Home » Lyrics under Dharapuram Sundararajan
Showing posts with label Dharapuram Sundararajan. Show all posts
Tuesday, November 24, 2020
Jambulingame Jadaadaraa Song lyrics in Tamil
Jambulingame Jadaadaraa Song lyrics in Tamil ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஹே ஏ ஹே ஏ ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா வாயுலி...
By
தமிழன்
@
11/24/2020
Jambulingame Jadaadaraa Song lyrics in Tamil
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஹே ஏ ஹே ஏ
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
காலனை உதைத்த என்னப்பனே உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே ஏ ஏ
மகாதேவா விஸ்வானந்தா
காலனை உதைத்த என்னப்பனே உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
பாம்பை அடிக்கும் ஆண்டவனே
பம்பை அடிக்கும் ஆண்டவனே உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
பம்பை அடிக்கும் ஆண்டவனே உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
சைவப்பொருளாய் இருப்பவனே ஏ
சைவப்பொருளாய் இருப்பவனே அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
பிள்ளைக் கனியை கேட்டவனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
காட்சி பொருளாய் நின்றவனே அன்று சாட்சியை சொல்ல வந்தவனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
மகனிடம் பாடம் படித்தவனே அன்று காமனை கண்ணால் எரித்தவனே ஏ ஏ ஏ
மகனிடம் பாடம் படித்தவனே அன்று காமனை கண்ணால் எரித்தவனே
மல கசாயத்தை குடித்தவனே
மகா விஷத்தை குடித்தவனே தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
நானும் கூட உன் பிள்ளை ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
Lyrics in English
Jambulingamae jadadharaa Jothilingamae harohara Eeehhhh
Jambulingamae jadadharaa Jothilingamae harohara
Vaayulingamae adapoda Panjalingamae mada bada
Hhmmm Hmm mmm hhmmm
Vaayulingamae sadasiva Panjalingamae mahadeva
Jambulingamae jadadharaa Jothilingamae harohara
Kaalanai udhaitha enappanae Unnai kaalaal udhaithaan kannappanae Ae ae
Mahadeva Viswanathaa
Kaalanai udhaitha enappanae Unnai kaalaal udhaithaan kannappanae
Athae athae sabapathae Athae athae sabapathae
Paambai adikkum aandavanae
Pambai adikkum aandavanae Unai pirambaal adithaan paandiyanae
Pambai adikkum aandavanae Unai pirambaal adithaan paandiyanae
Athae athae sabapathae Athae athae sabapathae
Saivapporulaai iruppavanae Saivapporulaai iruppavanae
Andru hotel kariyai kettavanae Pillai kaniyai kettavanae
Athae athae sabapathae Athae athae sabapathae
Kaatchipporulaai nindravanae Andru saatchi solla vandhavanae
Athae athae sabapathae Athae athae sabapathae
Jambulingamae jadadharaa Jothilingamae harohara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
Maganidam paadam padithavanae Andru kaamanai kannaal erithavanae ae
Maganidam paadam padithavanae Andru kaamanai kannaal erithavanae
Mala kashaayathai kudithavanae
Maha vishathai kudithavanae Thillai veliyil aadi mudithavanae
Aanai mugathil oru pillai Innum aarumugathil oru pillai
Aanai mugathil oru pillai Innum aarumugathil oru pillai
Naanum kooda un pillai Oru gnayanam illaatha siru pillai
Oru gnayanam illaatha siru pillai
Jambulingamae jadadharaa Jothilingamae harohara
Vaayulingamae sadasiva Panjalingamae mahadeva
Jambulingamae jadadharaa Jothilingamae harohara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
Song Details |
|
---|---|
Movie Name | Kasethan Kadavulada |
Director | Chitralaya Gopu |
Stars | R. Muthuraman, Lakshmi, Thengai Srinivasan, Srikanth, Manorama, Venniradai Moorthy, Rama Prabha, Suruli Rajan, Jayakumari |
Singers | K. Veeramani, Kovai Soundararajan, Dharapuram Sundarrajan |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Saturday, February 15, 2020
Ayyanaru Neranja Vazhvu Tamil Song Lyrics in Tamil
PS : அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும் TS : உன் மனசும் என் மனசும் ஒண்ணு போல இருக்கணும் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ...
