Showing posts with label Chandrababu. Show all posts

Wednesday, March 11, 2020

Onnume Puriyale Ulagathule Tamil Song Lyrics in Tamil

Onnume Puriyale Ulagathule Tamil Song Lyrics in Tamil ஒண்ணுமே புரியலே உலகத்திலே ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னன்னமோ நடக்குது மர்மம...

Full Lyrics

Onnume Puriyale Ulagathule Tamil Song Lyrics in Tamil

ஒண்ணுமே புரியலே உலகத்திலே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய் தோனுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய் தோனுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
என்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே
என்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே
என்னை போலே ஏமாளி எவனும் இல்லே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே

கண்ணான தந்தையை கண்ணீரில் தள்ளினேன்
கண்ணான தந்தையை கண்ணீரில் தள்ளினேன்
கண்ணாடி வளையலை பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே
பெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே
என்னை போலே ஏமாளி எவனும் இல்லே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே

Lyrics in English

Onnume Puriyale Ulagathule
Onnume Puriyale Ulagathule
Ennamo Nadakuthu Marmama Irukuthu
Ennamo Nadakuthu Marmama Irukuthu
Onnume Puriyale Ulagathule

Kannile Kandathum Kanavaai Thonuthu
Kadhile Kettathum Kadhai Pol Anathu
Kannile Kandathum Kanavaai Thonuthu
Kadhile Kettathum Kadhai Pol Anathu
Ennanu Theriyale Sonnalum Vilangale
Ennanu Theriyale Sonnalum Vilangale
Ennai Pole Yemali Yavanum Ille
Onnume Puriyale Ulagathule
Onnume Puriyale Ulagathule

Kannana Thanthaiyai Kanneeril Thallinean
Kannana Thanthaiyai Kanneeril Thallinean
Kannadi Valayalai Ponnaga Enninean
Pennasai Veriyile Thanmaanam Theriyale
Pennasai Veriyile Thanmaanam Theriyale
Ennai Pole Yemali Yavanum Ille
Onnume Puriyale Ulagathule
Onnume Puriyale Ulagathule
Onnume Puriyale Ulagathule

Song Details

Movie Kumara Raja
Hero J.P. Chandra Babu
Singers J.P. Chandra Babu
Lyrics K.D. Santhanam
Musician T.R. Pappa
Year 1961

Tuesday, January 22, 2019

Poranthalum Ambalaiya Porakka Song Lyrics in Tamil

Poranthalum Ambalaiya Porakka Song Lyrics in Tamil ஆண்: பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க ...

Full Lyrics

Poranthalum Ambalaiya Porakka Song Lyrics in Tamil

ஆண்: பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது

பெண்: பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது

ஆண்: ஆம்பிளை எல்லாம் பொம்பளை போலே மாறவும் கூடாது
பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கொண்டு பாடவும் கூடாது
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது

பெண்: ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நெனச்சேனே
அர்ஜுனன் போலே அழகிருக்க அனுமார் ஜாதி பிடிச்சேனே
ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நெனச்சேனே
அர்ஜுனன் போலே அழகிருக்க அனுமார் ஜாதி பிடிச்சேனே

ஆண்: பரம்பரை ஞாபகம் போகலையே பழையதை இன்னும் மறக்கலையே
மரத்துக்கு மேலே தாவலையே மனுஷன கொரங்கா நெனைக்குறியே
பரம்பரை ஞாபகம் போகலையே பழையதை இன்னும் மறக்கலையே
மரத்துக்கு மேலே தாவலையே மனுஷன கொரங்கா நெனைக்குறியே

பெண்: பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது

ஆண்: காதல கவிஞன் பாடி வச்சான் கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்ன எனக்குன்னு எழுதி வச்சான் உறவ நெனச்சி அழுக வச்சான்

பெண்: சிரிக்கிற காதல் முறிந்துவிடும் அழுகிற காதல் உறுதிப்படும்
முடிகிற வரைக்கும் அழுதுவிடு முடிந்ததும் என்னை மனந்துவிடு
ஆண்: பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது

Lyrics in English

M: Poranthaalum ambalaiya porakkakoodathu
Ayya porandhu vita pomppillaiya ninaikka koodathu
Poranthaalum ambalaiya porakkakoodathu
Ayya porandhu vita pomppillaiya ninaikka koodathu

F: Poranthaalum pomppillaiya porakkakoodathu
Ayya porandhu vita ambalaiya ninaikka koodathu

