Home » Lyrics under AG Rathnamala
Showing posts with label AG Rathnamala. Show all posts
Thursday, March 19, 2020
Sathukudi Saruthana Pathukudi Tamil Song Lyrics in Tamil
Sathukudi Saruthana Pathukudi Tamil Song Lyrics in Tamil AGR : சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி...
By
தமிழன்
@
3/19/2020
Sathukudi Saruthana Pathukudi Tamil Song Lyrics in Tamil
AGR: சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
ஒன் தாகம் தீர இஷ்டம் போல ஊத்திக்குடி
ஒன் தாகம் தீர இஷ்டம் போல ஊத்திக்குடி
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
SCK: பாக்குறேன் நல்ல பாக்குறேன்
AGR: சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
SCK: பாத்திரத்தில் இருப்பதை நீ பரீட்சை பாக்கலே
கோவை பழத்தைப் போலே உதட்டினாலே இனிப்பைச் சேர்க்கலே
பாத்திரத்தில் இருப்பதை நீ பரீட்சை பாக்கலே
கோவை பழத்தைப் போலே உதட்டினாலே இனிப்பைச் சேர்க்கலே
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக் கொடு
என் தாகம் தீர இனிப்பை இதில் சேர்த்துக்கொடு
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக் கொடு
AGR: காத்திருக்கணும் அதுக்கு ஏத்த காலமும் வரணும்
என் கழுத்தில் முடிச்சி போட்ட பின்னே அப்படி கேக்கணும்
SCK: அம்மாடி
AGR: காத்திருக்கணும் அதுக்கு ஏத்த காலமும் வரணும்
என் கழுத்தில் முடிச்சி போட்ட பின்னே அப்படி கேக்கணும்
இப்போ சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
ஒன் தாகம் தீர சக்கர போட்டு ஆத்திக்குடி
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
SCK: ஆத்தி ஆத்தி குடிச்ச போதும் சூடு ஆறலே
மன சூடு ஆறல நீ அங்கே போயி நிற்பதாலே தாகம் தீரல
எனக்கு தாகம் தீரல
AGR: ஐய ஆக்கப் பொறுத்த மனுஷன் நீயும் ஆற பொறுக்கணும்
எங்க அப்பாக்கிட்ட சம்மதம் கேட்டு விஷயம் முடிக்கணும்
SCK: அய்யய்யோ
AGR: ஆக்கப் பொறுத்த மனுஷன் நீயும் ஆற பொறுக்கணும்
எங்க அப்பாக்கிட்ட சம்மதம் கேட்டு விஷயம் முடிக்கணும்
SCK: சின்ன விஷயம் இதுக்கு அவுங்க சம்மதம் எதுக்கு
சின்ன விஷயம் இதுக்கு அவுங்க சம்மதம் எதுக்கு
எனக்கு தேவையான இனிப்பு உனது வாயிலே இருக்கு
AGR: சிரிச்சு சிரிச்சு பேசி என்னை மயக்கும் மச்சானே
சிரிச்சு சிரிச்சு பேசி என்னை மயக்கும் மச்சானே
நீ விரிச்ச வலையில் கடவுள் என்னை விழவும் வச்சானே
AGR: சாத்துக்குடி சாறா இதை மாத்திப்பிட்டேன்
உன் தாகம் தீர இனிப்பை இதில் சேர்த்துப்பிட்டேன்
SCK: ஆமா சாத்துக்குடி சாறா இதை மாத்திப்பிட்டே
என் தாகம் தீர இனிப்பை இதில் சேர்த்துப்பிட்டே
சாத்துக்குடி சாறா இதை மாத்திப்பிட்டே
Lyrics in English
AGR: Sathukudi Saruthana Pathukudi
Sathukudi Saruthana Pathukudi
Un Thaagam Theera Ishdam Pola Oothikodi
Un Thaagam Theera Ishdam Pola Oothikodi
Idhu Sathukudi Saruthana Pathukudi
SCK: Paakuren Nalla Paakuren
AGR: Sathukudi Saruthana Pathukudi
SCK: Paathirathil Irupathai Nee Parichai Paakale
Kovai Pazhathai Pole Udhatinale Inipai Serkale
Paathirathil Irupathai Nee Parichai Paakale
