Showing posts with label Devika. Show all posts

Tuesday, February 9, 2021

Babu Mani Babu Nee Song lyrics in Tamil

 Babu Mani Babu Nee Song lyrics in Tamil ஓ பாபு மணி பாபு நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ மாணிக்கத் தொட்டில் வைரத்தில...

Full Lyrics

 Babu Mani Babu Nee Song lyrics in Tamil

ஓ பாபு மணி பாபு
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ
மாணிக்கத் தொட்டில் வைரத்தில் கட்டில் உனக்கெத்தனை முத்துக்கள் பாபு
ஓ பாபு மணி பாபு
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ

நீ இல்லா பெருமை என்ன அது நிம்மதி ஆகுமோ
அம்மா எனப் பெயர் சொல்லாத அந்த பிறவி என்னவோ
நீ இல்லா பெருமை என்ன அது நிம்மதி ஆகுமோ
அம்மா எனப் பெயர் சொல்லாத அந்த பிறவி என்னவோ
தந்தையோ மனம் துடிக்க தாயாரோ தவமிருக்க
தந்தையோ மனம் துடிக்க தாயாரோ தவமிருக்க
கருணை வந்ததா சிறு கண்ணா உன்னை முருகன் என்பதா பாபு
மணி பாபு நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ

கௌசல்யா இடையிலே ராமனல்லவோ யசோதம்மா மடியிலே கிருஷ்ணனல்லவோ
கௌசல்யா இடையிலே ராமனல்லவோ யசோதம்மா மடியிலே கிருஷ்ணனல்லவோ
ஆண்டவனின் பாடலிலே நான் பார்த்த செல்வங்களை
ஆண்டவனின் பாடலிலே நான் பார்த்த செல்வங்களை
எண்ணிப் பார்த்ததால் சிறு கண்ணா உன்னை எப்படி கொஞ்சுவேன் பாபு
மணி பாபு நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ

மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கலக்கமென்ன புன்னகையை காட்டடா காலம் உனதடா பாபு
மணி பாபு நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ

Lyrics in English

Babu Mani Babu
Nee Deivam Thantha Pillai Allavo En Kulankatha Vallalalavo
Manika Thottil Vairathil Kattil Unakethanai Muthukal Babu
O Babu Mani Babu
Nee Deivam Thantha Pillai Allavo En Kulankatha Vallalalavo

Nee Illa Perumai Enna Athu Nimathi Aagumo
Amma Ena Peyar Sollatha Antha Piravi Ennavo
Nee Illa Perumai Enna Athu Nimathi Aagumo
Amma Ena Peyar Sollatha Antha Piravi Ennavo
Thanthaiyo Manam Thudika Thayaro Thavamiruka
Thanthaiyo Manam Thudika Thayaro Thavamiruka
Karunai Vanthatha Siru Kanna Unnai Murugan Enbatha Babu
Mani Babu Nee Deivam Thantha Pillai Allavo En Kulankatha Vallalalavo

Gowsalya Idaiyile Ramanallavo Yasothamma Madiyile Krishnanallavo
Gowsalya Idaiyile Ramanallavo Yasothamma Madiyile Krishnanallavo
Andavanin Paadalile Naan Partha Selvangalai
Andavanin Paadalile Naan Partha Selvangalai
Ennai Parthathal Siru Kanna Unnai Eppadi Konjuven Babu
Mani Babu Nee Deivam Thantha Pillai Allavo En Kulankatha Vallalalavo

Mayangathe Mugathil Matram Aagathuda Jagamellam Amma Madiyallada
Mayangathe Mugathil Matram Aagathuda Jagamellam Amma Madiyallada
Kanna Un Kangalil Kanneerum Pongutha
Kanna Un Kangalil Kanneerum Pongutha
Kalakamenna Punnagaiyai Katatada Kalam Unathada Babu
Mani Babu Nee Deivam Thantha Pillai Allavo En Kulankatha Vallalalavo

Song Details

Movie Name Pillai Selvam
Director V. Ramachandra Rao
Stars Jaishankar, S.V. Ranga Rao, Devika, 'Master' Ramu, Kumari Padmini, Nagesh, Cho, Manorama, Sukumari
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician Sakthi Kumar
Year 1974