M: Aampillai ellaam pompillai pole maaravum koodathu
Pen aadum aattaththai kandu nottaththai kandu vaadavum koodathu
Poranthaalum ambalaiya porakkakoodathu
Ayya porandhu vita pomppillaiya ninaikka koodathu

F: Aayiram aayiram aangalile Aiya unnai ninaichene
Arjunan pole azhakirukka Anumaar jaadhi pidichene
Aayiram aayiram aangalile Aiya unnai ninaichene
Arjunan pole azhakirukka Anumaar jaadhi pidichene

M: Parambarai njabagam pogalaiye Pazhaiyatha innum marakkalaiye
Maraththukku mele thaavuriye Manusanai kuranga ninaikkiriye
Parambarai njabagam pogalaiye Pazhaiyatha innum marakkalaiye
Maraththukku mele thaavuriye Manusanai kuranga ninaikkiriye

F: Poranthaalum pomppillaiya porakkakoodathu
Ayya porandhu vita ambalaiya ninaikka koodathu

M: Kaadhala kavingan paadi vachchaan Kadavul adhukkoru Jodi vachchaan
Unnai enakkunnu ezhuthi vachchaan Uravai nenaichchi azhuga vachcaan

F: Sirikkira kaadhal murindhu vidum Azhugura kaadhal uruthi perum
Mudikira varaikkum azhudhu vidu Mudinthathum ennai mananthuvudi
M: Poranthaalum ambalaiya porakkakoodathu
Ayya porandhu vita pomppillaiya ninaikka koodathu

Song Details

Movie Year Singer Musician Lyricist
Policekaran Magal 1962 Chandra Babu, L.R.Eswari Viswanathan Ramamurthy Kannadasan

Sunday, January 20, 2019

Kathal Enbathu Ethuvarai Song Lyrics in Tamil

Kathal Enbathu Ethuvarai Song Lyrics in Tamil காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும்வரை கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி ...

Full Lyrics

Kathal Enbathu Ethuvarai Song Lyrics in Tamil

காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தினில் தாலி விழும் வரை ஆஹா
காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தினில் தாலி விழும் வரை

பெண்ணுக்கு இளமை எதுவரை
பிள்ளைக்கு இரண்டு வரும்வரை
கண்ணுக்கு அழகு எதுவரை
கையில் கிடைக்கும் நாள் வரை ஆஹா
காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தினில் தாலி விழும் வரை

காதல் கொண்டாலே ஆடவா்கள் பாவம்
புத்தி சொல்லாமல் கொள்ளாமல் போகும்
காதல் கொண்டாலே ஆடவா்கள் பாவம்
புத்தி சொல்லாமல் கொள்ளாமல் போகும்
அவரைக் கண்டாலே ஊா் முழுதும் பேசும்
தோற்றம் கால்வாசி பைத்தியம் போல் ஆகும்
அவரைக் கண்டாலே ஊா் முழுதும் பேசும்
தோற்றம் கால்வாசி பைத்தியம் போல் ஆகும்

அந்தப் பைத்தியத்தை தீா்ப்பதற்கு மருந்து
பெண்கள் பாா்வையிலே ஊறி வரும் விருந்து
அந்தப் பைத்தியத்தை தீா்ப்பதற்கு மருந்து
பெண்கள் பாா்வையிலே ஊறி வரும் விருந்து
இந்த வைத்தியா்கள் பக்கத்திலே இருந்து
கண்ணை வைத்துவிட்டால் நோய் போகும் பறந்து
இந்த வைத்தியா்கள் பக்கத்திலே இருந்து
கண்ணை வைத்துவிட்டால் நோய் போகும் பறந்து ஆஹா
காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தினில் தாலி விழும் வரை

பெண்கள் ஆடையினை அழகு செய்யும்போதும்
அதை ஆசை என்று பின்னாலே ஓடும்
பெண்கள் ஆடையினை அழகு செய்யும்போதும்
அதை ஆசை என்று பின்னாலே ஓடும்
இந்த காளையாின் உள்ளம் தினம் மாறும்
இவா் காதலிலே பெருமை என்ன வாழும்
இந்த காளையாின் உள்ளம் தினம் மாறும்
இவா் காதலிலே பெருமை என்ன வாழும்