Kovai Pazhathai Pole Udhatinale Inipai Serkale
Idhu Sathukudi Saruthana Paathu Kodu
En Thaagam Theera Inipai Idhil Serthukodu
Idhu Sathukudi Saruthana Paathu Kodu
AGR: Kathirukanum Adhuku Yetha Kalamum Varanum
En Kaluthil Mudichu Potta Pinne Appadi Keakanum
SCK: Ammadi
AGR: Kathirukanum Adhuku Yetha Kalamum Varanum
En Kaluthil Mudichu Potta Pinne Appadi Keakanum
Ippo Sathukudi Saruthana Pathukudi
Un Thaagam Theera Sakara Pottu Athikodi
Idhu Sathukudi Saruthana Pathukudi
SCK: Aathi Aathi Kudicha Pothum Soodu Aarale
Mana Soodu Aarale Nee Ange Poie Nirpathale Thagam Theerale
Enaku Thagam Theerale
AGR: Iyya Aaka Porutha Manushan Neeyum Aara Porukanum
Enga Appakitta Sammatham Kettu Veishayam Mudikanum
SCK: Aiaiayyo
AGR: Aaka Porutha Manushan Neeyum Aara Porukanum
Enga Appakitta Sammatham Kettu Veishayam Mudikanum
SCK: Chinna Vishayam Idhuku Avunga Sammatham Ethuku
Chinna Vishayam Idhuku Avunga Sammatham Ethuku
Enaku Theavaiyana Inippu Unathu Vaaiyele Iruku
AGR: Sirichu Sirichu Pesi Ennai Mayakum Machane
Sirichu Sirichu Pesi Ennai Mayakum Machane
Nee Viricha Valaiyil Kadavul Ennai Vilavum Vachane
AGR: Sathukudi Saara Ithai Mathiputtean
Un Thaagam Theera Inipai Idhil Serthupitten
SCK: Ama Sathukudi Saara Ithai Mathipitte
En Thaagam Theera Inipai Idhil Serthupitte
Sathukudi Saara Ithai Mathipitte
Song Details |
|
---|---|
Movie | Vannakili |
Stars | R.S. Manokar |
Singers | S.C. Krishnan, A.G. Rathnamala |
Lyrics | A. Maruthakasi |
Musician | K.V. Mahadevan |
Year | 1959 |
Saturday, March 14, 2020
Periya Idathu Vishayam Tamil Song Lyrics in Tamil
Periya Idathu Vishayam Tamil Song Lyrics in Tamil SCK : பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு பேச ...
By
தமிழன்
@
3/14/2020
Periya Idathu Vishayam Tamil Song Lyrics in Tamil
SCK: பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லை விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லை விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
AGR: திரைமறைவாய் எத்தனையோ நடக்குது
திரைமறைவாய் எத்தனையோ நடக்குது
அதை தெரிஞ்சும் உலகம் வாயை மூடிக் கிடக்குது
அதை தெரிஞ்சும் உலகம் வாயை மூடிக் கிடக்குது
SCK: அரைகுறைகள் வம்பளக்கத் துடிக்குது
அரைகுறைகள் வம்பளக்கத் துடிக்குது
அதனால் ஆபத்திலே மாட்டிக்கிட்டு முழிக்குது
அதனால் ஆபத்திலே மாட்டிக்கிட்டு முழிக்குது
BOTH: பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லை விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
AGR: மாட்டைக்காட்டி ஆட்டை விப்பாங்க
மாட்டைக்காட்டி ஆட்டை விப்பாங்க
பிடி மண்ணைக் காட்டி பொன்னேயின்னு சொல்வாங்க
பிடி மண்ணைக் காட்டி பொன்னேயின்னு சொல்வாங்க
SCK: கோட்டானோடு குயிலை சேத்து வைப்பாங்க
கோட்டானோடு குயிலை சேத்து வைப்பாங்க