By
தமிழன்
@
2/15/2020
PS: அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
TS: உன் மனசும் என் மனசும் ஒண்ணு போல இருக்கணும் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
PS: அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
TS: உன் மனசும் என் மனசும் ஒண்ணு போல இருக்கணும் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
PS: பள்ளியறைத் தனிமையிலே பாலும் பழமும் கொடுக்கணும்
பள்ளியறைத் தனிமையிலே பாலும் பழமும் கொடுக்கணும்
TS: பட்டுக் கன்னம் ரெண்டும் நல்ல வெக்கத்திலே சிவக்கணும்
பட்டுக் கன்னம் ரெண்டும் நல்ல வெக்கத்திலே சிவக்கணும்
PS: அறைக்கு வெளியே தோழிப் பெண்கள் கலகலன்னு சிரிக்கணும்
TS: அடுத்த நாளு விடிஞ்சதும்தான் அடைச்ச கதவத் திறக்கணும்
PS: அறைக்கு வெளியே தோழிப் பெண்கள் கலகலன்னு சிரிக்கணும்
TS: அடுத்த நாளு விடிஞ்சதும்தான் அடைச்ச கதவத் திறக்கணும்
PS: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
BOTH: அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
உன் மனசும் என் மனசும் ஒண்ணு போல இருக்கணும் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
PS: கஞ்சிக் கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கணும்
கஞ்சிக் கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கணும்
TS: நடந்து வரும் அழகைப் பாத்து பசியும் கூடப் பறக்கணும்
நடந்து வரும் அழகைப் பாத்து பசியும் கூடப் பறக்கணும்
PS: அய்யனாரு கோயிலுக்கு ஆண்டுதோறும் படைக்கணும்
TS: அம்மா மனசு குளிரணூம் ஆண்டவன் கண் தொறக்கணும்
PS: அய்யனாரு கோயிலுக்கு ஆண்டுதோறும் படைக்கணும்
TS: அம்மா மனசு குளிரணும் ஆண்டவன் கண் தொறக்கணும்

PS: Ayyanar Neranja Vazhvu Kodukanum
Aayisukum Nenachathellam Nadakanum
TS: Un Manasum En Manasum Onnu Pola Irukanum O oo
PS: Ayyanar Neranja Vazhvu Kodukanum
Aayisukum Nenachathellam Nadakanum
TS: Un Manasum En Manasum Onnu Pola Irukanum O oo
PS: Palliyarai Thanimaiyile Paalum Pazamum Kodukanum
Palliyarai Thanimaiyile Paalum Pazamum Kodukanum
TS: Pattu Kannam Rendu Nalla Vekathile Sivakanum
Pattu Kannam Rendu Nalla Vekathile Sivakanum
PS: Araiku Vealiye Thozhi Pengal Kalakalanu Sirikanum
TS: Adutha Naalu Vidinjathum thaan Adaicha Kathava Thirakanum
PS: Araiku Vealiye Thozhi Pengal Kalakalanu Sirikanum
TS: Adutha Naalu Vidinjathum thaan Adaicha Kathava Thirakanum
PS: Oh oh oh
Both: Ayyanar Neranja Vazhvu Kodukanum
Aayisukum Nenachathellam Nadakanum
Un Manasum En Manasum Onnu Pola Irukanum O oo
PS: Kanji Kalayam Sumanthu Naanum Thandai Kulunga Nadakanum
Kanji Kalayam Sumanthu Naanum Thandai Kulunga Nadakanum
TS: Nadanthu Varum Ahzagai Paathu Pasiyum Koda Parakanum
Nadanthu Varum Ahzagai Paathu Pasiyum Koda Parakanum
PS: Ayyanaru Koviluku Aanduthorum Padaikanum
TS: Amma Manasu Kuliranum Aandavan Kann Thorakanum
PS: Ayyanaru Koviluku Aanduthorum Padaikanum
TS: Amma Manasu Kuliranum Aandavan Kann Thorakanum
PS: Oh oh oh
Both: Ayyanar Neranja Vazhvu Kodukanum
Aayisukum Nenachathellam Nadakanum
Un Manasum En Manasum Onnu Pola Irukanum O oo
Song Details |
|
---|---|
Movie | Kaaval Deivam |
Hero | Sivajiganesan & Sivakumar |
Singers | Tharapuram Sundarajan, P. Susheela |
Lyrics | Mayavanathan |
Musician | G. Devarajan |
Year | 1969 |
Thursday, November 28, 2019
Azhaguratham Porakkum Song Lyrics in Tamil
Azhaguratham Porakkum Song Lyrics in Tamil TS : அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும் அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி...