என்றும் மாறாது நாங்கள் கொண்ட காதல்
எங்கள் காதல் போயின் காதல் போயின் சாதல்
என்றும் மாறாது நாங்கள் கொண்ட காதல்
எங்கள் காதல் போயின் காதல் போயின் சாதல்
இதில் ஆதாரம் வேண்டுமென்றால் பாரு
அந்த அம்பிகாபதி கதையை கேளு
அந்த அம்பிகாபதி கதையை கேளு ஆஹா
காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தினில் தாலி விழும் வரை

Lyrics in English

Kaadhal enbadhu edhu varai
Kalyana kaalam varum varai
Kalyanam enbadhu edhu varai
Kazhuthinil thaali vizhum varai aahaa
Kaadhal enbadhu edhu varai
Kalyana kaalam varum varai
Kalyanam enbadhu edhu varai
Kazhuthinil thaali vizhum varai

Pennuku ilamai edhu varai
Pillaigal pirandhu varum varai
Kannuku azhagu edhu varai
Kaiyil kidaikum naal varai aahaa
Kaadhal enbadhu edhu varai
Kalyana kaalam varum varai
Kalyanam enbadhu edhu varai
Kazhuthinil thaali vizhum varai

Kaadhal kondaale aadavargal paavam 
budhi Sollaamal kollaamal pogum
Kaadhal kondaale aadavargal paavam 
budhi Sollaamal kollaamal pogum
Avarai kandaale oor muzhudhum pesum
thotram Kaal vaasi paithiyampol aagum
Avarai kandaale oor muzhudhum pesum
thotram Kaal vaasi paithiyampol aagum

Andha paithiyathai theerpadharku marundhu
pengal paarvaiyile oori varum virundhu
Andha paithiyathai theerpadharku marundhu
pengal paarvaiyile oori varum virundhu
Indha vaithiyargal pakkathile irundhu
kannai vaithu vittaal noi pogum parandhu Aahaa
Kaadhal enbadhu edhu varai
Kalyana kaalam varum varai
Kalyanam enbadhu edhu varai
Kazhuthinil thaali vizhum varai

Pengal aadaiyinai azhagu seiyumbodhum
adhai aasai endru pinnaale odum
Pengal aadaiyinai azhagu seiyumbodhum
adhai aasai endru pinnaale odum
Indha kaalaiyarin ullam dhinam maarum
ivar kaadhalile perumai enna vaazhum?
Indha kaalaiyarin ullam dhinam maarum
ivar kaadhalile perumai enna vaazhum?

Endrum maaraadhu naangal konda kaadhal
engal Kaadhal poyin kaadhal poyin saadhal
Endrum maaraadhu naangal konda kaadhal
engal Kaadhal poyin kaadhal poyin saadhal
Idhil aadhaaram vendumendraal paaru
andha Ambigaabadhi kadhaiyai kelu
andha Ambigaabadhi kadhaiyai kelu aahaa
Kaadhal enbadhu edhu varai
Kalyana kaalam varum varai
Kalyanam enbadhu edhu varai
Kazhuthinil thaali vizhum varai

Song Details

Movie Year Singer Musician Lyricist
Paatha kanikkai 1962 P.B.Sreenivas, Chandra Babu, P.Suseela, L.R.Eswari Viswanathan Ramamurthy Kannadasan

Wednesday, January 9, 2019

Thinnai Pechu Veeraridam Song Lyrics in Tamil

Thinnai Pechu Veeraridam Song Lyrics in Tamil ஆண் தா்மமென்பாா் நீதியென்பாா் தரமென்பாா் சாித்திரத்துச் சான்று சொல்வாா் தாயன்புப் ப...

Full Lyrics

Thinnai Pechu Veeraridam Song Lyrics in Tamil

ஆண்
தா்மமென்பாா் நீதியென்பாா் தரமென்பாா்
சாித்திரத்துச் சான்று சொல்வாா்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே
எறிந்துவிட்டு தன்மான வீரரென்பாா்
மா்மமாய் சதிபுாிவாா் வாய்பேசா
அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பாா்
கா்மவினையென்பாா் பிரமனெழுத் தென்பாா்
கடவுள்மேல் குற்றமென்பாா்
ஆஆஆஆ ஏஏஏஏ

இந்தத்திண்ணைப் பேச்சு வீராிடம்
ஓரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
திண்ணைப் பேச்சு வீராிடம்
ஓரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்
இந்தத்திண்ணைப் பேச்சு வீராிடம்
ஓரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

