu
Solakathiru Thaalam Poduthu Thannale
Solaikulle Kuyilu Kunju Summa Summa Koovuthu
SGR: Kovum Kuyil Than Un Pole Konji Konji Pesatha
Kovum Kuyil Than Un Pole Konji Konji Pesatha Athanale
Un Kuralodu Inimaiyai Mozhi Pesi Palagave
Solaikulle Kuyilu Kunju Summa Summa Koovuthu
PS: Vanga Vanga Perum Pannaiyaare Neenga Vanthale Neranjirukum Enga Orae
PS: Vanga Vanga Perum Pannaiyaare Neenga Vanthale Neranjirukum Enga Orae
Iyya Nadai Podum Alagile
PS: Iyya Nadai Podum Alagile Adaiyalam Therunju Than
Solaikulle Kuyilu Kunju Summa Summa Koovuthu
SGR: Pannaiyarku Kalyana Penn Parthu Vanthachu
Intha Pannaiyarku Kalyana Penn Parthu Vanthachu
Sammatham Kettu Vanthachu
Engal Nadilum Pechu Theriyuma Sonnal Puriyuma
Pennin Peru Meenavaam Kadhal Jothi Entre
Pennin Peru Meenavaam Kadhal Jothi Entre
Solaikulle Kuyilu Kunju Summa Summa Koovuthu
PS: Kadhalunna Ennanga Adhu Kalyanam Thane
Kadhalunna Ennanga Adhu Kalyanam Thane
Sollunga Selva Seemane
Ezlai Pennukku Naane Enna Arumaiyo Ennaal Perumaiyo
Manam Pol Maalai Soodave Yogam Vanthathinal
Both: Manam Pol Maalai Soodave Yogam Vanthathinal
Solaikulle Kuyilu Kunju Summa Summa Koovuthu
Solakathiru Thaalam Poduthu Thannale
Solaikulle Kuyilu Kunju Summa Summa Koovuthu
Song Details |
|
---|---|
Movie | Paanai Pidithaval Bhagiyasaali |
Hero | K. Balaji |
Singers | Seerkazhi Govindarrajan, P. Susheela |
Lyrics | T.K. Sundara Vathiyar |
Musician | S.V. Venkatraman |
Year | 1958 |
Thursday, October 17, 2019
Iravu Mudinthu Vidum Song lyrics in Tamil
Iravu Mudinthu Vidum Song lyrics in Tamil PBS : இரவு முடிந்துவிடும் PS : முடிந்தால் PBS : பொழுது விடிந்துவிடும் PS : விடிந்தால்...
By
தமிழன்
@
10/17/2019
Iravu Mudinthu Vidum Song lyrics in Tamil
PBS: இரவு முடிந்துவிடும்
PS: முடிந்தால்
PBS: பொழுது விடிந்துவிடும்
PS: விடிந்தால்
PBS: ஊருக்கு தெரிந்துவிடும்
PS: தெரிந்தால்
PBS: உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம் இரவு முடிந்துவிடும்
PS: முடிந்தால்
PBS: பொழுது விடிந்துவிடும்
PS: காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா
PBS: கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா
PS: காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா
PBS: கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா
PS: பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா
பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா
PBS: பருவ காலக் காற்றடித்தால் குளிரெடுக்காதா
PS: இரவு முடிந்துவிடும்
PBS: முடிந்தால்
PS: பொழுது விடிந்துவிடும்
PBS: விடிந்தால்
PS: ஊருக்கு தெரிந்துவிடும்
PBS: தெரிந்தால்
PS: உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம் இரவு முடிந்துவிடும்
PBS: முடிந்தால்
PS: பொழுது விடிந்துவிடும்
PBS: ஆசையென்ற ஊஞ்சலிலே ஆட வைத்தாயே
அருகில் நின்று உருகி உருகி பாட வைத்தாயே
PS: அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே
அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே
நெஞ்சமெனும் பஞ்சணையில் பள்ளி கொண்டாயே
BOTH: இரவு முடிந்துவிடும் முடிந்தால்
பொழுது விடிந்துவிடும்
விடிந்தால் ஊருக்கு தெரிந்துவிடும்
தெரிந்தால் உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்
இரவு முடிந்துவிடும் முடிந்தால்
பொழுது விடிந்துவிடும் விடிந்தால்
Lyrics in English
PBS: Iravu mudindhu vidum
PS: Mudindhaal
PBS: Pozhudhu vidindhu vidum
PS: Vidindhaal
PBS: Oorukku therindhu vidum
PS: Therindhaal