By
தமிழன்
@
11/28/2019
Azhaguratham Porakkum Song Lyrics in Tamil
TS: அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
PS: தமிழைப்போல இனிக்கும் தகப்பன் போல சிரிக்கும்
தமிழைப்போல இனிக்கும் தகப்பன் போல சிரிக்கும்
TS: அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
PS: தத்தி தத்தி நடக்கும்போது பரதக்கலை பிறக்கும் பொறக்கும்
தத்தி தத்தி நடக்கும்போது பரதக்கலை பிறக்கும் பொறக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது சந்தனம்போல் மணக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது சந்தனம்போல் மணக்கும்
TS: முத்தெடுத்து கொடுத்து வைத்த சித்திரம்போல் இருக்கும்
முத்தெடுத்து கொடுத்து வைத்த சித்திரம்போல் இருக்கும்
முப்பிறப்பில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்
நாம் முப்பிறப்பில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்
PS: அழகு ரதம் பொறக்கும்
TS: அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
PS: பின்னிவிட்ட சடையினிலே பூவைச் சூட்டுவேன்
அந்த பிறை நிலாவைக் காட்டி காட்டிசோறு ஊட்டுவேன்
PS: பின்னிவிட்ட சடையினிலே பூவைச் சூட்டுவேன்
அந்த பிறை நிலாவைக் காட்டி காட்டிசோறு ஊட்டுவேன்
TS: இரண்டு கையை சேர்த்து வைத்து தொட்டிலாக்குவேன்
இரண்டு கையை சேர்த்து வைத்து தொட்டிலாக்குவேன்
தெய்வம் எங்கே என்று கேட்கும்போது உன்னைக் காட்டுவேன்
தெய்வம் எங்கே என்று கேட்கும்போது உன்னைக் காட்டுவேன்
TS: அழகு ரதம் பொறக்கும்
PS: அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
PS: சின்ன சின்ன கண்களுக்கு மையை தீட்டுவேன்
சின்ன சின்ன கண்களுக்கு மையை தீட்டுவேன்
அது சிரிக்கும்போது சிந்துவதை மாலை ஆக்குவேன்
அது சிரிக்கும்போது சிந்துவதை மாலை ஆக்குவேன்
TS: மாலையாக்கி தருவதை நான் உனக்கு சூட்டுவேன்
மாலையாக்கி தருவதை நான் உனக்கு சூட்டுவேன்
என் மனசை அன்புக் கோவிலாக்கி சூடம் காட்டுவேன்
என் மனசை அன்புக் கோவிலாக்கி சூடம் காட்டுவேன்
PS: அழகு ரதம் பொறக்கும்
TS: அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
PS: பாலோடு சேர்த்து நம்ப பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையைச் சொல்லி நெஞ்சை சுத்தமாக்குவேன்
பாலோடு சேர்த்து நம்ப பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையைச் சொல்லி நெஞ்சை சுத்தமாக்குவேன்
TS: ஆராரோ பாடும்போது நானும் பாடுவேன் ஆராரோ
PS: ஆராரோ
TS & PS: ராரிராரி ராரோ ஆராரோ
TS: ஆராரோ பாடும்போது நானும் பாடுவேன்
இனி அடுத்த அடுத்த பிறவியிலும் சேர்ந்து வாழுவேன்
TS & PS: அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
TS: தமிழைப்போல இனிக்கும்
PS: தகப்பன் போல சிரிக்கும்