அவங்க கொள்கையிலே விடாப்பிடியாய் நிப்பாங்க
கொள்கையிலே விடாப்பிடியாய் நிப்பாங்க
BOTH: பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லை விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
SCK: பால் குடிக்கும் கும்பல் சுத்தி இருக்கும்
வாய் திறக்கும் முன்னே தாளம் போடும் எதுக்கும்
பால் குடிக்கும் கும்பல் சுத்தி இருக்கும்
வாய் திறக்கும் முன்னே தாளம் போடும் எதுக்கும்
AGR: கால் பிடிக்கும் பல்லைக் காட்டி பொழைக்கும்
கால் பிடிக்கும் பல்லைக் காட்டி பொழைக்கும்
அதைக்காணும் போது கழுதைக் கூட சிரிக்கும்
காணும் போது கழுதைக் கூட சிரிக்கும்
BOTH: பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லை விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
Lyrics in English
SCK: Periya Idathu Vishayam Appadirukku
Periya Idathu Vishayam Appadirukku
Pesa Thevaillai Vishayamathu Namaku
Periya Idathu Vishayam Appadirukku
Pesa Thevaillai Vishayamathu Namaku
Periya Idathu Vishayam Appadirukku
AGR: Thiraimaraivai Ethanaiyo Nadakuthu
Thiraimaraivai Ethanaiyo Nadakuthu
Athai Therunjum Ulagam Vaaya Moodi Kidakuthu
Athai Therunjum Ulagam Vaaya Moodi Kidakuthu
SCK: Araikuraigal Vambalaka Thudikuthu
Araikuraigal Vambalaka Thudikuthu
Athanal Apathile Maatikittu Muzhikithu
Athanal Apathile Maatikittu Muzhikithu
BOTH: Periya Idathu Vishayam Appadirukku
Pesa Thevaillai Vishayamathu Namaku
Periya Idathu Vishayam Appadirukku
AGR: Maataikaati Aatai Vippanga
Maataikaati Aatai Vippanga
Pidi Mannai Kaati Ponnayinnu Sollvanga
Pidi Mannai Kaati Ponnayinnu Sollvanga
SCK: Kootanodu Kuylilai Sethu Vaipanga
Kootanodu Kuylilai Sethu Vaipanga
Avanga Kolgaiyile Vidaapidiyai Nippanga
Kolgaiyile Vidaapidiyai Nippanga
BOTH: Periya Idathu Vishayam Appadirukku
Pesa Thevaillai Vishayamathu Namaku
Periya Idathu Vishayam Appadirukku
SCK: Paal Kudikum Kumbal Suthi Irukum
Vaai Thirakum Munne Thaalam Podum Edukum
Paal Kudikum Kumbal Suthi Irukum
Vaai Thirakum Munne Thaalam Podum Edukum
AGR: Kaal Pidikum Pallai Kaati Pozhaikum
Kaal Pidikum Pallai Kaati Pozhaikum
Athaikaanum Pothu Kazhuthai Kooda Sirikum
Kaanum Pothu Kazhuthai Kooda Sirikum
BOTH: Periya Idathu Vishayam Appadirukku
Pesa Thevaillai Vishayamathu Namaku
Periya Idathu Vishayam Appadirukku
Song Details |
|
---|---|
Movie | Sarangathara |
Stars | Sivajiganesan, Bhanumathi, M.N. Nambiyar, A. Karunanidhi |
Singers | S.C. Krishnan, A.G. Rathnamala |
Lyrics | A. Maruthakasi |
Musician | G. Ramanathan |
Year | 1958 |
Sunday, March 8, 2020
Adi Tharapuram Thambaram Tamil Song Lyrics in Tamil
SCK : அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம் AGR : அட ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்பில பீதாம்பரம் SCK : அடி தாராபுரம் தாம்பரம் உன்...