பொதுனலம் பேசும் புண்யவான்களின்
போக்கில் அனேக வித்யாசம் ஒஒஒ
பொதுனலம் பேசும் புண்யவான்களின்
போக்கில் அனேக வித்யாசம்
புது புது வகையில் புலம்புவதெல்லாம்
குடியை மயக்கும் வெளிவேசம்.
அந்த பொல்லாத மனிதர் சொல்லாம திருந்த
நல்லோனை எல்லோரும் கொண்டாடணும்.
இந்த திண்ணை பேச்சி வீரரிடம்
ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
சபைக்கு உதவாத வெறும் பேச்சி ஒஒஒ
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
சபைக்கு உதவாத வெறும் பேச்சி
கஞ்சிக்கில்லதாா் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சி
பழம் கதைகளை பேசி காலம் வீணாச்சி
கையாலே முனேற்றம் கண்டாகணும்
இந்த திண்ணை பேச்சி வீரரிடம்
ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க
பாடி தளந்தவங்க தாடி வளத்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிபசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிபசங்க பெரும் போக்கிரிங்க
பொம்பளைங்க ஆம்பிள்ளைங்க அத்தனைபேரையும்
வச்சி மாடா இழுக்குறோம் வேகமா
நம்ம வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா..
வண்டிய உருட்டி வருமைய விரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்
வண்டிய உருட்டி வருமைய விரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்
இந்த திண்ணை பேச்சி வீரரிடம்
ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்
இந்த திண்ணை பேச்சி வீரரிடம்
ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

Movie Details

Movie Year Singer Music Lyricist
Pathi Bakthi 1958 T.M.Soundarajan Viswanathan Ramamurthy Pattukottai Kalyanasundaram

Friday, December 21, 2018

Sirippu Varuthu Sirippu Varuthu Song Lyrics

Sirippu Varuthu Sirippu Varuthu Aandavan kattalai Movie Song Lyrics Movie Name : Aandavan kattalai Music : Viswanathan Ramamurthy ...

Full Lyrics

Sirippu Varuthu Sirippu Varuthu Aandavan kattalai Movie Song Lyrics

Movie Name : Aandavan kattalai
Music : Viswanathan Ramamurthy
Singers : J P Chandrababu
Lyricist : Kanadasan
Year : 1964

Sirippu Varuthu Sirippu Varuthu
Sirikka Sirikka Sirippu Varuthu..
Sirippu Varuthu Sirippu Varuthu
Sirikka Sirikka Sirippu Varuthu..

Chinna Manushan Periya Manushan
Seyala Paaka Sirippu Varuthu..
Chinna Manushan Periya Manushan
Seyala Paaka Sirippu Varuthu..

Sirippu Varuthu Sirippu Varuthu
Sirikka Sirikka Sirippu Varuthu

Medai Eri Pesum Pothu Aaru Pola Pechu
Medai Eri Pesum Pothu Aaru Pola Pechu
Keezha Irangi Pogum Pothu Sonnathellaam Pochu
Keezha Irangi Pogum Pothu Sonnathellaam Pochu
Kaasai Eduththu Neettu
Kazutha Paadum Paattu
Aasai Vaarthai Kaattu
Unakkum Kooda Vote'tu

Sirippu Varuthu Sirippu Varuthu
Sirikka Sirkka Sirippu Varuthu
Chinna Manushan Periya Manushan
Seyala Paaka Sirippu Varuthu
Sirippu Varuthu Sirippu Varuthu
Sirikka Sirikka Sirippu Varuthu

Ulla Panatha Pootti Vachi Vallal Vesham Podu
Ulla Panatha Pootti Vachi Vallal Vesham Podu
Olinji Maranji Aattam Pottu Uthaman Pol Pesu
Olinji Maranji Aattam Pottu Uthaman Pol Pesu
Nalla Kanakka Maathi Kalla Kanakka Aethu
Nalla Neram Paaththu Nanbanaiye Maathu

Sirippu Varuthu Sirippu Varuthu
Sirikka Sirikka Sirippu Varuthu
Chinna Manushan Periya Manushan
Seyala Paaka Sirippu Varuthu
Sirippu Varuthu Sirippu Varuthu
Sirikka Sirikka Sirippu Varuthu

Thursday, December 20, 2018

Buddhi Ulla Manithan Ellaam Song Lyrics

Buddhi Ulla Manitharellam Annai Movie Song Lyrics புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலியில...