PBS: Unmaigal purindhu vidum Mmm Iravu mudindhu vidum
PS: Mudindhaal
PBS: Pozhudhu vidindhu vidum
PS: Kaai pazhuthu Kanindhu vittaal Kilaiyil thangumaa
PBS: Kaigalile vizhundhidaamal Pasiyadangumaa
PS: Kaai pazhuthu Kanindhu vittaal Kilaiyil thangumaa
PBS: Kaigalile vizhundhidaamal Pasiyadangumaa
PS: Pakkathile vandhu nindraal Vetkam varaadhaa
Pakkathile vandhu nindraal Vetkam varaadhaa
PBS: Paruva kaala kaatradithaal Kuliredukkaadhaa…
PS: Iravu mudindhu vidum
PBS: Mudindhaal
PS: Pozhudhu vidindhu vidum
PBS: Vidindhaal
PS: Oorukku therindhu vidum
PBS: Therindhaal
PS: Unmaigal purindhu vidum Mmm Iravu mudindhu vidum
PBS: Mudindhaal
PS: Pozhudhu vidindhu vidum
PBS: Aasai endra oonjalilae Aada vaithaayae
Arugil nindru urugi urugi Paada vaithaayae
PS: Anji anji vandhavalai Alli kondaayae
Anji anji vandhavalai Alli kondaayae
Nenjamenum panjanaiyil Palli kondaayae
Both: Iravu mudindhu vidum mudindhaal
Pozhudhu vidindhu vidum vidindhaal
Oorukku therindhu vidum therindhaal
Unmaigal purindhu vidum Mmm
Iravu mudindhu vidum mudindhaal
Pozhudhu vidindhu vidum vidindhaal
Song Details |
|
---|---|
Movie | Anbukarangal |
Singers | P.B. Sreenivas, P. Susheela |
lyrics | Vaali |
Musician | R. Sudharsanam |
Year | 1965 |
Tuesday, January 22, 2019
Nilavukku En Mel Ennadi Kobam Song Lyrics in Tamil
Nilavukku En Mel Ennadi Kobam Song Lyrics in Tamil நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி க...
By
தமிழன்
@
1/22/2019
Nilavukku En Mel Ennadi Kobam Song Lyrics in Tamil
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு
சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பாா்வையை திறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பாா்வையை திறந்துவிடு
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
Lyrics in English
Nilavukku En Mel Ennadi Kobam Neruppaai Erigiradhu
Indha Malarukku En Mel Ennadi Kobam Mullaai Maariyadhu
Nilavukku En Mel Ennadi Kobam Neruppaai Erigiradhu
Indha Malarukku En Mel Ennadi Kobam Mullaai Maariyadhu
Kani Mozhikken Mel Ennadi Kobam Kanalaai Kaaigiradhu
unthan Kangalukken Mel Ennadi Kobam Kanaiyaai Paaigiradhu
Nilavukku En Mel Ennadi Kobam Neruppaai Erigiradhu
Indha Malarukku En Mel Ennadi Kobam Mullaai Maariyadhu
Kulungum Mundhaanai Sirikkum Athaanai Virattuvadhenadiyo
Kulungum Mundhaanai Sirikkum Athaanai Virattuvadhenadiyo
Undhan Kodi Idai Indru Padai Kondu Vandhu Kolvadhumenadiyo
Thirumana Naalil Manavarai Meedhu Iruppavan Naan Thaane
Ennai Oru Murai Paarthu Ora Kannaale Sirippaval Nee Thaane
Nilavukku En Mel Ennadi Kobam Neruppaai Erigiradhu
Indha Malarukku En Mel Ennadi Kobam Mullaai Maariyadhu
Sithirai Nilave Athaiyin Magale Sendradhai marandhu Vidu Aaaa
Sithirai Nilave Athaiyin Magale Sendradhai marandhu Vidu
Undhan Bakthiyil Thilaikkum Athan Enakku Paarvaiyai Thirandhu Vidu
Undhan Bakthiyil Thilaikkum Athan Enakku Paarvaiyai Thirandhu Vidu
Nilavukku En Mel Ennadi Kobam Neruppaai Erigiradhu
Indha Malarukku En Mel Ennadi Kobam Mullaai Maariyadhu
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Policekaran Magal | 1962 | P.B. Sreenivas | Viswanathan Ramamurthy | Kannadasan |
Monday, January 21, 2019
Pon Ondru Kanden Song Lyrics in Tamil
Pon Ondru Kanden Song Lyrics in Tamil TMS: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா PBS: என்னென...