By
தமிழன்
@
3/08/2020
SCK: அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம்
AGR: அட ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்பில பீதாம்பரம்
SCK: அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம்
AGR: அட ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்பில பீதாம்பரம்
SCK: கண் ஜாடையால தவிக்கிறோம் வாடையால மலைக்கிறோம்
கண் ஜாடையால தவிக்கிறோம் உன் வாடையால மலைக்கிறோம்
AGR: கட்டாயமா கண்ணையும் காதையும் கட்டவண்டியில அனுப்புறோம்
காதல கட்டவண்டியில அனுப்புறோம்
கட்டாயமா கண்ணையும் காதையும் கட்டவண்டியில அனுப்புகிறோம்
காதல கட்டவண்டியில அனுப்புறோம்
SCK: அடி தாராபுரம் அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம்
AGR: ஏகாம்பரம் அட ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்பில பீதாம்பரம்
SCK: மனசுக்குள்ளே அடக்கி வச்சு மாசக் கணக்கா மழுப்புறோம்
AGR: ஹ்ம்ம்
SCK: ஆமா
மனசுக்குள்ளே அடக்கி வச்சு மாசக் கணக்கா மழுப்புறோம்
AGR: நீ மறந்துபுட்டு தூங்கினாலும் மம்முட்டியாலே எழுப்புறோம்
SCK: மனசுக்குள்ளே அடக்கி வச்சு மாசக் கணக்கா மழுப்புறோம்
AGR: நீ மறந்துபுட்டு தூங்கினாலும் மம்முட்டியாலே எழுப்புறோம்
SCK: பவுசைப் பாத்து பந்து போல பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம்
SCK: உன் பவுசைப் பாத்து பந்து போல பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம்
AGR: உன் பப்பாளிப் பழம் தலையை வாங்க சமயம் பாத்து இருக்குறோம்
தலையை வாங்க சமயம் பாத்து இருக்குறோம்
உன் பப்பாளிப் பழம் தலையை வாங்க சமயம் பாத்து இருக்குறோம்
தலையை வாங்க சமயம் பாத்து இருக்குறோம்
SCK: ஆளில்லாமே வெம்புறோம்
AGR: இது நூலில்லாத பம்பரம்
SCK: அட நாட்டுப்புறம்
AGR: சி காட்டுப்புறம்
SCK: சே சே ரோட்டுப்புரம்
AGR: அப்புறம்
SCK: ஆ தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம்
AGR: ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்பில பீதாம்பரம்

SCK: Adi thaaraapuram thaambaram Un thalaiyila kanakaambaram
AGR: Ada yekaambaram chidhambaram Un iduppula peedhaambaram
SCK: Adi thaaraapuram thaambaram Un thalaiyila kanakaambaram
AGR: Ada yekaambaram chidhambaram Un iduppula peedhaambaram
SCK: Kan jaadaiyaala thavikkirom Un vaadaiyaala malaikkirom
Kan jaadaiyaala thavikkirom Un vaadaiyaala malaikkirom
AGR: Kattaayamaa kannaiyum kaadhaiyum Katta vandiyila anuppurom
Kaadhala katta vandiyila anuppurom
Kattaayamaa kannaiyum kaadhaiyum Katta vandiyila anuppurom
Kaadhala katta vandiyila anuppurom
SCK: Adi thaaraapuram Thaaraapuram thaambaram Un thalaiyila kanakaambaram
AGR: Yekaambaram Ada yekaambaram chidhambaram Un iduppula peedhaambaram
SCK: Manasukkullae adakki vechu Maasakkanakkaa mazhuppurom
AGR: Hmm
SCK: Aamaa
Manasukkullae adakki vechu Maasakkanakkaa mazhuppurom
AGR: Nee marandhuputtu thoonginaalum Mambattiyaalae ezhuppurom
SCK: Manasukkullae adakki vechu Maasakkanakkaa mazhuppurom
AGR: Nee marandhuputtu thoonginaalum Mambattiyaalae ezhuppurom
SCK: Pavusa paatthu pandhu polae Paanju paanju kudhikkirom
SCK: Un pavusa paatthu pandhu polae Paanju paanju kudhikkirom
