Showing posts with label Anuradha Sriram. Show all posts

Monday, April 27, 2020

Malligaiye Malligaye Song Lyrics in Tamil

Malligaiye Malligaye Song Lyrics in Tamil AS : மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு AS : மல்லிகையே மல்லிகையே ...

Full Lyrics

Malligaiye Malligaye Song Lyrics in Tamil

AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
KSC: தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
AS: உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
KSC: மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு

KSC: கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
AS: உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொன்னதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
KSC: பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
AS: கண்ணில் அழைத்தானா கட்டிப்பிடித்தானா
KSC: அவன் பார்க்கும்ப்போதே உடல் வண்ணம் மாறும் அழகே
AS: சரி தான் இது காதலின் அறிகுறிதான்
KSC: தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு ஹே சொல்லு

AS: மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
KSC: காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதேடி
AS: அவன் முகம் பார்த்தால் அது பசி போக்கும்
KSC: அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூக்கும்
AS: உந்தன் கண்ணிரண்டில் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
KSC: சொல்லு உன் காதலன் யார் அம்மா
AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
KSC: தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
AS: உள்ளம் கவர் கள்வனா
KSC: குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
AS: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு

Lyrics in English

AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu sollu

AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu sollu
KSC: Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan yaar sollu sollu
AS: Ullankavar kalvanaa Kurumbugalil mannanaa
KSC: Manmadhanin thozhanaa Sriraamanaa avan mugavari solladi
AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu Hey sollu

KSC: Kangal mattum pesumaa Kaigalkooda pesumaa
Unn kaadhal kadhai yennammaa
AS: Unnai paartha maamanin Kangal yenna sonnatho
Maraikaamal athai sollammaa
KSC: Pakkam vanthaanaa Mutham thanthaanaa
AS: Kannil azhaithaanaa Katti pidithaanaa
KSC: Avan paarkumbothu Udal vannam maarum azhagae
AS: Sarithaan Idhu kaadhalin ariguridhaan
KSC: Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan yaar sollu Hey sollu

AS: Maaman jaadai ennadi Konjam sollu kanmani
Pudhu vetkam koodathadi
KSC: Kaadhal pesum poongili Unthan aalai solladi
Nee mattum nazhuvaadhedi
AS: Avan mugam paarthaal Athil pasi pokkum
KSC: Avan niram paarthaal Nenjil poo pookum
AS: Unthan kannirrandil Minnum vetkam paarthu ariven
KSC: Sollu Unn kaadhalan yaarammaa
AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu Hey sollu
KSC: Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan yaar sollu Sollu
AS: Ullankavar kalvanaa
KSC: Kurumbugalil mannanaa
Manmadhanin thozhanaa Sriraamanaa avan mugavari solladi
AS: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu Hey sollu

Song Details

Movie Ninaithen Vanthai
Stars Vijay, Rambha, Devayani, Manivannan, Veenu Sakravarthy, Senthil
Singers K.S. Chitra, Anuradha Sriram
Lyrics Palani Bharathi
Musician Deva
Year 1998

Ennavale Ennavale Song Lyrics in Tamil

Ennavale Ennavale Song Lyrics in Tamil AS : லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு Ma...

Full Lyrics

Ennavale Ennavale Song Lyrics in Tamil

AS: லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு
ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு

Mano: என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்

Mano: உயிாில் பூப்பறித்த காதலியும் நீதான்
உள்ளம் தேடும் ஒரு தேவதையும் நீதான்
AS: இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்
Mano: வோ்க்க வைத்தாய் நீதான் நீதான் விசிறி விட்டாய் நீதான் நீதான்
AS: தேடி வந்தாய் நீதான் நீதான் தேட வைத்தாய் நீதான் நீதான்
Mano: புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீதான்
AS: தொியாமல் என் மனதைப் பறித்ததும் நீதான்
Mano: என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்

Mano: என்னை மூடிவிடும் வெண்பனியும் நீதான்
குளிரும் மாா்கழியில் கம்பளியும் நீதான்
AS: என்னைத் உறங்க வைக்கும் தலையணையும் நீதான்
தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான்
Mano: மோகங்களும் நீதான் நீதான் முத்தங்களும் நீதான் நீதான்
AS: புன்னகையும் நீதான் நீதான் கண்ணீரும் நீதான் நீதான்
Mano: கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீதான்
AS: ஒளிந்தவளை அருகில் வந்து அனைத்ததும் நீதான்
Mano: என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

Lyrics in English

AS: Laali pappu laali pappu pol inikum manasu
Jaali typpu paatu ketaa aadukindra vayasu

Mano: Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan
Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan
En kangal thedidum kaadhal needhan
En jeevan parukidum thaakam needhan
Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan

Mano: Uyiril pooparitha kaadhaliyum needhan
Ullam thedum oru dhevathaiyum needhan
AS: Iravil mithandhu varum mellisaiyum needhan
Ilamai nanaiyavarum poo mazhaiyum needhan
Mano: Verka vaithaai needhan needhan Visirivittai needhan needhan
AS: Thedi vanthaai needhan needhan Theda vaithaai needhan needhan
Mano: Puthayalai polae vandhu kidaithavalum needhan
AS: Theriyaamal en manathai parithathum needhan
Mano: Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan

Mano: Ennai moodividum venpaniyum needhan
Kulirum maarkazhiyil kampaliyum needhan
AS: Ennai uranga vaikum thalaiyanaiyum needhan
Thookam kalaithuvidum kanavukalum needhan
Mano: Moghangalum needhan needhan Muthangalum needhan needhan
AS: Punnakaiyum needhan needhan Kanneerum needhan needhan
Mano: Kangalai moodivittu olinthavalum needhan
AS: Olinthavalai arukil vandhu anaithathum needhan
Mano: Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan
Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan
En kangal thedidum kaadhal needhan
En jeevan parukidum thaakam needhan

Song Details

Movie Ninaithen Vanthai
Stars Vijay, Rambha, Devayani, Manivannan, Veenu Sakravarthy, Senthil
Singers Mano, Anuradha Sriram
Lyrics Palani Bharathi
Musician Deva
Year 1998