By
தமிழன்
@
1/21/2019
Pon Ondru Kanden Song Lyrics in Tamil
TMS: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
PBS: என்னென்று நான் சொல்ல வேண்டுமா
PBS: பூ ஒன்று கண்டேன் முகம் காண வில்லை
TMS: ஏன்னென்று நான் சொல்லலாகுமா
PBS: ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
TMS: நடமாடும் மேகம் நவநாகரீகம் அலங்கார சின்னம்
அலை போல மின்னும்
PBS: நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
TMS: துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
PBS: துவண்டு விழும் கொடி இடையால்
துவண்டு விழும் கொடி இடையால்
TMS: விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ
TMS: சென்றேன் PBS: ஹ்ம்ம்
TMS: கண்டேன் PBS: ஹ்ம்ம்
TMS: வந்தேன் PBS: ஹ்ம்ம்
TMS: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
PBS: என்னென்று நான் சொல்ல வேண்டுமா
TMS: நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
PBS: உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காண வில்லை
நான் கண்ட காட்சி நீ காண வில்லை
TMS: என் விழியில் நீ இருந்தாய் என் விழியில் நீ இருந்தாய்
PBS: உன் வடிவில் நான் இருந்தேன் உன் வடிவில் நான் இருந்தேன்
TMS: நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை
TMS: சென்றேன் PBS: ஹ்ம்ம்
TMS: கண்டேன் PBS: ஹ்ம்ம்
TMS: வந்தேன் PBS: ஹ்ம்ம்
TMS: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
PBS: என்னென்று நான் சொல்ல வேண்டுமா
PBS: பூ ஒன்று கண்டேன் முகம் காண வில்லை
TMS: ஏன்னென்று நான் சொல்லலாகுமா
PBS: ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
Lyrics in English
TMS: Pon ondru kanden Penn anghu illai
Enendru naan sollalaaguma
PBS: Enendru naan solla venduma
PBS: Poo ondru kanden Mugam kaanavillai
TMS: Enendru naan sollalaaguma
PBS: Enendru naan solla venduma
TMS: Nadamaadum megam Nava naagareegam
Azhangaara chinnam Alaipola minnum
PBS: Nadamaadum selvam Panivaana dheivam
Palangala chinnam Uyiraaga minnum
TMS: Thullivarum velli nila
Thullivarum velli nila
PBS: Thuvandu vizhum kodi idaiyal
Thuvandu vizhum kodi idaiyal
TMS: Vinnodu vilaiyaadum Penn andha pennallavo
TMS: Sendren PBS: Hmm
TMS: Kanden PBS: Hmm
TMS: Vandhen PBS: Hmm
TMS: Pon ondru kanden Penn anghu illai
Enendru naan sollalaaguma
PBS: Enendru naan solla venduma
TMS: Naan paartha pennai Nee paarkavillai
Nee paartha pennai Naan paarkavillai
Nee paartha pennai Naan paarkavillai
PBS: Un paarvai polae En paarvai illai
Nana kanda kaatchi Nee kaanavillai
Naan kanda kaatchi Nee kaanavillai
TMS: Envizhiyil nee irundhaai Envizhiyil nee irundhaai
PBS: Un vadivil naan irundhen Un vadivil naan irundhen
TMS: Nee indri naanillai Naan indri nee illaiyae
TMS: Sendren PBS: Hmm
TMS: Kanden PBS: Hmm
TMS: Vandhen PBS: Hmm
TMS: Pon ondru kanden Penn anghu illai
Enendru naan sollalaaguma
PBS: Enendru naan solla venduma
PBS: Poo ondru kanden Mugam kaanavillai
TMS: Enendru naan sollalaaguma
PBS: Enendru naan solla venduma
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Padithal Mattum Pothuma | 1962 | T.M.Soundarajan,P.B.Sreenivas | Viswanathan Ramamurthy | Kannadasan |
Nallavan Enakku Naane Song Lyrics in Tamil
Nallavan Enakku Naane Song Lyrics in Tamil நல்லவன் நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்...
