Showing posts with label Jamuna. Show all posts

Friday, December 11, 2020

Ethir Parthen Unnai Song lyrics in Tamil

 Ethir Parthen Unnai Song lyrics in Tamil SPB : எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன் சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக PS : எத...

Full Lyrics

 Ethir Parthen Unnai Song lyrics in Tamil

SPB: எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
PS: எதற்காக SPB: அதற்காக
PS: எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
SPB: எதற்காக PS: அதற்காக

PS: ம்ம்ம்ம்
SPB: பனித்துளி படுக்கும் பஞ்சணையாய் பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
PS: ம்ம்ம்ம்
SPB: பனித்துளி படுக்கும் பஞ்சணையாய் பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
PS: காய் படுத்திருக்கும் தாய் மடியாய் இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
காய் படுத்திருக்கும் தாய் மடியாய் இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
SPB: உன் மடி வேண்டும் நான் படுக்க
PS: கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
SPB: எனக்கு உன் மடி வேண்டும் நான் படுக்க
PS: கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
SPB: அதற்காக

PS: எதிர்ப்பார்த்தேன் SPB: ம்ம்ம்ம்
PS: உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
SPB: எதற்காக PS: அதற்காக

SPB: ஆஆஆ
PS: மலைமுடி வானை அளந்திருக்க அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
SPB: ம்ம்ம்
PS: மலைமுடி வானை அளந்திருக்க அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
SPB: குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க நல்லமடல் விடும் வாழையிடம் கொடுக்க
குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க நல்ல மடல் விடும் வாழையிடம் கொடுக்க
PS: ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
SPB: அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
PS: நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
SPB: அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
PS: அதற்காக.

SPB: எதிர்ப்பார்த்தேன் PS: ம்ம்
SPB: உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
PS: எதற்காக SPB: அதற்காக
PS: ம்ம்ம் SPB: ம்ம்ம்ம்
PS: ம்ம்ம் SPB: ம்ம்ம்ம்

Lyrics in English

SPB: Edhir paarthaen Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga adharkkaaga
PS: Edharkkaaga SPB: Adharkkaaga
PS: Edhir paarthaen Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga adharkkaaga
SPB: Edharkkaaga PS: Adharkkaaga

PS: Mmm mmm
SPB: Pani thuli padukkum panjanaiyaai Pasum pul veli ingae padarndhirukka
PS: Mmm mmm
SPB: Pani thuli padukkum panjanaiyaai Pasum pul veli ingae padarndhirukka
PS: Kaai paduthirukkum thaai madiyaai Ilam poongodi ingae paai virikka
Kaai paduthirukkum thaai madiyaai Ilam poongodi ingae paai virikka
SPB: Un madi vaendum naan padukka
PS: Kan urakkam illaamal naan thudikka
SPB: Enakku un madi vaendum naan padukka
PS: Kan urakkam illaamal naan thudikka
SPB: Adharkkaaga

PS: Edhir paarthaen SPB: Mm
PS: Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga adharkkaaga
SPB: Edharkkaaga PS: Adharkkaaga

SPB: Aaaa aaaa
PS: Malai mudi vaanai alandhirukka Adhil mazhai mugil vandhae amarndhirukka
SPB: Mmm mmm
PS: Malai mudi vaanai alandhirukka Adhil mazhai mugil vandhae amarndhirukka
SPB: Kulir tharum vaadai olindhirukka Nalla madal vidum vaazhai idam kodukka
Kulir tharum vaadai olindhirukka Nalla madal vidum vaazhai idam kodukka
PS: Oruvarai oruvar maraithirukka
SPB: Andha unarvinil ulagai marandhirukka
PS: Naam oruvarai oruvar maraithirukka
SPB: Andha unarvinil ulagai marandhirukka
PS: Adharkkaaga

SPB: Edhir paarthaen PS: Mmm
SPB: Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga adharkkaaga
PS: Edharkkaaga SPB: Adharkkaaga
PS: Mmm mmm SPB: Mmm mmm
PS: Mmm mmm SPB: Mmm mmm

Song Details

Movie Name Anbu Sagodharargal
Director Lakshmi Deepak
Stars Jaishankar, S.V. Ranga Rao, A.V.M. Rajan, Major Sundarrajan, Jamuna, Devika, Vennira Aadai Nirmala, Prameela, Cho, V.K. Ramasamy, Manorama
Singers S.P. Balasubrahmanyam, P. Susheela
Lyricist Vaali
Musician K.V. Mahadevan
Year 1973