Full Lyrics

Buddhi Ulla Manitharellam Annai Movie Song Lyrics

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த  வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத  மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலியில்லை

பருவம் வந்த ஆனைவருமே காதல் கொழ்வதில்லை
காதல் கொண்ட ஆனைவருமே மணம் முடிப்பதில்லை
பருவம் வந்த ஆனைவருமே காதல் கொழ்வதில்லை
காதல் கொண்ட ஆனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த ஆனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் ஆனைவருமே சேர்ந்து போவதில்லை
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலியில்லை

கனவு கானும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
கனவு கானும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள் அவளை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலியில்லை

Lyrics in English

Buddhi Ulla Manithan Ellaam Vetri Kaanbathillai
Vetri Patra Manithan Elaam Buddhisaali Illai
Buddhisaali Illai
Buddhi Ulla Manithan Ellaam Vetri Kaanbathillai
Vetri Patra Manithan Elaam Buddhisaali Illai
Buddhisaali Illai

Panam Irukkum Manithan Idam Manam Irupathillai
Manam Irukkum Manithan Idam Panam Irupathillai
Panam Irukkum Manithan Idam Manam Irupathillai
Manam Irukkum Manithan Idam Panam Irupathillai
Panam Padaitha Veetinilae Vanthathelaam Sontham
Panam Illa Manitharukku Sontham Elaam Thunbam

Buddhi Ulla Manithan Ellaam Vetri Kaanbathillai
Vetri Patra Manithan Elaam Buddhisaali Illai
Buddhisaali Illai

Paruvam Vantha Anaivarumae Kaathal Kolvathillai

Kaathal Konda Anaivarumae Manam Mudipathillai
Paruvam Vantha Anaivarumae Kaathal Kolvathillai
Kaathal Konda Anaivarumae Manam Mudipathillai
Manam Muditha Anaivarumae Šernthu Vaazhvathillai
Šernthu Vaazhntha Anaivarumae Šernthu Pøvathillai
Puthi Ulla Manithan Èllaam Vetri Kaanbathillai
Vetri Patra Manithan Èlaam Puthisaali Illai
Puthisaali Illai

Kanavu Kaanum Manithanukku Ninaipathelaam Kanavu
Avan Kaanugindra Kanavinilae Varuvathelaam Uravu
Kanavu Kaanum Manithanukku Ninaipathelaam Kanavu
Avan Kaanugindra Kanavinilae Varuvathelaam Uravu
Avan Kanavil Aval Varuvaal Avanai Paarthu Širipaal
Aval Kanavil Yaar Varuvaal Yaarai Paarthu Azhaipaal

Puthi Ulla Manithan Èllaam Vetri Kaanbathillai
Vetri Patra Manithan Èlaam Puthisaali Illai Puthisaali Illai

Song Details

Movie Year Singer Musician Lyricist
Annai 1962 J. P. Chandrababu R. Sudharsanam Kannadasan

Wednesday, December 19, 2018

Unakkaaga Ellam Unakkaaga Song Lyrics

Unakkaaga Ellam Unakkaaga Pudhayal Movie Song Lyrics Movie Name : PUDHAYAL Music : VISWANATHAN – RAMAMURTHY Singers : CHANDRABABU ...

Full Lyrics

Unakkaaga Ellam Unakkaaga Pudhayal Movie Song Lyrics

Movie Name : PUDHAYAL
Music : VISWANATHAN – RAMAMURTHY
Singers : CHANDRABABU JP
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Year : 1957


Unakkaaga ellam unakkaaga (2)
Intha udalum uyirum otti iruppathu unakkaaga
Ethukkaaga kanne ethukkaaga nii
Eppavum ippadi etti iruppathu ethukkaaga
Kannukkulle vanththu kalagam seyvathu ethukkaaga (2)
Mella kaathukkulle unththan karuththai sollidu mudivaaga

Unakkaaga ellam unakkaaga
Intha udalum uyirum otti iruppathu unakkaaga

Palliyile innum oru tharam padikkanumaa
Illa paiththiyamaa paadi aadi nadakkanumaa
Thulli varum kaavEriyil kulikkanumaa (2)
Sollu soru thanni athu ethumillaama kidakkanumaa

Unakkaaga ellam unakkaaga (2)
Intha udalum uyirum otti iruppathu unakkaaga

Ilanggai nagaraththile inba valli nii irunththaa
Inthu magaa samuththiraththai ingge irunthe thaandiduven
Megam pole vaana viithiyil ninnu nagarnthiduven
Idi minnai mazhai puyal aanaalum thuNinththu iranggiduven