TS: Azhagu ratham porakkum adhu Asanju asanju nadakkum
Azhagu ratham porakkum adhu Asanju asanju nadakkum
PS: Thamizhai pola inikkum Thagappan pola sirikkum
Thamizhai pola inikkum Thagappan pola sirikkum
TS: Azhagu ratham porakkum adhu Asanju asanju nadakkum
PS: Thaththi thaththi nadakkumpodhu Baratha kalai porakkum
Thaththi thaththi nadakkumpodhu Baratha kalai porakkum
Thanga silaiyai anaikkumpodhu Santhanam pol manakkum
Thanga silaiyai anaikkumpodhu Santhanam pol manakkum
TS: Muththeduthu thoduthu vaitha Sithiram pol irukkum
Muththeduthu thoduthu vaitha Sithiram pol irukkum
Murpirappil seithathellaam Muththaama kidaikkum
naam Murpirappil seithathellaam Muththaama kidaikkum
PS: Azhagu ratham porakkum
TS: adhu Asanju asanju nadakkum
PS: Pinni vaitha sadaiyinile poovai soottuven
andha Pirai nilaavai kaatti kaatti soru oottuven
PS: Pinni vaitha sadaiyinile poovai soottuven
andha Pirai nilaavai kaatti kaatti soru oottuven
TS: Irandu kaiyai serthu vaithu thottilaakkuven
Irandu kaiyai serthu vaithu thottilaakkuven
Deivam enge endru ketkkumpodhu unnai kaattuven
Deivam enge endru ketkkumpodhu unnai kaattuven
TS: Azhagu ratham porakkum
PS: adhu Asanju asanju nadakkum
PS: Chinna chinna kangalukku maiyai theettuven
Chinna chinna kangalukku maiyai theettuven
adhu Sirikkumpodhu sinthuvathai maalaiyaakkuven
adhu Sirikkumpodhu sinthuvathai maalaiyaakkuven
TS: Maalaiyaakki tharuvathai naan unakku soottuven
Maalaiyaakki tharuvathai naan unakku soottuven
en Manathai anbu kovilaakki soodam kaattuven
en Manathai anbu kovilaakki soodam kaattuven
PS: Azhagu ratham porakkum
TS: adhu Asanju asanju nadakkum
PS: Paalodu sendhu namba panbai oottuven
namma Pazhaiya kathaiyai solli nenjai suththamaakkuven
Paalodu sendhu namba panbai oottuven
namma Pazhaiya kathaiyai solli nenjai suththamaakkuven
TS: Aaraaro paadumpodhu naanum paaduven Aaraaro
PS: Aaraaro
TS & PS: Raariraro raaro Aaraaro
TS: Aaraaro paadumpodhu naanum paaduven
ini Adutha adutha piraviyilum senthu vaazhuven
TS & PS: Azhagu ratham porakkum adhu Asanju asanju nadakkum
TS: Thamizhai pola inikkum
PS: Thagappan pola sirikkum

Movie | Karpooram |
Singers | P. Susheela, Dharapuram Sundararajan |
Lyrics | Mayavanathan |
Musician | D.B. Ramachandran |
Year | 1967 |
Subscribe to:
Posts
(
Atom
)