By
தமிழன்
@
1/21/2019
Nallavan Enakku Naane Song Lyrics in Tamil
நல்லவன் நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்
நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்
உள்ளம் சொன்னதை மறைப்பவன் இல்லை
ஊருக்கு தீமை செய்தவன் இல்லை
உள்ளம் சொன்னதை மறைப்பவன் இல்லை
ஊருக்கு தீமை செய்தவன் இல்லை
வல்லவன் ஆயினும் நல்லவன் வல்லவன் ஆயினும் நல்லவன்
நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன்
பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை
நான் பாசம் என்ற நூலில் சேர்த்து கட்டிய முல்லை
பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை
நான் பாசம் என்ற நூலில் சேர்த்து கட்டிய முல்லை ஹோய்
இல்லை இல்லை என்று என்றும் சொன்னவன்
இல்லை இல்லை இல்லை என்று என்றும் சொன்னவன் இல்லை
என் கண்ணை நானே கண்டேன் அதில் என்னை நானே கண்டேன்
என் கண்ணை நானே கண்டேன் அதில் என்னை நானே கண்டேன்
நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன்
சிட்டு போலே வானில் துள்ளி செல்ல வேண்டும்
சிட்டு போலே வானில் துள்ளி செல்ல வேண்டும்
கீறி பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் மண்ணில்
கீறி பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் ஹோய்
தொல்லை என்ற பாம்பை கவ்வி கொள்ள வேண்டும்
தொல்லை என்ற பாம்பை கவ்வி கொள்ள வேண்டும்
தூய உள்ளம் வேண்டும் என்றும் சேவை செய்ய வேண்டும்
தூய உள்ளம் வேண்டும் என்றும் சேவை செய்ய வேண்டும்
நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன்
Lyrics in English
Nallavan Nallavan enakku naanae nallavan
Sollilum seyalilum nallavan Sollilum seyalilum nallavan
Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan
Ullam sonnadhai maraippavan illai
Ooruku theemai seidhavan illai
Ullam sonnadhai maraippavan illai
Ooruku theemai seidhavan illai
Vallavan aayinum nallavan Vallavan aayinum nallavan
Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan
Sollilum seyalilum nallavan
Pallam maedu kandaal Paarthu chellum pillai
Naan paasam endra noolil Serthu kattiya mullai
Pallam maedu kandaal Paarthu chellum pillai
Naan paasam endra noolil Serthu kattiya mullai Hoi
Illai illai endru endrum Sonnavan illai
Illai illai endru endrum Sonnavan illai
En kannai naanae kanden Adhil ennai naanae kanden
En kannai naanae kanden Adhil ennai naanae kanden
Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan
Sollilum seyalilum nallavan
Chittu polae vaanil thulli Sella vendum
Chittu polae vaanil thulli Sella vendum
Keeri pillai polae Oorndhu sella vendum
Mannil keeri pillai polae Oorndhu sella vendum hoi
Thollai endra paambai Kavvi kolla vendum
Thollai endra paambai Kavvi kolla vendum
Thooya ullam vendum Endrum sevai seiya vendum
Thooya ullam vendum Endrum sevai seiya vendum
Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan
Sollilum seyalilum nallavan
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Padithal Mattum Pothuma | 1962 | T.M.Soundarajan, P.B.Sreenivas | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Posts
(
Atom
)