AGR: Un pappaali pazha thalaiya vaanga Samayam paathu irukkurom
Thalaiya vaanga Samayam paathu irukkurom
Un pappaali pazha thalaiya vaanga Samayam paathu irukkurom
Thalaiya vaanga Samayam paathu irukkurom
SCK: Aalillaama vemburom
AGR: Idhu noolillaadha pambaram
SCK: Ada naattuppuram
AGR: Nee kaattuppuram
SCK: Chechae rottuppuram
AGR: Appuram
SCK: Aa thaaraapuram thaambaram Un thalaiyila kanakaambaram
AGR: Yekaambaram chidhambaram Un iduppula peedhaambaram
SCK: Adi thaaraapuram thaambaram Un thalaiyila kanakaambaram
AGR: Ada yekaambaram chidhambaram Un iduppula peedhaambaram
Song Details |
|
---|---|
Movie | Makkalai Petra Magarasi |
Hero | Sivajiganesan |
Singers | S. C. Krishnan, A. G. Rathnamala |
Lyrics | Thanjai Ramaiya Dass |
Musician | K.V. Mahadevan |
Year | 1957 |
Monday, January 7, 2019
Nal Vakku Nee Kodadi Song Lyrics in Tamil
Nal Vakku Nee Kodadi Karpukarasi Movie Song Lyrics in Tamil Movie: Karpukarasi, Year: 1957, Music: G.Ramanathan, Singers: S.C.K...
By
தமிழன்
@
1/07/2019
Nal Vakku Nee Kodadi Karpukarasi Movie Song Lyrics in Tamil
Movie: Karpukarasi, Year: 1957, Music: G.Ramanathan,
Singers: S.C.Krishnan, A.G.Rathnamala, Lyricist: A.Maruthakasi
Lyrics in Tamil
ஆண்
நல்வாக்கு நீ கொடடி நான் நாலு நாளில் வந்திடுவேன் கண்ணே
நல்வாக்கு நீ கொடடி நான் நாலு நாளில் வந்திடுவேன்
செல்வக் களஞ்சியமே ஏஏஏஏ ஏஏஏஏஏ
செல்வக் களஞ்சியமே ஏன் சின்னக் கல்லு மோதிமே
செல்வக் களஞ்சியமே ஏன் சின்னக் கல்லு மோதிமே
பெண்
ஊரவிட்டு மச்சான் ஊரவிட்டு நீங்க போனீங்கன்னா நான்
ஆளை விட்டுத் தேடிடுவேன்
மச்சான் ஊரவிட்டு போனீங்கன்னா நான்
ஆளை விட்டுத் தேடிடுவேன்
உண்மை அடையாளங்க ஏதும் உள்ளதின்ன சொல்லிடுங்க
உண்மை அடையாளங்க ஏதும் உள்ளதின்ன சொல்லிடுங்க
ஆண்
மாங்கா கண்ணு மாங்க மாங்க மாங்க மாங்க அழுகிவிடும்
நான் வரலையுன்ன மாடு கத்தும்
கண்ணே மாங்க அழுகிவிடும் நான் வரலையுன்ன மாடு கத்தும்
தேங்காய் உடைந்துவிடும் ஏ கண்ணு அடியேன் பொண்ணு
தேங்காயுடைந்துவிடும் நம்ம தெருக்கதவை கழுதமுட்டும் கண்ணே
தேங்காயுடைந்துவிடும் நம்ம தெருக்கதவை கழுதமுட்டும்
பெண்
கட்டிக்கிட என்னை கட்டிக்கிட போறீங்கன்னு நான்
கயிறு கூட வாங்கி வச்சேன்
என்னை கட்டிக்கிட என்னை கட்டிக்கிட போறீங்கன்னு நான்
கயிறு கூட வாங்கி வச்சேன்
எட்டி இருந்தீங்கன்னா நான் எப்படி தான் தாங்கிடுவேன் நீங்க
எட்டி இருந்தீங்கன்னா நான் எப்படி தான் தாங்கிடுவேன்
ஆண்
வைத்த அடையாளங்க நான் வைத்த அடையாளங்க
ஏதும் மாறாம தான் நடந்தா
நான் வைத்த அடையாளங்க ஏதும் மாறாம தான் நடந்தா
செத்து மடிந்தேன் என்றே
ஆண் (உரையாடல்)
“அய்யயொ நான் உயிரோடு இருக்கும் போதே இப்படி அழுக ஆரம்பிச்சுடியே அழதா கண்ணு அழதா”
ஆண்
செத்து மடிந்தேன் என்றே நீ செய்வதெல்லாம் செஞ்சிடாலம் நான்
செத்து மடிந்தேன் என்றே நீ செய்வதெல்லாம் செஞ்சிடாலம்
அடிநல்வாக்கு கண்ணே நல்வாக்கு எனக்கு நல்வாக்கு நல்வாக்கு
நல்வாக்கு நீ போடடி நான் நாலு நாளில் வந்திடுவேன்
Vethala Pakku Sunnambu Song Lyrics in Tamil
Vethala Pakku Sunnambu Neelamalai Thirudan Movie Song Lyrics in Tamil Movie: Neelamalai Thirudan, Year: 1957, Music: K.V.Mahadevan...
