Home » Lyrics under Jency
Showing posts with label Jency. Show all posts
Monday, April 20, 2020
Geetha Sangeetha Song Lyrics in Tamil
Geetha Sangeetha Song Lyrics in Tamil PJ : கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்யமே ஜீவ அமுதம் உன் மோஹனம் கீதா சங்கீதா PJ : பகலென்ன இரவென...
By
தமிழன்
@
4/20/2020
Geetha Sangeetha Song Lyrics in Tamil
PJ: கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்யமே ஜீவ அமுதம் உன் மோஹனம்
கீதா சங்கீதா
PJ: பகலென்ன இரவென்ன நாம் காணவேண்டும் மதனோர்ச்சவம்
பகலென்ன இரவென்ன நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம்
அது தானே இதழ் பேசும் மணிமந்திரம்
ஒரு பஞ்சணையில் இரு பைங்கிளிகள் கூடும் விளையாடும்
PJ: கீதா JEN: கண்ணா
PJ: சங்கீதா JEN: என் கண்ணா
பாவை மனம் பிருந்தாவனம் குழலோசை கொஞ்சும் கோகுலம்
கண்ணா என் கண்ணா
JEN: பல ஜென்மம் பிறந்தாலும் உன் வாசம் தேடும் உறவல்லவா
பல ஜென்மம் பிறந்தாலும் உன் வாசம் தேடும் உறவல்லவா
உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவோ
மனம் உன் வசமும் உடல் என் வசமும் கொண்டேன் எனைத் தந்தேன்
PJ: கீதா JEN: கண்ணா
PJ: சங்கீதா JEN: என் கண்ணா
PJ: சங்கீதமே JEN: சௌபாக்யமே
PJ: ஜீவ அமுதம் உன் மோஹனம் JEN: ஜீவ அமுதம் உன் மோஹனம்
PJ: கீதா சங்கீதா
Lyrics in English
PJ: Geethaa sangeethaa Sangeethamae sowbagyamae Jeeva amudham un moganam
Geethaa sangeethaa
PJ: Pagal enna iravenna Naam kaana vendum madhanothsavam
Pagal yenna iravenna Naam kaana vendum madhanothsavam
Adhu thaanae idhazh pesum Mani mandhiram
Oru panjanaiyil iru paingiligal Koodum vilaiyaadum
PJ: Geethaa JEN: Kannaa
PJ: Sangeethaa JEN: En kanna
Paavai manam brundhaavanam Kuzhalosai konjum gokulam
Kannaa en kannaa
JEN: Pala jenmam pirandhaalum Un vaasam thedum uravallavaa
Pala jenmam pirandhaalum Un vaasam thedum uravallavaa
Udal aavai poru yaavum unadhallavaa
Manam un vasamum udal en vasamum Konden enai thandhen
PJ: Geethaa JEN: Kannaa
PJ: Sangeethaa JEN: En kanna
PJ: Sangeethamae JEN: Sowbagyamae
PJ: Jeeva amudham un moganam JEN: Jeeva amudham un moganam
PJ: Geethaa sangeethaa
Song Details |
|
---|---|
Movie | Anbe Sangeetha |
Stars | Jaishankar, Sripriya, Thegai Srinivasan |
Singers | P. Jayachandran, Jency |
Lyrics | Vaali |
Musician | Illayaraja |
Year | 1984 |
Sunday, April 19, 2020
Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil
Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil வாடி என் கப்பக்கிழங்கே ஆஆ எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து அடி வாடி அ...
By
தமிழன்
@
4/19/2020
Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil
வாடி என் கப்பக்கிழங்கே ஆஆ
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி வாடி அடி வாடி அடி வாடி என் கப்பக்கிழங்கே
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி கூடு கட்டுற குயிலே
புது மேட கட்டுற மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுற ஒயிலே
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே
சரசுவதி இவளோட திருவாயில்
திருவாயில் குடியேறி இருக்காங்கடா மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா
ஆறு கடல் வத்தி அடங்கும் ஹே ஹே ஹே ஹே ஹே
ஆறு கடல் வத்தி அடங்கும் எங்க அக்கா மக வாய் தொறந்தா
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும் ஓ ஓ ஓ ஓ
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
கழுத கூட நல்லா பாடும் கேட்டு பாரு உனக்கு புரியும்
அதுக்கு கூட இவங்க பாட கத்துக்கொடுக்கும் வாத்தியாரு
இவங்க பாடுனா நல்லா இல்ல கேட்டு பாருடா கழுத தேவல
அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய் யா
ஆன் ஞானமா அட நம்ம ஞானபிரகாசம் டேய் ஞானபிரகாசம் இங்கே
ஓடி வாடா கூப்பிட்றாங்க
ஒரு கழுத ஆஆ
ஒரு கழுத வயசாச்சி மரியாத துளி கூட கொடுக்காதது
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு ஹே
ஸ்டுப்பிட்
ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா தாமர பப்பா தித்ததப்பா
ஏபிசீடி கொப்பன் தாடி டோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஏபிசீடி கொப்பன் தாடி டோய் நீ வந்தா வாடி வராட்டி போடி ஈ அடிச்சான்
காப்பி அடி டோய்
வாடி அடி வாடி
வாடி என் கப்பக்கிழங்கே எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி கூடு கட்டுற குயிலே புது மேட கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே பல வேஷம் கட்டுர ஒயிலே
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே ஹே ஹோய்
Lyrics in English
Vaadi En Kappa Kezhangae Ah
Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Ah Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae
Paadaadha Vaaya Thorandhae
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Adi Koodu Kattura Kuyilae
Pudhu Maeda Kattura Mayilae
Adi Veppa Marathu Vayilae
Pala Vaezham Kattura Oyilae
Unna Kandadhum Nenjila Nimmadhi Vandhadhu
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Saraswathi Ivaloda Thiruvaayil Thiruvaayil Kudiyeri Irukkanga Da
Madapasanga Iva Padicha Ava Thaduppa
Aaru Kadal Vathi Adangum Hei Hei Hei Hei
Aaru Kadal Vathi Adangum Enga Akka Maga Vaai Thorandha
Aana Puli Kottam Adangum O OO
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Kazhudha Kooda Nalla Paadum Kaettu Paaru Unakku Puriyum
Adhukku Kooda Ivanga Thana Kathukodukkum Vaathiyaaru
Ivanga Paaduna Nalla Illa Kettu Paaruda Kazhudha Theva Illa
Ada Adhukku Ellam Gnaanam Vendum Gnaanam Vendum Doi Ah
Ang Gnama Ada Namma Gnaprasham Dai Gnapragasham Ine
Odi Vada Kopiduranga
Oru Kazhudha Ah ah
Oru Kazhudha Vayasaachu Mariyaadha Thuli Kooda Kodukkaadhadhu
Manasukkulla Malayalavu Thimiru Irukku Ho
Stupid
Ah Kakarappa Sipparappa Thamara Pappa Thithipa
ABCD Unga Appan Thaadi Doi Hoi Hoi Hoi Hoi
ABCD Unga Appan Thaadi Doi Nee Vandha Vaadi Varaatti Podi Ee Adichan Kaapi Adi Doi
Vaadi Adi Vaadi
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae
Paadaadha Vaaya Thorandhae
Adi Koodu Kattura Kuyilae Pudhu Maeda Kattura Mayilae
Adi Veppa Marathu Vayilae Pala Vaezham Kattura Oyilae
Unna Kandadhum Nenjila Nimmadhi Vandhadhu
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae
Paadaadha Vaaya Thorandhae Hoi Hoi Hoooi
Song Details |
|
---|---|
Movie | Alaigal Oivathillai |
Stars | M. Karthik, Radha, Thiyagarajan, Silk Sumitha |
Singers | Illayaraja, Gangai Amaran, Baskar, Jency |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Saturday, April 18, 2020
Kadhal Oviyam Paadum Song Lyrics in Tamil
Kadhal Oviyam Paadum Song Lyrics in Tamil JEN: காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் என்றும் ஆனந்தம் பேரின்...
By
தமிழன்
@
4/18/2020
Kadhal Oviyam Paadum Song Lyrics in Tamil
JEN: காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ILL: ஓ காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
JEN: ஓ காதல் ஓவியம் பாடும் காவியம்
ILL: தேடினேன் ஓ என் ஜீவனே தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
JEN: நீ என் நாயகன் காதல் பாடகன் அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
ILL: காதல் ஓவியம் பாடும் காவியம்
JEN: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
ILL: என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
JEN: காதல் ஓவியம் பாடும் காவியம்
JEN: தாங்குமோ ஓ என் தேகமே மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
ILL: மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
JEN: காதல் ஓவியம் பாடும் காவியம்
ILL: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
JEN: என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
BOTH: லலல ம்ம்ம்
Lyrics in English
JEN: Kaadhal oviyam paadum kaaviyam thaen sindhum poonjolai nam raajiyam
Endrum anandham perinbam deiveeham
ILL: oh oh Kaadhal oviyam paadum kaaviyam thaen sindhum poonjolai nam raajiyam
Endrum anandham perinbam deiveeham
JEN: oh oh Kaadhal oviyam paadum kaaviyam
ILL: Thedinaen oh oh oh en jeevane thendraliley midhandhu varum thaen malare
JEN: Nee en naayagan kaadhal paadagan anbil odi inbam kodi endrum kaanalaam
ILL: Kaadhal oviyam paadum kaaviyam
JEN: Thaen sindhum poonjolai nam raajiyam
ILL: Endrum anandham perinbam deiveeham oh oh
JEN: Kaadhal oviyam paadum kaaviyam
JEN: Thaangumo oh oh oh en dehame manmadhanin malar kanaigal tholgaliley
ILL: Moham theeravey vaa en aruhiley ullam koil kangal deepam poojai kaanalaam
JEN: Kaadhal oviyam paadum kaaviyam
ILL: Thaen sindhum poonjolai nam raajiyam
JEN: Endrum anandham perinbam deiveeham oh oh
BOTH: Lalala MMmm
Song Details |
|
---|---|
Movie | Alaigal Oivathillai |
Stars | M. Karthik, Radha, Thiyagarajan, Silk Sumitha |
Singers | Illayaraja, Jency |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Subscribe to:
Posts
(
Atom
)