By
தமிழன்
@
1/07/2019
Vethala Pakku Sunnambu Neelamalai Thirudan Movie Song Lyrics in Tamil
Movie: Neelamalai Thirudan, Year: 1957, Music: K.V.Mahadevan,
Singers: S.C.Krishnan, A.G.Rathnamala, Lyricist: Thanjai Ramaiya das
Lyrics in Tamil
ஆண்
வெத்தல பாக்கு சுண்ணாம்பு பத்திாி ஏலங் கிராம்பு போடு
வெத்தல பாக்கு சுண்ணாம்பு பத்திாி ஏலங் கிராம்பு
ரெத்தம் போல் சிவந்து போச்சுதே
ஏன் ராசாத்தி உம் மேலே ஆசையாச்சுதே
ஏன் ராசாத்தி உம் மேலே ஆசையாச்சுதே
பெண்
போடு வெத்தல பாக்கு சுண்ணாம்பு பத்திாி ஏலங் கிராம்பு
வெத்தல பாக்கு சுண்ணாம்பு பத்திாி ஏலங் கிராம்பு
ரெத்தம் போல் சிவந்து போச்சுதே
ஏன் ராசாவே உம் மேலே ஆசையாச்சுதே
ஏன் ராசாவே உம் மேலே ஆசையாச்சுதே
ஆண்
மாத்தி மாத்தி போடும்போது மனசு தாளம் போடுது
மாத்தி மாத்தி போடும்போது மனசு தாளம் போடுது
பெண்
ஏமாத்தி நீயும் போயிடுவேன்னு எனக்கும் தாளம் போடுது
ஏமாத்தி நீயும் போயிடுவேன்னு எனக்கும் தாளம் போடுது
ஆண்
மனசு மனசு ஒட்டிய பிறகு மறக்க முடியுமா
மனசு மனசு ஒட்டிய பிறகு மறக்க முடியுமா
பெண்
நீ புதுசு புதுசா பாக்க நெனச்சா எனக்கு புடிக்குமா
ஆண் (அப்படி சொல்லாத)
பெண்
நீ புதுசு புதுசா பாக்க நெனச்சா எனக்கு புடிக்குமா
ஆண்
அடி என்னையும் உன்னிடம் வித்தாச்சு அதுக்கு இருக்குதடி சாட்சி
அடி என்னையும் உன்னிடம் வித்தாச்சு அதுக்கு இருக்குதடி சாட்சி
இருவரும்
போடு வெத்தல பாக்கு வெத்தல பாக்கு சுண்ணாம்பு பத்திாி ஏலங் கிராம்பு
வெத்தல பாக்கு சுண்ணாம்பு பத்திாி ஏலங் கிராம்பு
ரெத்தம் போல் சிவந்து போச்சுதே
பெண்
ஏன் ராசாவே உம் மேலே ஆசையாச்சுதே
ஆண்
ஏன் ராசாத்தி உம் மேலே ஆசையாச்சுதே
போடு போடு நல்ல போடு ஆஆ ஆஆ ஒஒ ஆஆ ஓஓ ஆஆ
Subscribe to:
Posts
(
Atom
)